இது, இலங்கையில் கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடி-05ல் அமைந்துள்ளது பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயல். வஹ்ததுல் வுஜூதின் கோட்டை, சுன்னத் வல் ஜமாஅத்தின் கிரீடம், தவ்ஹீதின தளமாக விளங்கும் இப்பள்ளிவாயலின் நிர்மாணப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. பல கோடி செலவில் நிர்மாணிக்கப்பட்டு வரும் இவ்விறையில்லத்தின் கட்டட அமைப்பின் பெரும் பகுதிகள் நிறைவடையும் நிலையை எட்டியுள்ளது.
மூன்று டோம்களின் பணிகள் நிறைவுற்ற நிலையில் பிரம்மாண்டமான மனாராவுக்கான வேலைகள் ஆரம்பிக்கப்படவுள்ளது.
தற்போது இலங்கிக் கொண்டிருக்கும் பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலின் அலகொளிரும் காட்சிகள்…