41வது வருட பெரிய ஆலிம் வலிய்யுல்லாஹ் கந்தூரி – 2018
அல் ஆலிமுல் பாழில், வல் வலிய்யுல் வாஸில், அபுல் இர்பான் அல்ஹாஜ் அப்துல் ஜவாத் பெரிய ஆலிம் வலிய்யுல்லாஹ் அன்னவர்களின் 41வது வருட அருள் மிகு கந்தூரி 30.06.2018 சனிக்கிழமை அன்று காத்தான்குடி-05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. பி.ப 5.00 மணிக்கு புனித திருக்கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து கத்முல் குர்ஆன் நிகழ்வும், மஃரிப் தொழுகையின் பின் அல்ஹாஜ் அப்துல் ஜவாத் ஆலிம் வலிய்யுல்லாஹ் அன்னவர்கள் பேரில் சங்கைக்குரிய ஷெய்குனா மிஸ்பாஹீ நாயகம் அன்னவர்கள் எழுதிய
Read Moreமுப்பெரு நாதாக்கள்
மௌலவீ KRM.ஸஹ்லான்(றப்பானீ) (BBA) இமாமுல் ஆரிபீன், சுல்தானுல் வாஇழீன் பஹ்றுல் ஹகாஇகி வத்தகாஇக் . அஷ்ஷெய்க் முகம்மது அப்துல் காதிர் ஸூபி ஹைதராபாதி அவர்கள் அஷ்ஷெய்க் அஹமது மீரான்“வெள்ளி ஆலிம்” (வலீ)அவர்கள் ஷெய்கு அப்துல் காதிர் ஸூபி ஹஸ்ரத் அவர்கள். இலங்கையில் இஸ்லாமியப் பணிபுரிந்த பெரியார்களில் காயல்பட்டணத்தைச் சேர்ந்த பெரியார் அஷ்ஷெய்க் அப்துல் காதிர் ஸூபி ஹஸ்ரத் அவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள். இவர்கள் தென்னிந்தியாவின் காயல்பட்டணத்தின் கம்பெனியார் குடும்பத்தில் அபூபக்கர் சித்தீக் (றழி) அவர்களின் 39வது தலைமுறையில் ஹிஜ்ரி 1322 ம் ஆண்டு சீ.ஏ.கே.
Read Moreபுனித பத்ர் ஸஹாபாக்கள் கந்தூரி – 2018
இஸ்லாமிய வரலாற்றில் இணையில்லா தியாகிகளாகத் திகழும் உத்தம பத்ர் ஸஹாபாக்களை நினைவு கூர்ந்து 02.06.2018 (சனிக்கிழமை) றமழான் மாதம் 17ம் இரவன்று காத்தான்குடி-05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் அன்னார்கள் பேரிலான அருள் மிகு கந்தூரி நடைபெற்றது. இந்நிகழ்வில் அன்றைய நாள் தறாவீஹ் தொழுகையின் பின் பத்ர் ஸஹாபாக்கள் பெயர் தாங்கிய திருக்கொடியேற்றமும், கத்முல் குர்ஆன், பத்ர் ஸஹாபாக்களை புகழ்ந்து பாடும் பத்ர் மௌலித் மஜ்லிஸும், அன்னவர்களின் திருநாமங்கள் கொண்டு வஸீலாவும் தேடப்பட்டது. இறுதியாக துஆவுடன் தபர்றுக் விநியோகத்துடன்
Read Moreபுனித றமழான் பரிசு
رمضان – றமழான் என்ற அறபுச் சொல் ஐந்து எழுத்துக்களை கொண்டது. இச்சொல்லுக்கு எரித்தல், கரித்தல், சூடு, உஷ்ணம் போன்ற அர்த்தங்கள் உண்டு. இச் சொல் الشُّهُوْرُ القَمَرِيّةசந்திரமாதங்களின் ஒன்பதாம் மாதத்துக்குரிய பெயராகும். شهر رمضان – ஷஹ்று றமழான் (றமழான் மாதம் ) என்று இம்மாதம் அழைக்கப்படும்.
Read Moreகத்ர் (Qatar) நாட்டில் சிறப்பாக நடைபெற்ற ஹாஜாஜீ புகழ் மஜ்லிஸ்
அஜ்மீர் அரசர், அதாயே றஸுல், குத்புல் ஹிந்த் ஹழ்றத் ஹாஜா முயீனுத்தீன் சிஸ்தீ (குத்திஸ ஸிர்ருஹு) அன்னவர்களினதும் அவர்களது அருமை மக்கள் மற்றும் அவர்களின் ஆன்மீக குருநாதர் பெயரிலான மௌலித் நிகழ்வும் கந்தூரியும் கடந்த 10.05.2018 வெள்ளிக்கிழமை இரவு தோஹா – கத்ர், பின் மஹ்மூத் மஜ்லிஸ் மண்டபத்தில், அதிசங்கைக்குரிய ஷெய்குனா மிஸ்பாஹீ நாயகம் அவர்களை தவிசாளராகக் கொண்டு இயங்கும் ஹுப்புல் பத்ரிய்யீன் சங்கத்தினால் மிகச்சிறப்பாக நடாத்தப்பட்டது. இவ்வருள்மிகு நிகழ்வு அன்றைய தினம் இரவு 10.00 மணியளவில்
Read More32வது வருட ஹாஜாஜீ மாகந்தூரியின் 16 வது மௌலவி பாஸில் றப்பானீ பட்டமளிப்பு விழா
அஜ்மீர் அரசர், அதாயே றஸூல், குத்புல் ஹிந்த் ஹஸ்றத் ஹாஜா முயீனுத்தீன் சிஷ்தீ றழியல்லாஹு அன்ஹு அன்னவர்களினதும், அன்னாரின் அருந்தவப் புதல்வர் மழ்ஹறே ஜலால், ஸர்தாரே ஸர்வார் ஹழ்றத் ஹாஜா பக்றுத்தீன் சிஷ்தீ றழியல்லாஹு அன்ஹு அன்னவர்களினதும் 32வது வருட ஹாஜாஜீ மாகந்தூரியின் 16 வது மௌலவி பாஸில் றப்பானீ பட்டமளிப்பு விழா நிகழ்வுகளின் தொகுப்பு.
Read More32வது வருட ஹாஜாஜீ மாகந்தூரியின் 7ம் நாள் மௌலிது அதாஇர் றஸு ல் மஜ்லிஸ் நிகழ்வு
காத்தான்குடி 5 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் மிகச் சிறப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கும் அஜ்மீர் அரசர், அதாயே றஸூல், குத்புல் ஹிந்த் ஹஸ்றத் ஹாஜா முயீனுத்தீன் சிஷ்தீ றழியல்லாஹு அன்ஹு அன்னவர்களினதும், அன்னாரின் அருந்தவப் புதல்வர் மழ்ஹறே ஜலால், ஸர்தாரே ஸர்வார் ஹழ்றத் ஹாஜா பக்றுத்தீன் சிஷ்தீ றழியல்லாஹு அன்ஹு அன்னவர்களினதும் 32வது வருட ஹாஜாஜீ மாகந்தூரியின் 7ம் நாள் இரண்டாம் அமர்வாக மௌலிது அதாஇர் றஸு ல் மஜ்லிஸ் நிகழ்வு.
Read More32வது வருட ஹாஜாஜீ மாகந்தூரி தொண்டர்களுக்கான தொண்டர் சமையல் நிகழ்வு
அஜ்மீர் அரசர், அதாயே றஸூல், குத்புல் ஹிந்த் ஹஸ்றத் ஹாஜா முயீனுத்தீன் சிஷ்தீ றழியல்லாஹு அன்ஹு அன்னவர்களினதும், அன்னாரின் அருந்தவப் புதல்வர் மழ்ஹறே ஜலால், ஸர்தாரே ஸர்வார் ஹழ்றத் ஹாஜா பக்றுத்தீன் சிஷ்தீ றழியல்லாஹு அன்ஹு அன்னவர்களினதும் 32வது வருட ஹாஜாஜீ மாகந்தூரி தொண்டர்களுக்கான தொண்டர் சமையல் நிகழ்வு
Read More32வது வருட ஹாஜாஜீ மாகந்தூரியின் 7ம் நாள் முதல் அமர்வாக தலைபாதிஹா மௌலித் மஜ்லிஸ் மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு.
காத்தான்குடி 5 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் மிகச் சிறப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கும் அஜ்மீர் அரசர், அதாயே றஸூல், குத்புல் ஹிந்த் ஹஸ்றத் ஹாஜா முயீனுத்தீன் சிஷ்தீ றழியல்லாஹு அன்ஹு அன்னவர்களினதும், அன்னாரின் அருந்தவப் புதல்வர் மழ்ஹறே ஜலால், ஸர்தாரே ஸர்வார் ஹழ்றத் ஹாஜா பக்றுத்தீன் சிஷ்தீ றழியல்லாஹு அன்ஹு அன்னவர்களினதும் 32வது வருட ஹாஜாஜீ மாகந்தூரியின் 7ம் நாள் முதல் அமர்வாக தலைபாதிஹா மௌலித் மஜ்லிஸ் மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு.
Read More32வது வருட ஹாஜாஜீ மாகந்தூரியின் 6ம் நாள் மௌலிது அதாஇர் றஸு ல் மஜ்லிஸ் நிகழ்வு
காத்தான்குடி 5 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் மிகச் சிறப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கும் அஜ்மீர் அரசர், அதாயே றஸூல், குத்புல் ஹிந்த் ஹஸ்றத் ஹாஜா முயீனுத்தீன் சிஷ்தீ றழியல்லாஹு அன்ஹு அன்னவர்களினதும், அன்னாரின் அருந்தவப் புதல்வர் மழ்ஹறே ஜலால், ஸர்தாரே ஸர்வார் ஹழ்றத் ஹாஜா பக்றுத்தீன் சிஷ்தீ றழியல்லாஹு அன்ஹு அன்னவர்களினதும் 32வது வருட ஹாஜாஜீ மாகந்தூரியின் 6ம் நாள் இரண்டாம் அமர்வாக மௌலிது அதாஇர் றஸு ல் மஜ்லிஸ் நிகழ்வு இடம்பெற்றது .
Read More