சுன்னத்வல்ஜமாஅத்தின் சத்தியக்குரல்
அல்குர்ஆன்,அல்கதீஸ்,இஜ்மாஃ,கியாஸ், ஆகிய இஸ்லாமிய மூலாதாரங்களின் அடிப்படையில் இமாம்களின் வழிகாட்டலின் கீழ் நபி (ஸல்) அவா்களினதும் அன்னாரின் சஹாபாக்களினதும் வழிமுறைகளைப் பின்பற்றிவாழும் அஹ்லுஸ்ஸுன்னத்வல் ஜமாஅத்தினரின் கொள்கைப் பின்பற்றல்களும் அதன் நடைமுறைப்படுத்தல்களும் பல்வேறு அமைப்புக்கள் குழுக்களின் செல்வாக்குச் செலுத்தல்கள், செயற்திட்டங்கள், பிரச்சாரங்களால் கேள்விக்குறியாகிவரும் இக்காலப்பகுதியில்……. அஹ்லுஸ்ஸுன்னத்வல் ஜமாஅத்தின் கொள்கைகளை நிலைநாட்ட பல்வேறு பிரச்சார அமைப்புக்கள் பத்திரிகைகள், புத்தக வெளியீடுகள், துண்டுப்பிரசுரங்கள், மற்றும் பல்வேறு ஊடகங்கள் மூலமாக தமது கொள்கைப் பிரச்சாரங்ளை மேற்கொண்டு வருகின்றன. இந்தகையில் எமது Shums Media
Read Moreசொர்க்கம் புகும் ஒரு கூட்டம் எது ?
மௌலவீ HMM. இப்றாகிம் நத்வீ எனது உம்மத்துக்கள் எழுபத்திரண்டு கூட்டங்களாக பிரிவார்கள். அவற்றில் ஒரு கூட்டத்தைத் தவிர அனைத்துக் கூட்டத்தினரும் நரகில் நுழைவார்கள். என்று நவின்றார்கள் நபீகள் நாதர் (ஸல்) அவர்கள். அங்கிருந்த தோழர்கள் அந்த ஒரு கூட்டம் யார் என்று நபீகளிடம் கேட்டனர். அதற்கு நபீகள் அவர்கள் “ நானும் எனது தோழர்களும் இருந்த கொள்கையில் இருந்தவர்கள் ” என்று பதிலளித்தார்கள். பிறிதொரு ஹதீதின்படி “ நானும் எனது குடும்பமும் இருந்த கொள்கையில் இருந்தவர்கள் ”
Read More