இலங்கைத் திரு நாடு ஜனநாயக நாடா? சர்வாதிகார நாடா?அதி மேதகு ஜனாதிபதி அவர்களும், கௌரவ பிரதமர், மற்றும் அமைச்சர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் குறிப்பாக முஸ்லிம் அரசியல்வாதிகளும் பகிரங்கமாக பதில் கூற வேண்டும்.