அல்ஆலிமுல் பாழில் அஷ்ஷெய்க் மௌலவீ அல்ஹாஜ் A. அப்துர் றஊப் மிஸ்பாஹீ, பஹ்ஜீ (தால உம்றுஹு) அன்னவர்களினால் வஹ்ஹாபிஸக் கொள்கைகளையும் அது இஸ்லாத்துக்கு எவ்வளவு தூரம் மாற்றமானது என்பதனையும் விபரிப்பதற்காக 30 ஆண்டுகள் கடின முயற்சியில் எழுதப்பட்ட “வான்மறை மறுக்கும் வஹ்ஹாபிஸம்” எனும் நூல் விநியோகம் 30.05.2020 சனிக்கிழமை அதிசங்கைக்குரிய ஷெய்குனா மிஸ்பாஹீ நாயகம் அன்னவர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.