“பனா” அழிதலின் நிலை
يقول الامام النّووي رحمه الله : روينا في صحيحي البخاري ومسلم ، عن ابي قتادة رضي الله عنه في حديثه الطّويل العظيم المشتمل على معجزات متعدّدات لرسول الله صلّى الله عليه وسلّم قال : فبينا رسول الله صلّى الله عليه وسلّم يسير حتّى ابهارَّ اللّيلُ وأنا إلى جنبه، فَنَعَسَ رسول الله صلّى الله عليه وسلّم
Read More68வது வருட ஷாஹுல் ஹமீத் பாதுஷா நாயகம் கந்தூரியும், மிஸ்பாஹீ கௌரவிப்பு நிகழ்வும்
இந்தியா – தமிழ் நாடு நாஹூர் ஷரீபில் ஆட்சி செய்யும் எஜமான், பாதுஷா, குத்புல் மஜீத், ஷாஹே மீரான், ஷாஹுல் ஹமீத், பர்துல் வஹீத் அப்துல் காதிர் அந்நாஹூரீ றழியல்லாஹு அன்ஹு அன்னவர்களின் நினைவாக 68வது வருட ஷாஹுல் ஹமீத் பாதுஷா நாயகம் கந்தூரியும், கம்பம் நகரில் பள்ளிகொண்டுள்ள அஸ்ஸெய்யித் அப்துர் றஹ்மான் அம்பா நாயகம் அன்னவர்களினதும், அன்னாரின் அருட் தந்தை றாவுத்தர் ஸாஹிப் வலிய்யுல்லாஹ் நாயகம் அன்னவர்களின் நினைவு மஜ்லிஸும் காத்தான்குடி-05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில்
Read More30வது வருட ஹாஜாஜீ மகா கந்தூரிக்கான அங்குரார்ப்பன கூட்டம்
கரீபே நவாஸ், அதாயே றஸூல், குத்புல் ஹிந்த் ஹஸ்றத் ஹாஜா முயீனுத்தீன் சிஷ்தீ றழியல்லாஹு அன்ஹு அன்னவர்களின் 30வது வருட ஹாஜாஜீ மகா கந்தூரிக்கான அங்குரார்ப்பன கூட்டம் 16.03.2016ம் திகதி அன்று காத்தான்குடி-05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் நடைபெற்றது. இந்நிகழ்வில் அல்ஹாஜ் அப்துல் ஜவாத் ஆலிம் வலிய்யுல்லாஹ் நம்பிக்கைப் பொறுப்பி்ன் முகாமைத்துவ சபை உறுப்பினர்களும், அவ்வமைப்பின் கீழ் இயங்கும் நிறுவனங்களின் நிர்வாகிகளும் அதே போன்று சமூக தொண்டார்வ நிறுவனங்களின் நிர்வாக உறுப்பினர்களும் கலந்து சிறப்பித்தனர். இக்கூட்டத்தில் 30வது
Read Moreஊடக அறிக்கை
அஸ்ஸலாமு அலைக்கும் காத்தான்குடி – 06 அப்துல் ஜவாத் ஆலிம் மாவத்தையைச் சேர்ந்த யுஸ்ரி எனும் சிறுமிக்கு அவரது வளர்ப்புத்தாய் நெருப்புச் சூடு வைத்து கொடுமைப் படுத்திய சம்பவத்தை கேள்வியுற்று நாம் மிகுந்த கவலையும் மனவேதனையும் அடைகின்றோம். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நீதி கிடைக்க வேண்டுமென்பதில் நாம் மிக உறுதியாக இருக்கின்றோம். இது தொடர்பாக பாரபட்சமின்றி விசாரணைகளை மேற்கொள்ளுமாறும் குறித்த சிறுமிக்கு இழைக்கப்பட்டுள்ள கொடூரத்திற்கு சட்டநடவடிக்கை எடுக்குமாறும், குற்றமிழைத்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் எனவும் நாம் சம்பந்தப்பட்ட
Read Moreஞான ஜோதி அஸ்ஸெய்யித் யாஸீன் மௌலானா
– ஷெய்குனா மிஸ்பாஹீ – 1964ம் ஆண்டு நானும், அட்டாளைச்சேனை அஸ்ஸெய்யித் மௌலவீ அஸ்ஸெய்யித் மௌலானா அவர்களும் பாணந்துறை தீனிய்யா அறபுக்கல்லூரியில் சங்கைக்குரிய மர்ஹும் அப்துஸ்ஸமத் ஹஸ்றத் முப்தி பலகீ றஹிமஹுல்லாஹ் அவர்களிடம் ஓதிக்கொண்டிருந்தோம். ஒரு நாள் நாங்கள் இருவரும் வெளிகாமம் அல்லாமா ஞான ஜோதி அஸ்ஸெய்யித் யாஸீன் மௌலானா றஹிமஹுல்லாஹ் அவர்களைச் சந்திப்பதற்காக வெளிகாமம் சென்றோம். ஞான ஜோதி அவர்கள் எங்களை விசாரித்த பின் இருவரையும் அமரச்செய்து தேனீர் தந்து உபசரித்து விட்டு எதற்காக என்னைச்
Read More25வது வருட அருள் மிகு கந்தூரி, நினைவு தின மஜ்லிஸ் நிகழ்வுகளின் தொகுப்பு
முத்துப்பேட்டை ஜாம்புவான் ஓடையில் வாழும் வைத்தியக் கலாநிதி ஷெய்குத் தவா ஹகீம் ஷெய்கு தாஊத் வலிய்யுல்லாஹ் நாயகம் அன்னவர்களின் 25வது வருட அருள்மிகு கந்தூரியும், றிபாயிய்யஹ் தரீகாவின் ஸ்தாபகர் சுல்தானுல் ஆரிபீன் ஸெய்யித் அஹ்மத் கபீர் அர்ரிபாயீ நாயகம் அன்னவர்களின் நினைவு தின மஜ்லிஸும் 26.02.2016 (வெள்ளிக்கிழமை) – 28.02.2106 (ஞாயிற்றுக்கிழமை) வரை காத்தான்குடி – 05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் மிகச்சிறப்பாக நடைபெற்றது. ஆரம்ப நிகழ்வாக வெள்ளிக்கிழமையன்று இரு நாதாக்கள் பெயரி்ல் திருக்கொடியேற்றப்பட்டு அதனைத் தொடர்ந்து
Read Moreகாத்தான்குடி கடற்கரை முன்றலில் கந்தூரி பெருவிழா
புதிய காத்தான்குடி – 6 ஸாஹிறா ஆழ்கடல் மீனவர் கிராமிய அமைப்பினர் நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் பேரிலும், வலீமார்கள் பேரிலும் கந்தூரி ஒன்றை 21.02.2016 ஞாயிற்றுக் கிழமை காத்தான்குடி கடற்கரை முன்றலில் ஏற்பாடு செய்திருந்தனர். இந்நிகழ்வின் போது அருள்மிகு திருக்கொடியேற்றமும், தேசியக் கொடியும் ஏற்றப்பட்டு, மவ்லித் ஷரீப் ஓதப்பட்டு மீனவர்களுக்காக விஷேட துஆப் பிரார்த்தனையும் நடாத்தப்பட்டு, அருளன்னதானமும் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் அதிசங்கைக்கும், மரியாதைக்குமுரிய ஷெய்குனா மிஸ்பாஹீ நாயகம் அன்னவர்களும், கண்ணியமிக்க உலமாஉகளும், றப்பானிய்யஹ் அறபுக்
Read Moreஅருள் நபீ அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள்
மௌலவீ MM. அப்துல் மஜீத் றப்பானீ அவர்கள் சிரேஷ்ட விரிவுரையாளர் – அல்ஜாமிஅதுர் றப்பானிய்யஹ் அறபுக் கலாபீடம் தொடர் – 13 அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களின் அருட்கரங்கள் கொண்டு அருள் பெறுதல் அண்ணலெம் பெருமானின் உமிழ் நீர் கொண்டு மாத்திரமல்ல அவர்களின் கரங்கள் கொண்டும் அருள் பெற்றார்கள் ஸெய்யிதுனா அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் றழியல்லாஹு தஆலா அன்ஹு அன்னவர்கள். ஒரு சந்தர்ப்பத்தில் இவர்களின் தலையில் தடவினார்கள். மேற்சொல்லப்பட்ட ஹதீஸ் அதற்கு சான்றாகும். عَنْ عِكْرِمَةَ عَنِ ابْنِ عَبَّاسٍ
Read Moreகாத்தான்குடி தள வைத்தியசாலைக்கான குளிரூட்டிகள் வழங்கும் நிகழ்வு
காத்தான்குடி மீடியா போரத்தினால் முன்வைக்கப்பட்ட வேண்டுகோளுக்கிணங்க காத்தான்குடி அல்ஹாஜ் அப்துல் ஜவாத் ஆலிம் வலிய்யுல்லாஹ் நம்பிக்கைப் பொறுப்பினரால் காத்தான்குடி தள வைத்தியசாலைக்கான குளிரூட்டிகள் வழங்கும் நிகழ்வு 11.02.2016 (வியாழக்கிழமை) அன்று இரவு 07.00 மணியளவில் காத்தான்குடி-05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் முன்னாள் நகரசபை உதவி தவிசாளர் அல்ஹாஜ் MIM. ஜெஸீம் JP அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் அல்ஹாஜ் அப்துல் ஜவாத் ஆலிம் வலிய்யுல்லாஹ் நம்பிக்கைப் பொறுப்பின் ஸ்தாபகர் அதிசங்கைக்கும் மரியாதைக்குமுரிய மௌலவீ அல்ஹாஜ் A.
Read More14வது வருட முஹ்யித்தீன் இப்னு றழியல்லாஹு அன்ஹு அன்னவர்களின் கந்தூரி நிகழ்வுகளின் தொகுப்பு
அஷ்ஷெய்குல் அக்பர், அல் மிஸ்குல் அத்பர், அந்நூருல் அப்ஹர், அல்கிப்ரீதுல் அஹ்மர் முஹ்யித்தீன் இப்னு அறபீ றழியல்லாஹு அன்ஹு அன்னவர்களின் நினைவாக 07.02.2016 ஞாயிற்றுக் கிழமை அன்று காத்தான்குடி – 05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் திருக்கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. இந்நிகழ்வில் பி.ப 05:00 மணியளவில் திருக்கொடியேற்றப்பட்டு தொடர்ந்து கத்முல் குர்ஆன் நிகழ்வும், மஃரிப் தொழுகையின் பின் கஸீததுல் புர்தஹ் ஷரீபஹ் மஜ்லிஸும் இஷா தொழுகையின் பின் முஹ்யித்தீன் இப்னு அறபீ றழியல்லாஹு அன்ஹு அன்னவர்கள் பேரிலான மௌலித்
Read More