
இக்கூட்டம் மஸ்ஜிது மன்பஇல் ஹைறாதின் தலைவரின் முஹம்மத் ஹகீம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வி்ல் அல்ஹாஜ் அப்துல் ஜவாத் ஆலிம் வலிய்யுல்லாஹ் நம்பிக்கைப் பொறுப்பின் செயலாளர் மௌலவீ KRM. ஸஹ்லான் றப்பானீ, பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலின் தலைவர் மௌலவீ HMM. இப்றாஹீம் நத்வீ, அல்ஜாமிஅதுர் றப்பானிய்யஹ்வின் சிரேஷ்ட விரிவுரையாளர் மௌலவீ MMA.மஜீத் றப்பானீ, மஸ்ஜிது மன்பஇல் ஹைறாத் பள்ளிவாயலி்ன் இரண்டு பேஷ் இமாம்களான மௌலவீ HMM. பஸ்மின் றப்பானீ, மௌலவீ MSM ஸாஹ்ஜஹான் றப்பானீ அவர்களும் மற்றும் பள்ளிவாயலின் மஹல்லா வாசிகள் பொதுமக்கள் அனைவரும் கலந்து சிறப்பித்தனர்.