அல்மத்ரஸதுர் றஹ்மானிய்யஹ்வுக்கான அடிக்கல் நடும் வைபவம்
அல்மத்ரஸதுர் றஹ்மானிய்யஹ் அடிக்கல் நடும் வைபவம்
Read Moreஸுன்னத்தானதொழுகைகள்
தொடர் – 02 -மௌலவீ KRM.ஸஹ்லான்(றப்பானீ) BBA(Hons)- ஸலாத்துல்வுழூ: வுழூச்செய்தபின் தொழும் தொழுகை’ என்று இதற்குப் பெயர். வுழூ செய்தபின் வுழூவின் சுன்னத் என நிய்யத் செய்து இரண்டு ரக்அத் தொழுவது சுன்னத்தாகும் முதலாவது ரக்அத்தில் பாத்திஹா சூராவிற்குப்பின், ولو انّهم اذ ظّلموا انفسهم جاءوك فاستغفروا الله واستغفر لهم الرّسول لوجدوا الله توّابا رحيما என்ற ஆயத்தை ஓதி’அஸ்தஃபிருல்லாஹ்’ என மூன்று முறை கூறி ‘குல்யாஅய்யுஹல்காபிரூன்’ சூராவைஓதுவதும் இரண்டாவதுரக்அத்தில், ومن يعمل
Read Moreஅறிவித்தல்
அல்ஆலிமுல் பாழில் அல்ஹாஜ் அப்துல் ஜவாத் ஆலிம் வலிய்யுல்லாஹ் அன்னவர்களின் நினைவுதின கந்தூரி நிகழ்வுகள் பின்வரும் விபரப்படி நடைபெறும். இன்ஷா அல்லாஹ்… 23.08.2013 வௌ்ளிக்கிழமை பி.ப 5.00 மணிக்கு — கொடியேற்ற நிகழ்வு பி.ப 5.15 மணிக்கு — கத்முல்குர்ஆன் மஃரிப் தொழுகையின்பின் — மௌலித் மஜ்லிஸ் இஷாத்தொழுகையின்பின் — பயான் நிகழ்வு, துஆப் பிரார்தனை,
Read Moreகொடியேற்றுவது பற்றி இஸ்லாம்சொல்வதென்ன?
தொடர் .. 02 -மௌலவீ இப்றாஹீம் (நத்வீ) (JP) (சாமஸ்ரீ, தேசகீர்த்தி) ஆன்மீகக் கொடிகள்: நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் நபித்தோழர்களும் கொடிக்குக் கொடுத்த முக்கியத்துவங்கள் ஹதீஸ்களில் நிறைந்து காணப்படுகின்றன. யுத்த வேளைகளில் கொடிகளை ஏந்தி தலைமை தாங்கிச் செல்வதிலும் அது கீழே விழுந்து விடக்கூடாது என்பதிலும் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களும் தோழர்களும் மிகக் கரிசனையுடையவர்களாக இருந்துள்ளார்கள். கொடி சம்பந்தமான சில ஹதீஸ்களை மட்டும் இங்கே தருகின்றேன். கைபர் கொடி:
Read Moreகத்தார் நாட்டில் நடாத்தப்பட்ட இரத்த தான நிகழ்வு
அஷ்ஷுப்பான் நலன்புரி அமைப்பானது இலங்கை நாட்டில் கடந்த 05 வருடங்களுக்கும் மேலாக அறப் பணிகளிலும், கல்வி அபிவிருத்தி நடவடிக்கைகளிலும் முனைப்போடு செயற்பட்டுவரும் தன்னார்வ தொண்டு நிறுவனமாகும். இவ் அமைப்பானது DSK/SS/42 இலக்கத்தில் தன்னார்வ தொண்டு நிறுவனமாக இலங்கை அரசில் பதிவுசெய்யப்பட்டுள்ளது. இவ்வமைப்பின் வேலைத்திட்டங்களில் ஒர் அங்கமாக எமது அங்கத்தவர்களால் எமது நாட்டு படைவீரர்களுக்காகவும் அரச வைத்தியசாலைகளுக்காகவும் இரத்ததான நிகழ்வுகளையும் ஏற்பாடு செய்து வருகிறது. இந்தவகையில் கடந்த 05/07/2012 அன்று கத்தார் நாட்டின் HAMAD MEDICAL CORPORATION அரச
Read More26வது வருட ஹாஜாஜீ மாகந்தூரி நிகழ்வுகள் 3,4ம் நாட்கள்
இதில் பல்வேறு சிறப்பு நிகழ்வுகள் நடைபெற்றன. சிறப்பாக எமது அல்ஹாஜ் அப்துல் ஜவாத் ஆலிம் வலிய்யுல்லாஹ் நம்பிக்கைப்பொறுப்பில் இணைந்த குர்ஆன் மத்ரஸாக்களில் அல்குர்ஆனைக் கற்றுமுடித்த மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கும் வைபவமும், 1979 ஆண்டிலிருந்து எம்முடன் இணைந்திருக்கும் 50 வயதிற்கு மேற்பட்டவர்களைக் கௌரவிக்கும் நிகழ்வும் நடைபெற்றது. அத்துடன் சங்கைக்குரிய ஷெய்குனா மிஸ்பாஹீ அவர்களின் விஷேட சிறப்புரையும் இடம்பெற்றது. இவை தொடர்பான படங்கள் உள்ளே…
Read More26வது வருட ஹாஜாஜீ மாகந்தூரி கொடியேற்ற நிகழ்வு
அஜ்மீர் அரசர் ஹஸ்ரத் ஹாஜா முயீனுத்தீன் சிஷ்தீ (றழீ) அவர்களினதும் அவர்களின் புதல்வர் ஹஸ்ரத் ஹாஜா பக்றுத்தீன் சிஷ்தீ (றழீ) 26வது வருட ஹாஜாஜீ மாகந்தூரி காத்தான்குடி 05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் 11.07.2012 புதன் கிழமை பி.ப 5.00 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமானது அல்ஹம்துலில்லாஹ்… இந்நிகழ்வுகளில் சங்கைக்குரிய ஷெய்குனா மிஸ்பாஹீ அவர்களும் பல்வேறு பிரமுகர்களும் பல்லாயிரம் முஹிப்பீன்களும் கலந்துகொண்டனர். இந்நிகழ்வுகள் தொடர்பான படங்கள் உள்ளே ….
Read More26வது வருட ஹாஜாஜீ மாகந்தூரி
..கரீபே நவாஸ், அதாயே றஸுல், குத்புல் ஹிந்து ஹழுறத் ஹாஜா முயீனுத்தீன் சிஷ்தீ (றழி) அவர்களினதும், அவர்களின் அருந்தவப்புதல்வர் ஸாஹிபுல் ஜலால் ஸர்தாரே ஸர்வார் ஹழ்றத் ஹாஜா பக்றுத்தீன் சிஷ்தீ (றழி) அவர்களினதும் 26வது வருட உர்ஸே முபாறக் ஹாஜாஜீ மாகந்தூரியும் 12வது மௌலவீ பாஸில் பட்டமளிப்பு விழாவும்.. மேலதிக விபரம் உள்ளே **
Read More26வது வருட ஹாஜாஜீ மாகந்தூரி அலுவலகம்
26வது வருட ஹாஜாஜீ மாகந்தூரி நடவடிக்கைகளுக்கான அலுவலகம் 24.06.2012 ஞாயிற்றுக்கிழமை புனித புர்தஹ் ஷரீப் மஜ்லிஸ் நிகழ்வின் பின்னர் திறந்துவைக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்… தொடர்ந்து ஹாஜாஜீ மௌலித் நிகழ்வுகளும் நடைபெற்றது. இன்ஷாஅல்லாஹ் எதிர்வரும் 11.07.2012 அன்று 26வது வருட ஹாஜாஜீ மாகந்தூரிக்கான திருக்கொடியேற்றம் நடைபெறும். 15.07.2012 அன்று கந்தூரி நிகழ்வுகள் நடைபெறும்.
Read More