மாபெரும் மீலாதுன் நபீ விழா – 2016
அகிலத்தாரின் அருட்கொடை, ஆருயிர் நாதர் அஹ்மத் முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் பிறந்த மாதத்தை சிறப்பிக்கும் நன்நோக்கில் தேசிய சுன்னத் வல் ஜமாஅத் சபை ஏற்பாட்டில் மாபெரும் மீலாதுன் நபீ விழா – 2016 காலம் – 01.01.2016 (வெள்ளிக்கிழமை) நேரம் – பி.ப 04.00 மணி – இரவு 10.00 மணி வரை இடம் – ஹிஸ்புல்லாஹ் மண்டபம், காத்தான்குடி. ……………………………………………………. தென்னிந்திய மற்றும் இலங்கை சுன்னத் வல் ஜமாஅத் உலமாஉகளின் சிறப்பு சொற்பொழிவுகள்.
Read Moreறபீஉனில் அவ்வல் மாத மௌலித் மஜ்லிஸ் ஆரம்பம்
காரிருள் நீக்க வந்த காருண்ய நாயகம் முஹம்மதுர் றஸூல் முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் பிறந்த மாதத்தை சிறப்பிக்கும் முகமாக 12.12.2015 சனிக்கிழமை அன்று, காத்தான்குடியில் அல்ஹாஜ் அப்துல் ஜவாத் ஆலிம் வலி்ய்யுல்லாஹ் நம்பிக்கைப் பொறுப்பின் கீழ் இயங்கிவரும் நான்கு ஸ்தாபனங்களில் ஆரம்பமான மௌலித் மஜ்லிஸ் நிகழ்வுகளின் தொகுப்பு…. காத்தான்குடி – 5 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில்… தீன் நகர் மஸ்ஜிது மன்பஇல் ஹைறாத் பள்ளிவாயலில்… நூறாணிய்யஹ் மாவத்தை அல் மத்றஸதுல் இப்றாஹீமிய்யஹ்வில்… ஜென்னத் மாவத்தை
Read Moreதிருமுடிகள் தரிசன நிகழ்வு
திரு முடிகள் சம்பந்தமாக 01.02. 2015ம் ஆண்டு வெளியிடப்பட்ட பிரசுரத்தை இந்த Link ல் பார்வையிடலாம்.
Read More19வது வருட தங்கள் வாப்பா அன்னவர்களின் அருள் மிகு கந்தூரி நிகழ்வுகளின் தொகுப்பு
கண்ணூரில் கண்ணுறங்கும் காமில் வலீ ஆஷிகுல் அவ்லியா அப்துர் றஷீத் கோயா தங்கள் மௌலானா வாப்பா அன்னவர்களின் அருள்மிகு கந்தூரி 06.12.2015 அன்று பி.ப 04:45 மணிக்கு காத்தான்குடி-05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ் நிகழ்வுகளின் தொகுப்பு…
Read Moreறபீஉனில் அவ்வல் மாத மௌலித் மஜ்லிஸுக்கான பொதுக் கூட்டம்
மனிதகுல வழிகாட்டி, மதீனத்து முத்து, ஈருலகின் முழுமதி முஹம்மத் முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் பிறந்த மாதத்தை சிறப்பி்க்கும் முகமாக மஸ்ஜிது மன்பஇல் ஹைறாதில் 39வது வருடமாக வெகு சிறப்பாக நடைபெறவிருக்கும் மௌலித் மஜ்லிஸுக்கான பொதுக் கூட்டம் 30.11.2015 (திங்கட்கிழமை) அன்று மன்பஉல் ஹைறாத் பள்ளிவாயலில் நடைபெற்றது. இக்கூட்டம் மஸ்ஜிது மன்பஇல் ஹைறாதின் தலைவரின் முஹம்மத் ஹகீம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வி்ல் அல்ஹாஜ் அப்துல் ஜவாத் ஆலிம் வலிய்யுல்லாஹ் நம்பிக்கைப் பொறுப்பின் செயலாளர் மௌலவீ
Read Moreமாபெரும் மீலாத் தினப் போட்டி – 2015
பிஸ்மில்லாஹிர் றஹ்மானிர் றஹீம் புண்ணியமிக்க மாதத்தில் கண்ணியமிக்க நபீகளாரைப் புகழ்வோம்! அகிலத்தில் அருட்கொடை, மதீனத்தின் முத்து, நபித்துவத்தின் மகுடம், ஈருலக வேந்தர், ஆருயிர் நாதர் முஹம்மத் முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் பிறந்த மாதத்தை சிறப்பிக்கும் முகமாக எமது ஷம்ஸ் மீடியா யுனிட் ஏற்பாடு செய்துள்ள… மாபெரும் மீலாத் தினப் போட்டி – 2015 காலம் : 19.12.2015 (சனிக்கிழமை) 20.12.2015 (ஞாயிற்றுக்கிழமை) இடம் : மஸ்ஜிது மன்பஇல்
Read Moreஸலவாத்தைச் சுருக்க வேண்டாம்
எழுதியவர்: மௌலவீ MT. பஹ்றுத்தீன் ஸுஹ்தீ றப்பானீ 13.11.2015 அன்று ஜும்அஹ் தொழுகையின் பின் ஷம்ஸ் மீடியா யுனிட் நிறுவனத்தினரால் வெளியிடப்பட்ட துண்டுப்பிரசுரம் அன்பினிய ஏகத்துவ சகோதர சகோதரிகளே! அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹி வபறகாதுஹு மங்காத முழுமதி, மண்ணாளும் இறைபதி, எம் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் அருள் மிகு திருநாமத்தை எழுத்து வடிவில் எழுதும் போது பெரும்பான்மையான மக்கள் அத்திருநாமத்துடன் ஸலவாத்தைச் சுருக்கியே எழுதுகின்றனர். இது மனவேதனை தரக்கூடிய ஓர் செயலாகும்.
Read Moreநபீ புகழ் காப்பியம் வித்ரிய்யஹ் ஷரீபஹ் மஜ்லிஸ் ஆரம்பம்
ஸபர் மாத தலைப்பிறை பிறந்து விட்டாலே நாம் அடையும் சந்தோசத்திற்கு அளவேயில்லை… ஏனெனில் அகிலத்தின் அருள் ஜோதி, மதீனத்து மாநபீ முஹம்மதுன் முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் புகழ் மாலை வித்ரிய்யஹ் ஷரீபஹ் மஜ்லிஸ் ஆரம்பமாவதாலேயே… அந்த வகையில் இவ்வருடமும் காத்தான்குடி-05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் நபீபுகழ் காப்பியம் புனித வித்ரிய்யஹ் ஷரீபஹ் மஜ்லிஸ் 13.11.2015 வெள்ளிக்கிழைமை அன்று இஷாத் தொழுகையின் பின் ஆரம்பமானது. இவ்வருடம் ஸபர் மாதத்தில் வரக் கூடிய வெள்ளிக்கிழமை இரவுகளில் இஷாத்
Read Moreதவ்ஹீத் சரியாம்! வஹ்ததுல்வுஜூத் பிழையாம்!
قال الشّيخ محمّد بن فضل الله فى كتابه “التفحة المرسلة ” (إعلمو أنّ ذلك الوجود ليس له شكل ولا حدّ ولا حصر، يعني أنّ ذلك الوجود ليس له حدّ فى ذاته ولا في صفاته الحقيقيّة كلّها، لأنّ ذالك الوجود كما أنّه هنّ حيث هو هو أي من غير اعتبار شيئٍ مّا معه من صفة ولا
Read More“லா இலாஹ இல்லல்லாஹ்” என்பதன் பொருள் என்ன?
ஆக்கம் – நூறுல் மஸாபீஹ் – கடார் ———————————————————– 1) லா இலாஹ இல்லல்லாஹ் எனும் கலிமாவுக்கு, அது தரும் தெளிவான நேரடி அர்த்தத்தை எடுக்கவேண்டுமா! அல்லது அதற்கு வலிந்துரைகள் வைத்து வேறு சொற்களைப்புகுத்தி அர்த்தம் எடுக்கவேண்டுமா! அதாவது லா இலாஹ இல்லல்லாஹ் என்பது முஹ்கமான வசனமா! முதஷாபிஹ் ஆன வசனமா? இஸ்லாத்தின் மூலமந்திரம் நிச்சயமாக முஹ்கமான வசனமாக – தெளிவான வாக்கியமாகத்தான் இருக்கும் என்பது எல்லோரும் அறிந்த ஒன்று. 2) “I went to shop”
Read More