இறைவனால் படைக்கப்பட்ட யாவும் அவனின் வெளிப்பாடுகள்தான். ஆயினும் அவற்றில் எதையும் வணங்குதல் கூடாது. அவ்வாறு வணங்கினாற் கூட அது அவனை வணங்கியதாகாது.