இணையத்தள முகவரி மாற்றம்
அஸ்ஸலாமு அலைக்கும் (வறஹ்) வாசகர்களே! சுன்னத் வல் ஜமாஅத்தின் சத்தியக் குரலாக இயங்கி வந்த www.shumsme.com எனும் எமது இணையத்தளம் மீள்வடிவமைப்புக்காக மூன்று தினங்கள் தடைப்பட்டிருந்தது. மாஷாஅல்லாஹ் அல்லாஹ் உதவியால் (29.10.2014 இன்றிலிருந்து) தற்போது புதுப்பொலிவுடன் www.shumsmedia.com எனும் புதிய முகவரியில் வாசகர்கள் பார்வையிடலாம். – அல்ஹம்துலில்லாஹ் –
Read MoreNTJவின் விவாத அழைப்பை ஏற்று சவால் விட்ட அஷ் ஷெய்கு அப்துல்லாஹ் ஜமாலீ.
ஸுன்னத் வல் ஜமாஅத் கொள்கை விளக்கப் பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய விசேட அதிதி அபுத்தலாயில் அஷ் ஷெய்கு எம். அப்துல்லாஹ் ஜமாலீ எம்.ஏ.அவர்கள் நிகழ்வில் சிறப்புரையாற்றினார்கள். அதில் வஹ்ஹாபிஸத்துக்கு மறுப்பான ஆதாரங்கள் வினாக்கள் என அள்ளி இறைத்த சங்கைமிகு உலமா அவர்கள் கடந்த 14.10.2014 இல் NTJ அமைப்பால் வழங்கப்பட்ட விவாத அழைப்பை ஏற்று; அக்கடிதத்தில் பதில் தரவேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்த 21.10.2014ம் திகதிக்கு முன் பதிலளித்ததுடன் அனைத்துத் ஸுன்னத் வல் ஜமாஅத் தலைப்புகளிலும் விவாதிக்க வரவேண்டும்
Read Moreநேரடி அஞ்சல் மீள ஆரம்பிக்கப்பட்டது.
நிகழ்வில் தற்போது சங்கைக்குரிய சங்கைக்குரிய மௌலானா மௌலவீ அப்ழலுல் உலமா அபுத்தலாயில் மௌலவீ அல்ஹாஜ் அஷ்ஷெய்கு M.அப்துல்லாஹ் ஜமாலீ MA. அவர்கள் உரை நிகழ்த்திக் கொண்டிருக்கிறார்கள். நேரடி நிகழ்வினை எமது இணையத்தில் ஒளி, ஒலி வடிவில் பார்தும் கேட்டும் பயன் பெறுங்கள்.
Read Moreஅடுத்த உரை….
நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற தென்னிந்தியாவைச் சேர்ந்த சங்கைக்குரிய மௌலானா மௌலவீ P.A. ஹாஜா முயீனுத்தீன் பாகவீ அவர்களின் உரையினைத் தொடர்ந்து அப்ழலுல் உலமா அபுத்தலாயில் மௌலவீ அல்ஹாஜ் அஷ்ஷெய்கு M.அப்துல்லாஹ் ஜமாலீ MA. அவர்கள் உரை நிகழ்த்துவார்கள்.
Read Moreவிசேட சொற்பொழிவு 02
நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற இரண்டாவது விசேட சொற்பொழிவினை தென்னிந்தியாவைச் சேர்ந்த சங்கைக்குரிய பீ.ஏ. ஹாஜா முயீனுத்தீன் பாகவீ அவர்கள் ஆற்றிக் கொண்டிருக்கிறார்கள். (உப தலைவர் ஜமாஅதுல் உலமா, உப அதிபர் உஸ்மானிய்யஹ் கலாபீடம் தமிழ் நாடு இந்தியா)
Read Moreஸூபிஸமும் வஹ்ஹாபிஸமும்
தற்பொழுது சங்கைக்குரிய ஷெய்குனா அல் ஆரிப் பில்லாஹ் அல்ஹாஜ் A. அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ அன்னவர்கள் “ஸூபிஸமும் வஹ்ஹாபிஸமும்” என்னும் தலைப்பில் உரை நிகழ்த்திக் கொண்டிருக்கிறார்கள்
Read Moreநேரடி அஞ்சல் -Live-
இன்ஷா அல்லாஹ் நாளை 20.10.2014 திங்கட் கிழமை சரியாக மாலை 5.00 மணிக்கு நடைபெற இருக்கின்ற சுன்னத் வல் ஜமாஅத் பொதுக்கூட்டமும் அது தொடர்பான நிகழ்வுகளும் எமது www.shumsme.com இணையத்தில் பி.ப. 2.00 மணி தொடக்கம் நேரடிஅஞ்சல் -live- செய்யப்படும். இணையத்தின் ஊடாக உலகம் எங்கும் உள்ள தமிழ் பேசும் முஸ்லீம்கள் இந்நிகழ்வுகளை பார்வை இட முடியும். அதே போல் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற இணைய வானொலி ஊடாகவும் கேட்டுக்கொள்ள முடியும்.
Read Moreஷம்ஸ் இணையத்தள வானொலி ஒலிபரப்பு சேவை
நாளை முதல் தொடர்ச்சியாக மூன்று நாட்களுக்கு நடைபெறவிருக்கும் சுன்னத் வல் ஜமாஅத் மாநாடு நிகழ்வுகள் காலை 8.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை www.shumsme.com , www.tmislam.com இணையத்தளங்களினூடாக நேரடி வானொலி ஒலிபரப்பு சேவை செய்யப்படும்.
Read Moreதியாகத்திருநாள் நல் வாழ்த்துக்கள்.
எமது வாசகர்கள், அபிமானிகள் அனைவருக்கும் எங்கள் இதயம் மலர்ந்த ஈகைத் திருநாள் நல் வாழ்த்துக்கள்.
Read More