
இந்நிகழ்வில் மஃரிப் தொழுகையின் பின் ஹாஜாஜீ நினைவு தின திருக்கொடியேற்றமும், அதனைத் தொடர்ந்து ஹாஜாஜீ மௌலித் மஜ்லிஸும் இஷா தொழுகையின் பின் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் பேரில் ஸலவாத் சொல்லும் ஸலவாத் மஜ்லஸும் நடைபெற்று இறுதியா சங்கைக்குரிய ஷெய்குனா மிஸ்பாஹீ நாயகம் அன்னவர்களால் பெரிய துஆ ஓதப்பட்டு இனிதே ஸலவாத்துடன் நிகழ்வுகள் யாவும் நிறைவு பெற்றன.
– அல்ஹம்துலில்லாஹ் –