அருள் நபீ அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள்
மௌலவீ MM. அப்துல் மஜீத் றப்பானீ அவர்கள் சிரேஷ்ட விரிவுரையாளர் – அல்ஜாமிஅதுர் றப்பானிய்யஹ் அறபுக் கலாபீடம் தொடர் – 12 அருள் நபீ அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களின் உமிழ் நீர் கொண்டு பறகத் பெறுதல். அருள் நபீ அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களின் அருள் நிறைந்த உமிழ் நீர் கொண்டும், அவர்களின் அருட் கரங்கள் கொண்டும், அவர்களின் பிரார்த்தனை கொண்டும் அருள் பெறுபவர்களில் மிக விஷேடமானவர்கள் ஸெய்யிதுல் முபஸ்ஸிரீன் அபுல் அப்பாஸ் அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் றழியல்லாஹு
Read Moreஅல்லாஹ் அர்ஷில் இருக்கின்றான்!? இரவின் பிற்பகுதியில் முன்வானத்திற்கு இறங்குகின்றான்!?
மீலாதுன் நபீ ஆன்மீகப் பரிசு தொகுப்பு மௌலவீ அல்ஹாஜ் A. அப்துர் றஊப் மிஸ்பாஹீ, பஹ்ஜீ “அல்லாஹ் “அர்ஷில்” சரிசமமாக அமர்ந்துள்ளான்” என்று சிலரும், அவன் தூண் துரும்பு உள்ளிட்ட அனைத்து சிருஷ்டிகளிலும் இருக்கின்றான் என்று வேறு சிலரும், அவன் எல்லாமாயும் இருக்கின்றான் என்று இன்னும் பலரும் கூறி வருகின்றார்கள். மேற்கண்ட மூன்று வகை நம்பிக்கை உள்ளவர்கள் அனைவரும் “லாயிலாஹ இல்லல்லாஹ்” என்ற திருக்கலிமாவை சொன்னவர்களேயாவர். வாதம் 1 : அல்லாஹ் “அர்ஷ்” என்ற (சிம்மாசனத்தில், கதிரையில்)
Read Moreமாபெரும் மீலாதுன் நபீ விழா – 2016
அகிலத்தாரின் அருட்கொடை, ஆருயிர் நாதர் அஹ்மத் முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் பிறந்த மாதத்தை சிறப்பிக்கும் நன்நோக்கில் தேசிய சுன்னத் வல் ஜமாஅத் சபை ஏற்பாட்டில் மாபெரும் மீலாதுன் நபீ விழா – 2016 காலம் – 01.01.2016 (வெள்ளிக்கிழமை) நேரம் – பி.ப 04.00 மணி – இரவு 10.00 மணி வரை இடம் – ஹிஸ்புல்லாஹ் மண்டபம், காத்தான்குடி. ……………………………………………………. தென்னிந்திய மற்றும் இலங்கை சுன்னத் வல் ஜமாஅத் உலமாஉகளின் சிறப்பு சொற்பொழிவுகள்.
Read Moreதிருமுடிகள் தரிசன நிகழ்வு
திரு முடிகள் சம்பந்தமாக 01.02. 2015ம் ஆண்டு வெளியிடப்பட்ட பிரசுரத்தை இந்த Link ல் பார்வையிடலாம்.
Read Moreமாபெரும் மீலாத் தினப் போட்டி – 2015
பிஸ்மில்லாஹிர் றஹ்மானிர் றஹீம் புண்ணியமிக்க மாதத்தில் கண்ணியமிக்க நபீகளாரைப் புகழ்வோம்! அகிலத்தில் அருட்கொடை, மதீனத்தின் முத்து, நபித்துவத்தின் மகுடம், ஈருலக வேந்தர், ஆருயிர் நாதர் முஹம்மத் முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் பிறந்த மாதத்தை சிறப்பிக்கும் முகமாக எமது ஷம்ஸ் மீடியா யுனிட் ஏற்பாடு செய்துள்ள… மாபெரும் மீலாத் தினப் போட்டி – 2015 காலம் : 19.12.2015 (சனிக்கிழமை) 20.12.2015 (ஞாயிற்றுக்கிழமை) இடம் : மஸ்ஜிது மன்பஇல்
Read Moreஸலவாத்தைச் சுருக்க வேண்டாம்
எழுதியவர்: மௌலவீ MT. பஹ்றுத்தீன் ஸுஹ்தீ றப்பானீ 13.11.2015 அன்று ஜும்அஹ் தொழுகையின் பின் ஷம்ஸ் மீடியா யுனிட் நிறுவனத்தினரால் வெளியிடப்பட்ட துண்டுப்பிரசுரம் அன்பினிய ஏகத்துவ சகோதர சகோதரிகளே! அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹி வபறகாதுஹு மங்காத முழுமதி, மண்ணாளும் இறைபதி, எம் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் அருள் மிகு திருநாமத்தை எழுத்து வடிவில் எழுதும் போது பெரும்பான்மையான மக்கள் அத்திருநாமத்துடன் ஸலவாத்தைச் சுருக்கியே எழுதுகின்றனர். இது மனவேதனை தரக்கூடிய ஓர் செயலாகும்.
Read Moreதவ்ஹீத் சரியாம்! வஹ்ததுல்வுஜூத் பிழையாம்!
قال الشّيخ محمّد بن فضل الله فى كتابه “التفحة المرسلة ” (إعلمو أنّ ذلك الوجود ليس له شكل ولا حدّ ولا حصر، يعني أنّ ذلك الوجود ليس له حدّ فى ذاته ولا في صفاته الحقيقيّة كلّها، لأنّ ذالك الوجود كما أنّه هنّ حيث هو هو أي من غير اعتبار شيئٍ مّا معه من صفة ولا
Read More“லா இலாஹ இல்லல்லாஹ்” என்பதன் பொருள் என்ன?
ஆக்கம் – நூறுல் மஸாபீஹ் – கடார் ———————————————————– 1) லா இலாஹ இல்லல்லாஹ் எனும் கலிமாவுக்கு, அது தரும் தெளிவான நேரடி அர்த்தத்தை எடுக்கவேண்டுமா! அல்லது அதற்கு வலிந்துரைகள் வைத்து வேறு சொற்களைப்புகுத்தி அர்த்தம் எடுக்கவேண்டுமா! அதாவது லா இலாஹ இல்லல்லாஹ் என்பது முஹ்கமான வசனமா! முதஷாபிஹ் ஆன வசனமா? இஸ்லாத்தின் மூலமந்திரம் நிச்சயமாக முஹ்கமான வசனமாக – தெளிவான வாக்கியமாகத்தான் இருக்கும் என்பது எல்லோரும் அறிந்த ஒன்று. 2) “I went to shop”
Read Moreஅருள் நபீ அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள்
மௌலவீ MM. அப்துல் மஜீத் றப்பானீ அவர்கள் சிரேஷ்ட விரிவுரையாளர் – அல்ஜாமிஅதுர் றப்பானிய்யஹ் அறபுக் கலாபீடம் தொடர் – 11 அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் ஸெய்யிதுனா அலீ இப்னு அபீதாலிப் கர்றமல்லாஹு வஜ்ஹஹு அன்னவர்களின் கண்களில் உமிழ்ந்ததன் பின்னர் அவர்களுக்கு அதனருளினால் கண் நோயோ, தலையிடியோ ஏற்படவில்லை. அண்ணலெம்பெருமானின் உமிழ் நீரின் அருளினால் அவற்றிலிருந்து நிவாரணம் பெற்றார்கள். மாத்திரமல்ல இந்நிகழ்வின் போது ஸெய்யிதுனா அலீ இப்னு அபீதாலிப் கர்றமல்லாஹு வஜ்ஹஹு அன்னவர்களின் கண்களில் உமிழ்ந்த காருண்ய நபீ
Read Moreஅருள் நபீ அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள்
மௌலவீ MM. அப்துல் மஜீத் றப்பானீ அவர்கள் சிரேஷ்ட விரிவுரையாளர் – அல்ஜாமிஅதுர் றப்பானிய்யஹ் அறபுக் கலாபீடம் தொடர் – 10 அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களின் உமிழ் நீர் கொண்டு அருள் பெறுதல். அகிலத்தின் பேரொளி அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களின் உமிழ் நீர் கொண்டு அருள் பெற்ற, நோய் நிவாரணம் பெற்ற ஸஹாபஹ் – தோழர்களில் மிக முக்கியமானவர்கள் ஸெய்யிதுனா அலீ இப்னு அபீதாலிப் (கர்றமல்லாஹு வஜ்ஹஹு) அன்னவர்கள். அமீறுல் முஃமினீன் ஸெய்யிதுனா அலீ இப்னு
Read More