அஜ்மீர் அரசர் ஹஸ்ரத் ஹாஜா முயீனுத்தீன் சிஷ்தீ (றழீ) அவர்களினதும் அவர்களின் புதல்வர் ஹஸ்ரத் ஹாஜா பக்றுத்தீன் சிஷ்தீ (றழீ) 26வது வருட ஹாஜாஜீ மாகந்தூரி காத்தான்குடி 05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் 11.07.2012 புதன் கிழமை பி.ப 5.00 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமானது அல்ஹம்துலில்லாஹ்… இந்நிகழ்வுகளில் சங்கைக்குரிய ஷெய்குனா மிஸ்பாஹீ அவர்களும் பல்வேறு பிரமுகர்களும் பல்லாயிரம் முஹிப்பீன்களும் கலந்துகொண்டனர்.