
அன்றைய தினம் தறாவீஹ் தொழுகையின் பின் மஜ்லிஸ் நிகழ்வுகள் ஆரம்பமாகின. இந்நிகழ்வில் கத்முல் குர்ஆன் தமாம் மஜ்லிஸும்,அப்துல் காதிர் ஸூபி ஹழ்றத் அன்னவர்களாலும், ஷெய்குனா மிஸ்பாஹீ நாயகம் அன்னவர்களாலும் யாக்கப்பட்ட புகழ்பாக்கள் பாடப்பட்டன.
இறுதியாக ஷெய்குனா மிஸ்பாஹீ நாயகம் அன்னவர்களின் சன்மார்க்க சொற்பொழிவும், துஆவும் ஓதப்பட்டு, தபர்றுக் விநியோகமும் நடைபெற்று இனிதே ஸலவாதுடன் நிறைவு பெற்றது.
அல்ஹம்துலில்லாஹ்