பெருமானார் அவர்களின் “வபாத்” மறைவின் பின் அவர்களின் மனைவியரை எவரும் திருமணம் செய்வது கூடாது. இது தண்டனைக்குரிய பெரும் பாவமாகும்.