ஷம்ஸ் மீடியா யுனிட், தமது உத்தியோகபூர்வ இணையத்தளமான www.shumsmedia.com இற்கு மகிழ்வுடன் வரவேற்கிறது.
இவ் இணையத்தளம் இஸ்லாத்தின் பாரம்பரிய நெறிமுறையான அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத் அடிப்படையில் ஷரீஅஹ், தரீகாவுடைய கல்விகளையும் விஷேடமாக ஸூபிஸ (தஸவ்வுப்) ஞானங்களையும் வழங்கி வருகின்றது.
ஷம்ஸ் மீடியா யுனிட், அதன் தாய் நிறுவனமான அல்ஹாஜ் அப்துல் ஜவாத் ஆலிம் வலிய்யுல்லாஹ் நம்பிக்கைப் பொறுப்பின் அனுசரணையுடனும் ஆன்மீக வழிகாட்டியான அதிசங்கைக்கும் மரியாதைக்குமுரிய மௌலவீ அஷ்ஷெய்க் அல்ஹாஜ் A. அப்துர் றஊப் மிஸ்பாஹீ, பஹ்ஜீ அவர்களின் வழிகாட்டல்களுடனும் இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் காத்தான்குடி -5 இல் அமைந்துள்ள பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலைத் தளமாகக் கொண்டு இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
🔹 தூர நோக்கு 🔹
அரிதாகி வரும் இஸ்லாத்தின் அடிநாதாமான ஸூபிஸ அறிவை நிரம்பப் பெற்ற ஒரு முஸ்லிம் சமுதாயத்தை கட்டியெழுப்புதல்.
🔹 பணிக் கூற்று 🔹
அல்லாஹ் தஆலாவினதும் றஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களினதும் திருப்பொருத்தத்தை வேண்டியவர்களாக இறைநேசச் செல்வர்களான ஸூபி பெரியார்கள் சென்ற வழியில் சாந்தி, சமாதானம், சகிப்புத் தன்மை, சமூக நல்லிணக்கம் என்பவற்றை ஏற்படுத்துவதற்காக பணியாற்றுதல்.
🔹 சேவைகள் 🔹
🔹 எமது சேவைகள் : 🔹
Website – www.shumsmedia.com
Youtube – www.youtube.com/shumsmedia
Facebook – www.facebook.com/shumsmediaunit
Instagram – www.instagram.com/shumstv_network
Twitter – www.twitter.com/shumsnews
🔹 தொடர்புகளுக்கு : 🔹
SHUMS MEDIA UNIT
BJM. Building, AJA. Mawatha,
Kattankudy-6. Srilanka.
Location : Google Map
Whatsapp – +94 77 48 49 786
Tel : +94 65 22 48 968
Mobile : +94 77 48 49 786
Email : [email protected]