وكان الشيخ محي الدين ابن عربي يقول (محلّ النّهي عن الْخَوْض في علم الكلام إنّما هو في حقّ من يتكلّم فيه بالنَّظَرِ والفِكْر، إذ الفِكر كثير الخطأ في الإلهيّات ، أمّا من يتكلّم في التّوحيد ولَوَازِمه من طريق الكشف فلا يدخل في نهي السلف ، لأنّ صاحب الكشف من شأنه أن يتكلّم على الأمور من حيث ماهي عليه في نفسها فلا يُخطئ،
தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
அஷ் ஷெய்கு முஹ்யித்தீன் இப்னு அறபீ றழியல்லாஹு அன்ஹு அவர்கள் பின்வருமாறு சொல்லியுள்ளார்கள்.
(“இல்முல் கலாம்” எனும் பேச்சு ஞானத்தில் மூழ்குவது கூடாதென்ற தடை அந்த ஞானத்தை சிந்தனை கொண்டும், நூலறிவு கொண்டும் பேசுகின்றவர்களுக்கேயாகும். ஏனெனில் சிந்தனை என்பது இறையியலைப் பொறுத்து தவறு செய்யும். ஆயினும் “கஷ்பு” என்ற இறையுதிப்பு கொண்டு ஏகத்துவக் கலை – இல்முல் கலாம் – பேசுவோர் அக்கலையில் மூழ்குதல் தடை செய்யப்பட்டதல்ல. ஏனெனில் “கஷ்பு” என்ற இறையுதிப்பு வழங்கப்பட்டவர் எது எதார்த்தமோ அதையே பேசுவார். அவரின் பேச்சில் தவறு வராது)
Pages: 1 2