Sunday, October 6, 2024
Homeஎழுத்தாக்கங்கள்أَنْتَ الْكُلُّ நீயே எல்லாம்!

أَنْتَ الْكُلُّ நீயே எல்லாம்!

தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ ஸூபீ காதிரீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
 
ذكر الشّيخ اسماعيل القادري رضي الله عنه، اقرأ هذا الدّعاء سبْعَ مرّات بعد كلّ صلاة مكتوبة، ‘ اَللهم لَكَ الْكُلُّ، وَبِكَ الْكُلُّ، وَمِنْكَ الْكُلُّ، وَإِلَيْكَ الْكُلُّ، وَأَنْتَ الْكُلُّ، وَكُلُّ الْكُلِّ ‘ (الفيوضات الربّانيّة، ص 34)
هو اسماعيل بن محمد سعيد القادريّ، مِن صوفيّة العِراق، فى القرن الثالث عشـر الهجري، أخذ الطّريقة القادريّة عن جَدِّهِ محمود بن زكريّا، وابن عمّه محمد مُكرّم، من مؤلّفاتِه الفيوضات الربّانيّة فى المآثر القادريّة، (توفّي بعد سنة 1283 هـ )

இறைஞானீ இஸ்மாயீல் காதிரீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் பின்வருமாறு கூறியுள்ளார்கள். கடமையான ஐவேளை தொழுகைக்குப் பின் 07 தரம் ஒதிவர வேண்டும்.
 
இந்த “துஆ” மேலே அறபியில் எழுதப்பட்டுள்ளது. அதை தமிழிலும் எழுதுகிறேன்.
 
“அல்லாஹும்ம லகல் குல்லு, வபிகல் குல்லு, வமின்கல் குல்லு, வஇலைகல் குல்லு, வஅன்தல் குல்லு, வகுல்லுல் குல்லி”
 
இறைவா! உனக்கே எல்லாம். உன்னைக் கொண்டே எல்லாம். உன்னில் நின்றுமே எல்லாம். உன்னளவிலேயே எல்லாம். நீயே எல்லாம். நீயே எல்லாத்தின் எல்லாம்.
இந்த “துஆ”வை எழுதிய மகான் அஷ்ஷெய்கு இஸ்மாயீல் இப்னு முஹம்மத் ஸயீத் அல்காதிரீ ஸூபீ அவர்களின் “வபாத்” ஹிஜ்ரீ 1283.
RELATED ARTICLES

Most Popular

Recent Comments