Monday, October 7, 2024
Homeஎழுத்தாக்கங்கள்“உம்மு மில்தம்” பற்றிய தகவல்கள் - DETAILS ABOUT “UMMU MILTHAM” - “උම්මු මිල්තම්”...

“உம்மு மில்தம்” பற்றிய தகவல்கள் – DETAILS ABOUT “UMMU MILTHAM” – “උම්මු මිල්තම්” පිළිබද විස්තර

(தொகுப்பு: அஷ்ஷெய்க் மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ – பஹ்ஜீ)

“காய்ச்சல்” என்று சொல்லப்படுகின்ற நோயில் பல்வகையுண்டு. எவ்வகையாயினும் அது பொதுவாக காய்ச்சல் என்றே அழைக்கப்படும். இந் நோயின் பிரபல்யமான பெயர் இதுதான்.

இச் சொல்லுக்கு சூடு என்ற பொருளுண்டு. ஏனெனில் இதன் தன்மை என்னவெனில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவன் நுவரெலியா, ஊட்டி போன்ற குளிர் பிரதேசங்களில் இருந்தாலும் அவனின் உடல் சூடாகவே இருக்கும். இதனால் சூடு என்ற பொருளுடைய சொல் கொண்டு இந்நோய் பிரபல்யமாயிற்று. இது “ஜுரம்” என்றும் அழைக்கப்படும்.

عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:”اَلْحُمَّى مِنْ فَيْحِ جَهَنَّمَ، فَأَطْفِئُوهَا بِالْمَاءِ”
رواه البخاري – 5723

“காய்ச்சல் என்பது நரகத்தின் கொந்தளிப்பில் நின்றுமுள்ளதாகும். ஆகையால் அதை அதன் எதிரியான நீரைக் கொண்டு அணைத்து விடுங்கள்” என்று நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அருளினார்கள்.
ஆதாரம் – புஹாரீ, அறிவிப்பு – இப்னு உமர்

சில சமயம் நரகம் கொந்தளிப்பதுண்டு. அவ்வேளை சிலர் அதனால் தாக்கப்பட்டு அதன் சூட்டினால் வருத்தப்படுவர். அதற்கு சரியான மருந்து – நபீ பெருமான் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கூறிய அற்புத மருந்து – குளிப்பதேயாகும்.

நபீ பெருமான் சொன்ன இம் மருந்தை சரிகண்டவர்கள் பயமின்றிச் செய்யலாம். உறுதியான நம்பிக்கையுடன் செய்தால் சுகம் கிடைக்கும். சுகம் கிடைக்குமா? என்ற கேள்விக் குறியோடும், இருமனதோடும் செய்யாமலிருப்பதே சிறந்தது. யானைக்கு தும்பிக்கை. மனிதனுக்கு நம்பிக்கை.

முன்னோர்கள் – நமது பெற்றோர், அவர்களின் பெற்றோர் காய்ச்சலுள்ள ஒருவனைக் குளிக்க விடமாட்டார்கள். குளிப்பதாயினும் சுடு நீரால்தான் குளிக்க வேண்டுமென்று சொல்வார்கள். இது பற்றி ஆங்கில வைத்தியமும், ஏனைய வைத்தியங்களும் என்ன சொல்கிறதென்பது எனக்குத் தெரியாது. எனினும் ஆங்கில மருத்துவர்களிற் சிலர் காய்ச்சல் காரனை குளிர் நீரால் குளிக்கச் சொன்னதை நான் அறிவேன்.

عَنْ جَابِرٍرضي الله عنه قَالَ: ”اسْتَأْذَنَتِ الْحُمَّى عَلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: مَنْ هَذِهِ؟ قَالَتْ: أُمُّ مِلْدَمٍ، قَالَ: فَأَمَرَ بِهَا إِلَى أَهْلِ قُبَاءٍ، فَلَقُوا مِنْهَا مَا يَعْلَمُ اللَّهُ، فَأَتَوْهُ، فَشَكَوْا ذَلِكَ إِلَيْهِ، فَقَالَ: «مَا شِئْتُمْ؟ إِنْ شِئْتُمْ أَنْ أَدْعُوَ اللَّهَ لَكُمْ فَيَكْشِفُهَا عَنْكُمْ، وَإِنْ شِئْتُمْ أَنْ تَكُونَ لَكُمْ طَهُورًا» ، قَالُوا: يَا رَسُولَ اللَّهِ، أَوَتَفْعَلُ؟ قَالَ: «نَعَمْ» ، قَالُوا: فَدَعْهَا”
رواه أحمد، ورُواتُه رُوَاةُ الصّحيحِ، وأبو يَعْلَى، وابن حِبَّان في صحيحه

ஒரு சமயம் காய்ச்சல் நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களிடம் அனுமதி கேட்டது. அப்போது நீ யார்? என்று நபீ பெருமான் கேட்டார்கள். நான் “உம்மு மில்தம்” என்று அது சொன்னது. அப்போது “குபா” வாசிகளிடம் அதை அழைத்துச் செல்லுமாறு பணித்தார்கள். அவர்கள் அங்கு அழைத்துச் சென்ற போது அது அவர்களுக்கு தொல்லை கொடுத்தது. அதன் தொல்லையை சகித்துக் கொள்ள முடியாத நிலையில் அவர்கள் நபீ பெருமானிடம் வந்து அதன் தொல்லை பற்றி முறையிட்டார்கள் – புகார் செய்தார்கள். அதற்கு நபீ பெருமான் அவர்களிடம் நான் என்ன செய்ய வேண்டுமென்று நினைக்கிறீர்கள் என்று கேட்டு, நீங்கள் விரும்பினால் நான் “துஆ” பிரார்த்திக்கிறேன். அல்லாஹ் அதன் தொல்லையை நீக்கிவிடுவான். அல்லது நீங்கள் விரும்பினால் பொறுமை செய்யுங்கள். அதன் மூலம் அல்லாஹ் உங்களை பாவத்திலிருந்து பரிசுத்தப்படுத்தி விடுவான் என்று கூறினார்கள். அதற்கவர்கள் அவ்வாறு செய்யலாமா? என்று கேட்டார்கள். ஆம் என்றார்கள் பெருமானார். அவ்வாறாயின் அதை விரட்டாமல் விட்டு விடுங்கள் என்று “குபா” வாசிகள் கூறினார்கள்.
ஆதாரம் – அஹ்மத்

அதன் அறிவிப்பாளர்கள் சரியானவர்கள். இதை அபூயஃலா அவர்களும், இப்னு ஹிப்பான் அவர்களும் அறிவித்துள்ளார்கள்.

இந்த வரலாறு எமக்குப் பல பாடங்களை கற்றுத் தருகிறது.

ஒன்று – நபீ அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் காய்ச்சல் அனுமதி கேட்டது அவர்களைத் தாக்குவதற்கேதான். ஏனெனில் அவர்களிடம் எந்த சக்தி போவதாயினும் அவர்களின் அனுமதி வேண்டும். அவர்கள் இம்மைக்கும், மறுமைக்கும் ஜனாதிபதியானவர்களாயிற்றே! அவர்களிடம் அனுமதியின்றி உட் செல்ல முடியுமா? ஸுப்ஹானல்லாஹ்! அண்ணலின் மகிமை தெரியாதவர்களின் கதி அதேகதிதான்! “மலக்குல்மவ்த்” உயிரைக் கைப்பற்ற வரும் இஸ்றாயீல் அவர்களுக்கும் அனுமதி தேவைதான். அனுமதி வழங்கியதினால்தான் நபீகள் கோமான் “வபாத்” ஆனார்கள். இன்றேல் இன்று வரை இருந்திருப்பார்கள்.

இரண்டு – நபீ அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தாங்கள் விரும்பியதைச் சாதிக்க அவர்களால் முடியும் என்பதாகும்.

மூன்று – ஒரு மனிதன் நோயுடன் கஷ்டப் படுவதும், அதன் துன்பங்களை சகித்துக் கொள்வதும் பெரிய வணக்கமாகும். இதன் மூலம் ஒரு பாவி அவன் செய்த பாவங்களிலிருந்து சுத்தமாக்கப் படுகிறான். “குபா”வாசிகள் காய்ச்சலின் வேதனையைச் சுமந்து தாங்கள் சுத்தமாக்கப் படுவதையே விரும்பினார்கள். இதையே நாமும் விரும்பவேண்டும்.

நோயை நபீ பெருமான் மேற்கண்ட ஹதீதில் “தஹுர்” சுத்தம் செய்யக் கூடியதென்று குறிப்பிட்டது கவனத்திற்கொள்ளப்பட வேண்டிய ஒன்றாகும்.

காய்ச்சல் என்ற சிறு வியாதியே மனிதனைப் புனிதனாக்குகிறதென்றால் கொரோனா வைரஸ் அதன் தொல்லையை சகித்துப் பொறுமை செய்தவனை சுவர்க்கத்திற்கே அனுப்பி விடும் போல் தெரிகிறதல்லவா?

நபீ பெருமான் நோயுற்றிருந்த ஒரு அன்ஸாரிப் பெண்ணை நோய் பார்க்கச் சென்று எப்படி சுகமா? என்று அவரிடம் கேட்ட போது ஆம், ஆனால் காய்ச்சல்தான் உள்ளது என்றார் அந்தப் பெண், அப்போது நபீ அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அந்தப் பெண்ணுக்கு பின்வருமாறு சொன்னார்கள்.

” اِصْبِرِي. فَإِنَّهَا تُذْهِبُ خَبَثَ ابْنِ آدَمَ كَمَا يُذْهِبُ الْكِيْرُ خَبَثَ الْحَدِيدِ”

பெண்ணே! பொறுமை செய்க! அந்த “உம்மு மில்தம்” காய்ச்சல் கொல்லனின் உலை இரும்பிலுள்ள கறையை நீக்குவது போல் ஆதமுடைய மக்களான மனிதர்களின் பாவக்கறையையும் நீக்கி விடும் என்றார்கள்.
ஆதாரம் – தபறானீ ஸஹீஹான ஹதீஸ்

عن جَابِرِ بْنِ عَبْدِ اللهِ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، دَخَلَ عَلَى أُمِّ السَّائِبِ أَوْ أُمِّ الْمُسَيِّبِ فَقَالَ: «مَا لَكِ؟ يَا أُمَّ السَّائِبِ أَوْ يَا أُمَّ الْمُسَيِّبِ تُزَفْزِفِينَ؟» قَالَتْ: الْحُمَّى، لَا بَارَكَ اللهُ فِيهَا، فَقَالَ: «لَا تَسُبِّي الْحُمَّى، فَإِنَّهَا تُذْهِبُ خَطَايَا بَنِي آدَمَ، كَمَا يُذْهِبُ الْكِيرُ خَبَثَ الْحَدِيدِ.
رواه مسلم – 2575
تُزَفْزِفِينَ – تَضْطَرِبِيْنَ وَتَرْتَجِفِيْنَ.

“நபீ பெருமான் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் “உம்முஸ்ஸாயிப்” என்ற ஸஹாபிய்யா பெண்ணிடம் சென்று உம்முஸ்ஸாயிபே! என்ன நடுக்கமாக, குலுக்கலாக இருக்கிறதா? என்று கேட்டார்கள். அதற்கு அந்த மாது காய்ச்சலாக உள்ளது. அது உங்களுக்கு வந்திடக் கூடாதென்று சொன்னார். அப்போது நபீ பெருமான், காய்ச்சலை ஏசாதீர். இரும்பிலுள்ள கறையை கொல்லன் உலை நீக்குவது போல் அது மனிதர்களின் பாவங்களை நீக்குகிறதென்று அருளினார்கள்.
ஆதாரம் – முஸ்லீம்

கி.பி – 1077ல் பிறந்து 1166ல் மறைந்த உலகம் போற்றும் வலீகட்கரசர் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானீ றழியல்லாஹு அன்ஹு அவர்களின் காலத்தில் பக்தாத் நகர் மக்களை பெரும் காய்ச்சலொன்று பிடித்தது. அவர்கள் அனைவரும் மகானிடம் வந்து முறையிட்ட போது “யா உம்ம மில்தம் நீ போ” என்றார்கள். அது போய் விட்டது.

இந்த வரலாறை முஹ்யித்தீன் மௌலித் என்ற அவர்களின் புகழ் பாடலை எழுதிய பறங்கிப் பேட்டையில் சமாதி கொண்டு வாழும் மஹ்மூத் தீபீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் எழுதியுள்ளார்கள்.

وَقَالَ لِلَّذْ اَتَاهُ – يَشْكُوْ بِحُمَّى فَتَاهُ
فِيْ اُذْنِهِ قُلْ مَتَاهُوْ – تَأْتِيْهِ بِالْإِهْتِمَامِ
قَدْ قَالَ عَبْدُ الْقَدِيْرِ – يَا اُمَّ مِلْدَمَ سِيْرِيْ
لِحِلَّةٍ لَا تَضِيْرِيْ – تَنَلْ حُصُوْلَ الْمَرَامِ

(கழுதைக்கு குங்குமம் மணக்காது)


DETAILS ABOUT “UMMU MILTHAM”

There are many kinds of fever. However, it is commonly called by its popular name FEVER. This Arabic Word has another meaning HEAT. Because the nature of this disease is always to be hot. If a person affected with fever goes even to cool places such as Nuwara Eliya and Ootty, his body is always heat. This is also called FLUE.

عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:’’اَلْحُمَّى مِنْ فَيْحِ جَهَنَّمَ، فَأَطْفِئُوهَا بِالْمَاءِ‘‘
رواه البخاري – 5723

Nabee (PBUH) aid, “Fever is from the ruckus of the hell. So depreciate it with its enemy water”
Source: Buhari : Proclaimer : Ibn Umer.

Sometimes the hell becomes hurly burly. At that time, some would affect with it and suffer with it. The proper remedy for it is to bathe alone according to the statement of Nabee (pbuh). Those who accept the statement of Nabee (PBUH) can do any hesitation. If it is done with the strong faith, it will be beneficial. If it is suspected whether it will give remedy, better avoid it. Depending on our faith we can attain the advantage.

Our ancestors, grand -parents and our parents insist the one who is affected with fever in warm water; never allow him to bathe in cool water. I do not know what do the English medical physicians and other physicians say about this. But I have witnessed some doctors asked the fever affected one to bathe in cool water.

جَابِرٍرضي الله عنه قَالَ: ’’اسْتَأْذَنَتِ الْحُمَّى عَلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: مَنْ هَذِهِ؟ قَالَتْ: أُمُّ مِلْدَمٍ، قَالَ: فَأَمَرَ بِهَا إِلَى أَهْلِ قُبَاءٍ، فَلَقُوا مِنْهَا مَا يَعْلَمُ اللَّهُ، فَأَتَوْهُ، فَشَكَوْا ذَلِكَ إِلَيْهِ، فَقَالَ: «مَا شِئْتُمْ؟ إِنْ شِئْتُمْ أَنْ أَدْعُوَ اللَّهَ لَكُمْ فَيَكْشِفُهَا عَنْكُمْ، وَإِنْ شِئْتُمْ أَنْ تَكُونَ لَكُمْ طَهُورًا» ، قَالُوا: يَا رَسُولَ اللَّهِ، أَوَتَفْعَلُ؟ قَالَ: «نَعَمْ» ، قَالُوا: فَدَعْهَا‘‘
رواه أحمد، ورُواتُه رُوَاةُ الصّحيحِ، وأبو يَعْلَى، وابن حِبَّان في صحيحه

One, the fever asked for permission from Nabee (pbuh). When he asked who it was, it replied it was UMMU MILTHAM..then nabee(PBUH) ordered to dwellers of KOOFA to take away it, When they took it away there it gave them torture. Since they could not bear with its torture they came to Nabee (pbuh) and complained about it. Then Nabee (pbuh) said, “What shall I do? If I make Dhua Allah will have removed its torture or else; if you wish keep patience, Allah will have purified you.” Then the Kufa dwellers asked him if it could be done so. Nabee (pbuh) affirmed it. Then the Kufa dwellers requested not to chase it away.
Source: Ahmath

Its proclaimers are reliable ones. Abu Yahla and Ibn Hibban have proclaimed it.

This history educates many lessons to us.

One: The fever asked the permission from Nabee (pbuh) to attack him alone. Because, whatever the power goes to him it should ask for his permission since he is the president to this world and to other world. Subhanallah! Those who do not know the greatness of Nabee(pbuh) will get ruined themselves.

Israeel (AS) (Malakkul Mawth) also needs such permission of Nabee (pbuh). As Nabee (pbuh) gave the permission, he expired; otherwise he would have been alive so far.

Two: Nabee (pbuh) could do anything as he likes.

Three: To suffer with a disease and bear with its struggle also is a great Ibaadath(Worship).Because of this, a sinner is purified out his sins he did. Kuffa dwellers also liked to get purified bearing the pain and struggle. We too should like so.

It is s matter to be noted here that Nabee (pbuh) has used the word “THAHOOR” one that can perify.

If the small disease like fever can purify a person, the severe disease like CORONA send a person to heaven, can’t it?

When Nabee (pbuh) called on an Anzari woman, he asked her how she was she replied she was suffering with fever. Then Nabee (pbuh) said to her as follows:
’’ اِصْبِرِي. فَإِنَّهَا تُذْهِبُ خَبَثَ ابْنِ آدَمَ كَمَا يُذْهِبُ الْكِيْرُ خَبَثَ الْحَدِيدِ‘‘

“Oh! Woman, Keep patience. The fever (Ummu Miltham) purifies the people of Adem like the furnace of blacksmith purifies the iron.
Source Thabaranee : Shaheeh Hatheez.

عن جَابِرِ بْنِ عَبْدِ اللهِ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، دَخَلَ عَلَى أُمِّ السَّائِبِ أَوْ أُمِّ الْمُسَيِّبِ فَقَالَ: «مَا لَكِ؟ يَا أُمَّ السَّائِبِ أَوْ يَا أُمَّ الْمُسَيِّبِ تُزَفْزِفِينَ؟» قَالَتْ: الْحُمَّى، لَا بَارَكَ اللهُ فِيهَا، فَقَالَ: «لَا تَسُبِّي الْحُمَّى، فَإِنَّهَا تُذْهِبُ خَطَايَا بَنِي آدَمَ، كَمَا يُذْهِبُ الْكِيرُ خَبَثَ الْحَدِيدِ.
(رواه مسلم – 2575) تُزَفْزِفِينَ = تَضْطَرِبِيْنَ وَتَرْتَجِفِيْنَ

Nabee (pbuh) called a Sahbi lady named Ummussayib and asked her if she was feeling shivering and trembling. She replied she was struggling with fever and it should not come to him. Then Nabee (pbuh) said not scold fever. Fever removes the sins of people like the furnace of the black smith removes the rust of iron.
Source:Muslim

When the people of Bagdaath came and complained to the King of Awliya Muhyiddeen Abdur Qadir Jeelanee (RA) (1077—1166 AD), he ordered, “Ya Umma Malthim, You go away!” The it went away.

Mahmooth Theebee (RA) who wrote the ‘Muhyiddeen Moulid’ has entered eternity at Parankip Pettai has written this history.
وَقَالَ لِلَّذْ اَتَاهُ – يَشْكُوْ بِحُمَّى فَتَاهُ
فِيْ اُذْنِهِ قُلْ مَتَاهُوْ – تَأْتِيْهِ بِالْإِهْتِمَامِ
قَدْ قَالَ عَبْدُ الْقَدِيْرِ – يَا اُمَّ مِلْدَمَ سِيْرِيْ
لِحِلَّةٍ لَا تَضِيْرِيْ – تَنَلْ حُصُوْلَ الْمَرَامِ

CAST NO PEARLS BEFORE SWINES


“උම්මු මිල්තම්” පිළිබද විස්තර

උණ නමින් පවසන රෝගයේ වර්ග කීපයක් ඇත. කෙසේ වුවත් එය උණ නමින් හදුන්වනු ලැබේ. එම රෝගයේ ප්‍රසිද්ධ නාමය එයයි.

එම වචනය උෂ්ණය නමින් පවසනු ලැබේ. උණෙන් හානියට පත්වූ අයෙකු නුවරඑළිය, ඌට්ටි යන ශීත පෙදෙස්වල සිටියත් ඔහුගේ ශරීරය උෂ්ණව පවති. එනිසා උෂ්ණය යන නාමයෙන් එම රෝගය ප්‍රසිද්ධ වී ඇත. “ජුරම්” නමින්ද හදුන්වනු ලැබේ.

عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:’’اَلْحُمَّى مِنْ فَيْحِ جَهَنَّمَ، فَأَطْفِئُوهَا بِالْمَاءِ‘‘
رواه البخاري – 5723

“උණ යනු අපායේ පවතින ක්‍රියාවලියකි. එබැවින් එය එහි හතුරා වන ජලය ගෙන නිවනු” නමින් නබි සල් තුමාණන් පැවසූ සේක.
උපුටා ගැනීම – බුහාරි
දැන්වීම – ඉබ්නු උමර්

සමහර අවස්ථාවල අපායේ රළු ගැනීමක් සිදුවේ. එම අවස්ථාවේ සමහරු එයින් පීඩාවට පත්වී එම උෂ්ණයෙන් වේදනාවට පත් වෙති. එයට හොඳම බෙහෙත නබි සල් තුමාණන් පැවසූ දිය නෑම වේ.

නබි සල් තුමාණන් පැවසූ එම බෙහෙත පිළිගත් අය බියෙන් තොරව ක්‍රියා කල හැක. ස්ථීර විශ්වාසයෙන් කලහොත් සුවය ලැබේ. සුවය ලැබේද? යන ප්‍රශ්ණාර්ථයෙන් හෝ දෙහිතින් නොකිරීම හොඳක් නොවේ. අලියාට හොඬවැල. මිනිසාට විශ්වාසය.

පැරැන්නන්, අපගේ දෙමාපියන්, ඔවුන්ගේ දෙමාපියන් උණෙන් පෙලෙන කෙනෙක්ව නෑමට ඉඩ හරින්නේ නැත. එසේ නාන්නේ නම් උණු වතුරෙන් නෑ යුතු බව කියති. ඒ ගැන ඉංග්‍රීසි හා අනෙකුත් වෙදකම් කියන දේ මා නොදනිමි. නමුත් ඉංග්‍රීසි වෛද්‍යවරුන් සමහරු උණෙන් පෙලෙන අයව ශීතල වතුරෙන් නාන්න කීම මා දනිමි.

عَنْ جَابِرٍرضي الله عنه قَالَ: ’’اسْتَأْذَنَتِ الْحُمَّى عَلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: مَنْ هَذِهِ؟ قَالَتْ: أُمُّ مِلْدَمٍ، قَالَ: فَأَمَرَ بِهَا إِلَى أَهْلِ قُبَاءٍ، فَلَقُوا مِنْهَا مَا يَعْلَمُ اللَّهُ، فَأَتَوْهُ، فَشَكَوْا ذَلِكَ إِلَيْهِ، فَقَالَ: «مَا شِئْتُمْ؟ إِنْ شِئْتُمْ أَنْ أَدْعُوَ اللَّهَ لَكُمْ فَيَكْشِفُهَا عَنْكُمْ، وَإِنْ شِئْتُمْ أَنْ تَكُونَ لَكُمْ طَهُورًا» ، قَالُوا: يَا رَسُولَ اللَّهِ، أَوَتَفْعَلُ؟ قَالَ: «نَعَمْ» ، قَالُوا: فَدَعْهَا‘‘
رواه أحمد، ورُواتُه رُوَاةُ الصّحيحِ، وأبو يَعْلَى، وابن حِبَّان في صحيحه

එක් වතාවක් උණ නබිසල් තුමාණන්ගෙන් අනුමැතිය ඉල්ලීය. එවිට ඔබ කවුද? නමින් නබි සල් තුමාණන් ඇසූ සේක. මම “උම්මු මිල්තම්” නමින් එය පැවසීය. එවිට කුබා වැසියන් වෙත එය කැඳවාගෙන යන බවට නියෝග කල සේක. ඔවුන් එම උණ එහි කැඳවාගෙන ගිය විට එය ඔවුන්ට කරදර කරන ලදි. එම කරදරය විඳ දරාගත නොහැකිව ඔවුන් නබි සල් තුමාණන් වෙත පැමිණ ඒ පිළිබඳව පැමිණිලි කලහ. විට උන් වහන්සේ මම කුමක් කල යතුද යන්න ඔබ සිත්න්නෙහිද නමින් පවසා ඔබ කැමැති නම් මම යාච්ඥා කරන්නෙමි. අල්ලාහ් එම කරදරවලින් මුදා ගනියි. නැතිනම් ඔබ කැමති නම් ඉවසීමෙන් සිටින්න. එමගින් අල්ලාහ් ඔබව පාපයෙන් පවිත්‍ර කරයි නමින් පැවසූ සේක. එවිට ඔවුන් එසේ කල හැකිද? නමින් ඇසූහ. ඔව් නමින් නබි සල් තුමාණන් පැවසූ සේක. එසේ නම් එය පලවා නොහරින බව කුබා වැසියන් ඉල්ලා සිටියහ.

උපුටා ගැනීම – අහ්මධු
එහි දැන්වීම්කරු නිවැරදිය. එය අබූ යහ්ලා හා ඉබ්නු හිප්පාන් යන අය දන්වා ඇත.
එම ඉතිහාසය අපට පාඩම් උගන්වා ඇත.

පළමුව – නබි සල් තුමාණන්ගෙන් උණ සඳහා අනුමැතිය ඉල්ලීය. උන් වහන්සේට බලපෑම් කිරීමටය. උන් වහන්සේ වෙත ශක්තියක් ළඟා විමට නම් උන් වහන්සේගේ අනුමැතිය ලැබිය යුතුය. උන් වහන්සේ මෙලොවට හා එලොවට ජනාධිපති වැනිය. උන් වහන්සේගේ අනුමැතිය නොමැතිව ඇතුළු විය හැකිද? සුබ්හානල්ලාහ්! උන් වහන්සේගේ බලය නොදත් අයගේ තත්වය ගැන කිව නොහැක. මලක්කුල්මව්ත් පණ අත්පත් කර ගැනීමට පැමිණෙන ඉස්රායීල්ටත් අනුමැතිය අවශ්‍යයි. නබි සල් තුමාණන් මරණයට පත් වූයේ එම අනුමැතිය මතය. නැතහොත් අද දක්වා ජීවතුන් අතර සිටීමට පුළුවන.

දෙවනුව – නබි සල් තුමාණන්ට උන් වහන්සේගේ කැමැත්ත ඉටු කල හැක.

තෙවැනුව – මිනිසෙකු රෝගයෙන් පීඩාවට පත්වීම හා එහි වේදනාවන් දරා ගැනීම වතාවත් කිරීමක් වැනිය. එමගින් පව්කාරයෙක් ඔහුගේ පාපවලින් පවිත්‍ර වේ. කුබා වැසියන් උණෙහි වේදනාව දරාගෙන තමන් පවිත්‍ර වීම ගැන සිතූහ. එයට කැමැති විය යුතුය.

නබි සල් තුමාණන් රෝගය ගැන උක්ත හදීස්හි “තහූර්” පවිත්‍ර කල හැකි එකක් ලෙස පැවසීම සැලකිල්ලට ගත යුතුය.

උණ නැමැති කුඩා රෝගය මිනිසා පවිත්‍ර කරන්නේ නම් කොරෝනා වෛරසය ඉවසීමෙන් සිටි අයව ස්වර්ගයට කැඳවාගෙන යන බවක් දැනෙනවා නේද?

ලෙඩින් සිටි අන්සාරි කාන්තාවක්ව නබි සල් තුමාණන් බැහැ දැකීමට ගොස් කොහොමද සනීපෙන්ද? කියා ඇයගෙන් ඇසූ විට ඔව් නමුත් උණ තිබෙන බව එම කාන්තාව පැවසුවාය. එවිට නබි සල් තුමාණන් ඇයට පහත් පරිදි පැවසූ සේක.

’’ اِصْبِرِي. فَإِنَّهَا تُذْهِبُ خَبَثَ ابْنِ آدَمَ كَمَا يُذْهِبُ الْكِيْرُ خَبَثَ الْحَدِيدِ‘‘

ඉවසනු! “උම්මු මිල්තම්” උණ ලිපක දැමූ යකඩයේ ඇති මලකඩ පිරිසිදු කරන්නාසේ ආදම්ගේ දරුවන් වන මිනිසුන්ගේ පාප කර්මයන්ද පිරිසිදු කරන බව නබි සල් තුමාණන් පැවසූ සේක.

උපුටා ගැනීම – තබරානී සහීහාන හදීස්

عن جَابِرِ بْنِ عَبْدِ اللهِ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، دَخَلَ عَلَى أُمِّ السَّائِبِ أَوْ أُمِّ الْمُسَيِّبِ فَقَالَ: «مَا لَكِ؟ يَا أُمَّ السَّائِبِ أَوْ يَا أُمَّ الْمُسَيِّبِ تُزَفْزِفِينَ؟» قَالَتْ: الْحُمَّى، لَا بَارَكَ اللهُ فِيهَا، فَقَالَ: «لَا تَسُبِّي الْحُمَّى، فَإِنَّهَا تُذْهِبُ خَطَايَا بَنِي آدَمَ، كَمَا يُذْهِبُ الْكِيرُ خَبَثَ الْحَدِيدِ.
(رواه مسلم – 2575) تُزَفْزِفِينَ = تَضْطَرِبِيْنَ وَتَرْتَجِفِيْنَ
නබි සල් තුමාණන් “උම්මුස්සායිබ්” යන සහාබියියා කාන්තාව වෙත ගොස් උම්මුස්සායිබේ වෙවුලනවාද? නමින් ඇසූ සේක. එවිට එම කාන්තාව උණ තිබේ. එය ඔබට නොවැළඳෙනු. නමින් පැවසුවාය. උණට බනින්න එපා. ලිප යකඩයේ ඇති මලකඩ පිරිසිදු කරන්නාසේ උණ මිනිසුන්ගේ පාපවලින් ඔවුන්ව මුදා ගන්නා බව පැවසූ සේක.
උපුටා ගැනීම – මුස්ලිම්

ක්‍රි.ව. 1077 න් පසු උපන් 1166 හි අභාවප්‍රාප්ත වූ මුහ්සින් අබ්දුල් කාදිර් ජීලානි රලියල්ලාහු අන්හූ තුමාණන්ගේ සමයේ බක්තාත් නගර ජනතාවන්ව විශාල උණක් වැළඳ ගන්නා ලදි. එහි ජනතාවන් සියල්ල එතුමා වෙත පැමිණිළි කල විට “යා උම්ම මල්තිම් ඔබ යනු” නමින් කී විට එම උණ පලා යන ලදි.

මෙම ඉතිහාසය මුහ්සින් මෞලිද් යන එතුමා පිළිබඳ ප්‍රශංසාවන් ලියන ලද පරංගි පේට්ටයෙහි භූමදානය වී සිටින මහ්මූද් තීබි රහිමතුල්ලාහ් විසින් ලියා ඇත.

وَقَالَ لِلَّذْ اَتَاهُ – يَشْكُوْ بِحُمَّى فَتَاهُ
فِيْ اُذْنِهِ قُلْ مَتَاهُوْ – تَأْتِيْهِ بِالْإِهْتِمَامِ
قَدْ قَالَ عَبْدُ الْقَدِيْرِ – يَا اُمَّ مِلْدَمَ سِيْرِيْ
لِحِلَّةٍ لَا تَضِيْرِيْ – تَنَلْ حُصُوْلَ الْمَرَامِ

(බූරුවාට කුංකුමම් සුවඳ නොදේ)

ඉතාලියේ කොරෝනා වෛරස් හේතුවෙන් මරණයට පත්වූ මුස්ලිම්වරුන් හය දෙනාගේ දේහයන් අවසාන කටයුතු සිදු කිරීම.

ඉතාලියේ කොරෝනා වෛරස් හේතුවෙන් මරණයට පත්වූ මොරෝක්කා, පාකිස්ථානය හා කොංගෝ රටවලට අයත් මුස්ලිම්වරුන් හය දෙනාගේ දේහයන් bergamo යන නගරයේ මුස්ලිම්වරුන්ගේ සුසාන භූමියට රැගෙන ගොස් එක් එක් දේහයන් සඳහා වෙන් වෙන්ව වලවල් හාරා භූමදාන කටයුතු සිදු කරන ලදි.

භූමදානය කිරීමට පෙර කොරෝනා වෛරස් වැනි රෝගයෙන් මරණයට පත් වූවන්ට දෙවියන් අතර ඇති විශේෂත්වය පිළිබඳව කෙනෙකු විසින් අරාබි භාෂාවෙන් දේශනා කරන ලදි. ඉන් අනතුරුව එහි ඇති පල්ලියේ ඉමාම් වරයෙකු විසින් කොරෝනා වෛරස් රෝගයෙන් මරණයට පත් වූවන්ගේ විශේෂත්වය පිළිබඳව අරාබි භාෂාවෙන් දේශනා කරන ලදි. ඉන් පසුව එම ඉමාම් විසින් එම දේහයන් හය එකවර තබා ඒවා ඉදිරිපිටදී අවසාන යාක්ඥාව පවත්වන ලදි. ඔහු අනුගමනය කර බොහෝ දෙනා යාක්ඥාවෙහි යෙදුණහ. අවසානයේදී ඔහු විසින් “දුආ” වතාවත්ද සිදු කරන ලදි. පිටුපස සිට යාක්ඥාවේ යෙදුණු අය ඔවුන්ගේ දෙඅත් ඔසවා “ආමීන්” පාරායනය කලහ. අවසානයේදී දේහයන් හයම වෙන් වෙන්ව භූමදානය කරන ලදි.

එහි සිදුවූ සියල්ල “සුන්නත් වල් ජමාඅත්” ක්‍රමයට සිදුවීම දැක මා අල්ලාහ් දෙවියන්ට ප්‍රශංසා කලෙමි. අල්හම්දුලිල්ලාහ්. එම පුවත Arabic යන පුවත්පතේ පල වූ එකකි. 2020.03.26 දින උදේ 4.58 එය සිදුවී ඇත.

ඉස්ලාමීය සටනකදී මරණයට පත් වූ කෙනෙකු හැර වෙනත් රෝගයකින් හෝ අනතුරකින් මරණයට පත්වූ මුස්ලිම්වරයෙකුගේ දේහයට අවසන් කටයුතු සිදු කිරීමේදී කරුණු හතරකින් සමන්විත විය යුතුය. එක් පුද්ගලයෙකු හෝ ඉදිරිපත් වී එම කටයුතු සිදු කරන්නේ නම් සියලුම මුස්ලිම්වරුන් පාපයෙන් මිදෙති. එක් පුද්ගලයෙකු හෝ ඉදිරිපත් නොවූවේ නම් සියලුදෙනාම එම පව්වලට හවුල්කරුවෝ වෙති. උක්ත කරුණු හතරම සිදු නොකලද දේහය ආදාහනය කිරීම විශාල පාපයකි. ගින්නෙන් වේදනාවක් දීමේ බලය ඇත්තේ අල්ලාහ් දෙවියන්ට පමණි.

රජයක් විසින් මුස්ලිම්වරුන්ගේ දේහය පිලිස්සීම වැරැද්දක් බව නොදැන කරන්නේ නම් මුස්ලිම් ආගමික නායකයින් විසින් රජයට ඉස්ලාමීය නීතීන් පිළිබඳව අවබෝධ කර දී ඉදිරියේදී එසේ නොකර සිටීමට කටයුතු සැලැස්විය යුතු බව කාරුණිකව ඉල්ලා සිටිමි.

ඉතාලියේ සිදුවීම ලංකාවේ සිදුවිය නොහැකිද?

RELATED ARTICLES

Most Popular

Recent Comments