இன்று மாலை 5.00 மணிக்கு காத்தான்குடி-5 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயல் முன்றலில் நடைபெற இருக்கின்ற ஸுன்னத் வல் ஜமாஅத் கொள்கை விளக்கப் பொதுக் கூட்டத்திற்கான முன்னேற்பாடுகள் மிக விமர்சையாக நடை பெற்றுக் கொண்டிருக்கின்றன அல்ஹம்துலில்லாஹ்.
இன்றைய நிகழ்வுகள் யாவும் எமது (www.shumsme.com) இனையத்தளத்தில் நேரடி அஞ்சல் (live) செய்யப்படும். அத்தோடு tmislam இணைய வானொலி ஊடாகவும் ஒலிபரப்பு செய்யப்பபடும்.
இந்நிகழ்வில் அனைத்துப் பொது மக்களும் கலந்து கொள்ளமுடியும். பெண்களுக்கு பிரத்தியோக இடவசதி செய்யப்ப்பட்டுள்ளது.