காத்தான்குடி-5 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலின் புதிய பள்ளிவாயல் கட்டிட வேலைகளின் ஓர் அங்கமாக லிப்ட் (தூக்கு) பொருத்தும் வேலைகள் 22.08.2017 செவ்வாயக்கிழமை காலை 9.00 மணியளவில் சங்கைக்குரிய ஷெய்குனா மிஸ்பாஹீ நாயகம் தால உம்றுஹு அன்னவர்களின் தலைமையில் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.