குத்புல் மஜீத் ஷாஹுல் ஹமீத் எஜமான் பாதுஷா நாயகம் அன்னவர்களினதும், அஸ்ஸெய்யித் அப்துர் றஹ்மான் அம்பா நாயகம் வலீ நாயகம் அன்னவர்களினதும் நினைவாக 13.01.2023 வெள்ளிக்கிழமை தொடக்கம் 15.01.2023 ஞாயிற்றுக்கிழமை வரை 3 நாட்கள் காத்தான்குடி-5 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் நடைபெற்ற கந்தூரியின் நிகழ்வுகளின் தொகுப்பு.