Sunday, October 6, 2024
Homeஎழுத்தாக்கங்கள்“ஒருவன் தான் கேள்விப்பட்ட செய்திகளையெல்லாம் மற்றவர்களிடம் சொல்வது பொய் சொல்வதற்குப் போதும்”

“ஒருவன் தான் கேள்விப்பட்ட செய்திகளையெல்லாம் மற்றவர்களிடம் சொல்வது பொய் சொல்வதற்குப் போதும்”

தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ ஸூபீ காதிரீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
 
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «كَفَى بِالْمَرْءِ كَذِبًا أَنْ يُحَدِّثَ بِكُلِّ مَا سَمِعَ»
(رواه مسلم)
“ஒருவன் தான் கேள்விப்பட்ட செய்திகளையெல்லாம் மற்றவர்களிடம் சொல்வது பொய் சொல்வதற்குப் போதும்” (ஆதாரம்: ஸஹீஹ் முஸ்லிம்)
 
ஒருவன் பிறர் மூலம் தான் கேள்விப்படும் தகவல்கள், செய்திகளையெல்லாம் பிறரிடம் சொல்வதும், அதைப் பரப்புவதும் பிழையாகும். இவ்வாறு செய்வதே பொய் சொல்வதற்குச் சமமானதென்று நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் வஅர்கள் அருளினார்கள்.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments