மார்க்க விடயத்தில் பைத்தியகாரர்களுக்கும், காட்டு மிருகங்களுக்கும் வழிப்படாதீர்கள். அவர்களுக்கு அஞ்சவும் வேண்டாம்.
தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ ஸூபீ காதிரீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ) الحمد لله الذي أسعد في الدارين من جمع بين علوم الشريعة وعلوم الحقيقة، والصلاة والسلام على أوّل قابل للتّجلّي من الحقيقة الكلية، وعلى آله وأصحابه وأتباعه وأوليائه الفائزين برؤية الوحدة في الكثرة. لا تطيعوا المجانين والبهائم ولا تخافوهم في أمر الدين.
Read More