மௌலித் ஓதும் முஸ்லிம்களையும், மீலாத் விழா கொண்டாடும் முஸ்லிம்களையும் “முஷ்ரிக்”குகள் என்றும், “காபிர்”கள் என்றும் கூறும் அடிப்படை வாதிகள் யஹூதிகளின் கைக் கூலிகளா?
மௌலித் ஓதும் முஸ்லிம்களையும், மீலாத் விழா கொண்டாடும் முஸ்லிம்களையும் “முஷ்ரிக்”குகள் என்றும், “காபிர்”கள் என்றும் கூறும் அடிப்படை வாதிகள் யஹூதிகளின் கைக் கூலிகளா? இது இலங்கை நாட்டில் முஸ்லிம்களின் சனத் தொகையைக் குறைப்பதற்கு கைக் கூலிகள் தீட்டும் திட்டமா? இலங்கை வாழ் முஸ்லிம்களே! உங்களை எச்சரிக்கிறேன். இக் கைக் கூலிகளை வளர விட்டால் இன்னும் சில ஆண்டுகளில் இலங்கை முஸ்லிம்களின் சனத் தொகை 10 இலட்சத்தை தாண்டாது போய்விடும். ஆகையால் இலங்கை வாழ் ஸுன்னீ முஸ்லிம்களை நான்
Read Moreயார் இந்த காஸிமீ மௌலவீ?
நான் இவனின் பேச்சை றபீஉனில் அவ்வல் 08ம் இரவு முகநூலில் கேட்டேன். “ஸூறத்” உடையையும், உடலையும், தலைப் பாகையையும், அதற்குமேல் போட்டிருந்த சால்வையையும் பார்த்து இவர் ஓர் இறை ஞானியாக இருப்பாரோ, இவரின் பேச்சைக் கேட்டுத்தானாக வேண்டுமென்று பேசி முடியும் வரை செவி சாய்த்துக் கொண்டுமிருந்தேன். வெறும் பச்சத் தண்ணிதான். உப்பும் இல்லை, உறைப்பும் இல்லை. பொதுவாக ருசியே இல்லை. அவரின் நேரமும் வீண். கேட்போரின் நேரமும் வீண்தான். ஆசியாவிலேயே பெரிய அறபுக் கல்லூரி “தேவுபந்த்” மத்ரசாதான்
Read More