தொடர் 07…
Ø சொர்க்கத்திலிருந்து “ஹஜறுல் அப்யழ்” வெள்ளைக் கல்லாக இறக்கப்பட்டு மனிதர்களின் முத்தங்களால் அவர்களது பாவங்களை உறிஞ்சியெடுத்து கறுப்பாகிக் காட்சி தரும் புனித “ஹஜறுல் அஸ்வத்” கறுப்புக்கல்.
Ø அருகே மகாமே இப்றாஹீம், இப்றாஹீம் (அலை) அவர்களின் திருப்பாதம் பதிந்த இடம்.
Ø கஃபாவின் அருகில் நபீ இஸ்மாயீல் (அலை) அவர்களின் மகாமே இஸ்மாயீல்!
Ø அதில் ஒரு றக்அத் தொழுதால் ஒரு இலட்சம் நன்மை தரும் புனித இல்லம்!
Ø இறுதி காலத்தில் தோன்றும் தஜ்ஜால் நுழைய முடியாத இறை அரண்!
Ø எவ்வேளையிலும் மனிதர்களாலும் மலக்குகளாலும் சூழப்படும் இறை ஆலயம்!
Ø துஆக்கள் அங்கீகரிக்கப்படும் புனிதத் தலம்!
Ø இஸ்லாமியர்களின் உயிராகக் கணிக்கப்படும் இல்லம்.
Ø அப்றஹா அரசன் யானைப் படையுடன் கஃபாவை இடிக்கவந்த போது அவனும் அவனது படைகளும் இடிக்கப்பட்டு உடைக்கப்பட்டு சாம்பலாகுவதற்குரிய காரணமான ஆலயம்.
Ø கோடீஸ்வரர்களும், மன்னர்களும் ஏழைகளும் வேறுபாடின்றி ஒரே உடையில் ஒன்று கூடும் உன்னத தலம்.
Ø நிகரில்லா ஸம்ஸம் நீர் ஊற்றெடுத்துக் கொண்டிருக்கும் உயர்பீடம்.
Ø பார்ப்பது வணக்கமாக்கப்பட்ட உயர் இல்லம்.
தொடர் 06...
இந்தியாவில் படித்து பட்டம் பெற்று வந்த நமது அறிஞர் தனது கன்னியுரையை ஜாமிஉழ்ழாபிரீன் ஜும்அஹ் பள்ளிவாயலில் நிகழ்த்தினார்கள். அதற்காக அவர்களது அன்புத்தந்தை அல்ஹாஜ் அப்துல் ஜவாத் ஆலிம் வலீ அவர்கள் உலமாக்களுக்கும் மற்றோருக்கும் பெரு விருந்தளித்து கௌரவித்தார்கள்.
தொடர் 04..
தொடர் – 03 …

தொடர் – 02
தொடர் .. 01
- மிஸ்பாஹீ அவர்களின் அவதாரம், வாழ்க்கை வரலாறு
- மார்க்க அறிவின் மகோன்னத நிலை.
- அவர்கள் கொண்டிருந்த கொள்கை.
- சுன்னத் வல் ஜமாஅத் கொள்கையைக் கொண்டிருத்தல்.
- புரட்சிப் பேச்சு
- மக்கள் தேனீக்கள் போல் திரண்டமை.
- முர்தத் பத்வா பிரகடனம்
- ஆன்மீக உரைகள், ஆதாரச் சுவடுகள்
- பத்வாவால் இரு தரப்பினருக்கும் ஏற்பட்ட விளைவுகள்.
- நன்மை தீமைகள்.
- அரசியலில் நுழைதலும் அதில் கிடைத்த வெற்றிகளும்.
- மூன்று தசாப்தத்தின் பின் நிபந்தனைகளுடன் பத்வா வாபஸ் பெறப்பட்டமை.
- பத்வா வாபஸின் பின் ஊர் நிலை? சமூக நிலை!
- அறிஞர் மிஸ்பாஹீ அவர்களுக்கும் உலமாஉகளுக்குமிடையில் ஏற்பட்ட நெருக்கமும் ஒற்றுமையும் சமாதானமும்.
- மழை நின்றாலும் தூறல் நிற்பதில்லை.
- இறுதியாக அவர்களுக்கு ஏற்படுத்தப்பட்ட கொலை முயற்சி.
- ஊரைத் துறத்தல்.
- முக்கிய தேவைகளுக்காக ஊருக்கு வந்து செல்லுதல்.
- குடும்பமாக கொழும்பில் வாழ்தல்.