ஷெய்குனா மிஸ்பாஹீ நாயகம் அன்னவர்களின் பெருநாள் வாழ்த்து
أيّها الإخوة المسلمون السنيّون ! وأيّها الموحّدون المتصوّفون! فى دولة سريلانكا وفى الدول الخارجيّة، أيّها الإخوة المسلمون السنيّون ! وأيّها الموحّدون المتصوّفون! فى دولة سريلانكا وفى الدول الخارجيّة
Read Moreபத்திரிகைச் செய்திகள்
31வது வருட ஹாஜாஜீ மாகந்தூரியை முன்னிட்டு இலங்கையில் பிரசுரமாகும் வீரகேசரி, தினகரன் பத்தரிகைகளில் வெளியான சிறப்பு மலர்கள்….
Read Moreஅஷ்ஷுப்பான் நலன்புரிச் சங்கத்தின் “அஷ்வா ட்ரவல்ஸ் & டுவர்ஸ்” ஆரம்பம்
பல்வேறுபட்ட சமூக மேம்பாட்டு சேவைகளை மேற்கொண்டு வருகின்ற எமது அமைப்பானது மற்றுமோர் உயர் சேவையுடன் சுன்னத் வல் ஜமாஅத் மக்களான உங்களுடன் இணைந்து கொள்வதில் பெருமிதம் கொள்கின்றது. இதோ எம்மால் முன்னெடுக்கப்படவுள்ள உங்களுக்கான உன்னத சேவைகள் புனித ஹஜ் யாத்திரை புனித உம்றஹ் பயணம் உள்நாட்டு, வெளிநாட்டு ஸியாறப்பயணங்கள் அனைத்து நாடுகளுக்குமான விமானப் பயணச் சீட்டுக்கள் மேற்கூறப்பட்ட சேவைகள் உள்ளடங்கலான ஏற்பாடுகள் எமது அமைப்பினால் மேற்கொள்ளப்பட்டுவரும் இவ்வேளை, உங்கள் எண்ணப்படி ஆத்மீக ரீதியான பயணங்களை எம்முடன் இணைந்து
Read Moreசரீர சுகத்துடன் நீடூழி வாழ வாழ்த்துகின்றோம்.
அதிசங்கைக்கும் மரியாதைக்குமுரிய ஆன்மீகத் தந்தை, ஷம்ஸுல் உலமா, இக்காலத்தின் சிறந்த வழிகாட்டி அறிஞர் அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ தால உம்றுஹு அன்னவர்கள் இன்று (05.02.2017) தமது 73வது வயதினைப் பூர்த்தி செய்யும் இன்நந்நாளில் ஏகன் அல்லாஹ்வின் கிறுபையாளும், முதல் ஒளி எம்பிரான் முஹம்மதுன் முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களினதும், அன்னவர்களின் தோழர்கள், குடும்பத்தார்கள், கிளையார்கள் பொறுட்டாலும், வல்லோனின் நேசர்களாள வலீமார்களின் நல்லாசியாலும் நீண்ட காலம் எம் கண் முன்னே சரீர சுகத்துடன் நலமாக வாழ்ந்து எங்களனைவரையும்
Read Moreநூல், இறுவெட்டு வெளியீடு
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் றஹீம் அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹி வபறகாதுஹு அதிசங்கைக்கும், மரியாதைக்குமுரிய ஷெய்குனா மௌலவீ அல்ஹாஜ் A. அப்துர் றஊப் மிஸ்பாஹீ, பஹ்ஜீ (அதாலல்லாஹு பகாஅஹ்) அன்னவர்களின் 73வது பிறந்த தினத்தை சிறப்பிக்கும் வகையில்… சகோதரர் முஹம்மத் இஸ்மாயில் ஜெம்ஸித் (Dip.in NW Engr.) அவர்கள் எழுதிய கலிமதுத் தையிபஹ்வின் வஹ்ததுல் வுஜூத் ஞானம் போதிக்கும் மிப்தாஹுல் ஜன்னஹ் – சுவனத்தின் திறவுகோல் நூல் வெளியீடும் சங்கைக்குரிய மௌலவீ KRM.ஸஹ்லான் றப்பானீ BBA (Hons.) அவர்கள் ஆற்றிய
Read Moreஅதிவிஷேட அவசரத் தகவல்
விசுவாசிகளான சகோதரர்களே! கலப்பற்ற உண்மையான உலமாஉகளே! அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹ். மார்க்க ரீதியில் எனது எதிரிகளும், ”வஹ்ததுல் வுஜூத்” கொள்கையின் எதிரிகளும், வலீமாரின் எதிரிகளும், மற்றும் ”ஸுன்னத் வல் ஜமாஅத்” கொள்கைக்கு எதிரான வஹ்ஹாபிகளும் ஒன்றிணைந்து எனது விடயத்தில் உண்மைக்கு மாறான , பொய்யான செய்திகளையும் , தகவல்களையும் பரப்பி எனக்கும், முஸ்லிம்களுக்குமிடையில் பிளவையும், விரோதத்தையும் ஏற்படுத்த நினைக்கின்றார்கள். எனக்கும், அவர்களுக்குமிடையில் ஒரு குழப்பத்தை தோற்றுவிக்க கடும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார்கள். நானும் , ”வஹ்ததுல் வுஜூத்”
Read Moreஇறைஞான கீத நிகழ்வு
தென்னிந்தியாவின் பிரபல இஸ்லாமியப் பாடகர், இறைநேசர்களின் புகழ் A.ஸெய்னுலாப்தீன் பைஸீ அன்னவர்கள் கலந்து சிறப்பிக்கும் “இறைஞான கீதங்கள்” பாடும் இனிய நிகழ்வு 22.12.2016 வியாழக்கிழமை இன்றிரவு 7:00 மணி 9:30 மணி வரை காத்தான்குடி-5 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயல் மஜ்லிஸ் மண்டபத்தில் நடைபெறும். இந்நிகழ்வில் அனைத்து சகோதர சகோதரிகளும் கலந்து பயன் பெறுமாறு அன்பாய் அழைக்கின்றோம்.
Read Moreமுரீதுகள் – சிஷ்யர்களுக்கான மாநாடு
அதிசங்கைக்குரிய ஷெய்குனா மௌலவீ அல்ஹாஜ் A. அப்துர் றஊப் மிஸ்பாஹீ, பஹ்ஜீ (அதாலல்லாஹு உம்றஹு) அன்னவர்களிடம் “பைஅத்” ஞானதீட்சை – ஆன்மீக ஒப்பந்தம் செய்து கொண்ட “முரீதீன், முரீதாத்” ஆண்கள், பெண்களுக்கான மாநாடு 16.10.2016 ஞாயிற்றுக்கிழமை “மஃரிப்” தொழுகையைத் தொடர்ந்து காத்தான்குடி-5 பத்ரிய்யா ஜும்ஆ பள்ளிவாயலில் மிகச்சிறப்பாக நடைபெறவுள்ளது. இம்மாநாடு அல்ஜாமிஅதுர் றப்பானிய்யா அறபுக் கலாபீட விரிவுரையாளர் மௌலவீ MM. அப்துல் மஜீத் றப்பானீ அவர்களின் தலைமையில் மௌலவீ MS.அஹ்மத் ஸாஹ்ஜஹான் றப்பானீ அவர்களின் கிராஅத்துடன் ஆரம்பாகும்.
Read Moreமுரீதீன்கள் மாநாடு – 2016
காதிரிய்யஹ் திருச்சபை ஏற்பாட்டில் நடைபெறவிருக்கும்… முரீதீன்கள் மாநாடு – 2016 ——————————————- காலம் : 16.10.2016 ஞாயிற்றுக்கிழமை இடம் : பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயல், காத்தான்குடி-05 நேரம் : பி.ப 6:00 மணி தொடக்கம் இரவு 10.00 மணி வரை
Read Moreஊடக அறிக்கை
அஸ்ஸலாமு அலைக்கும் காத்தான்குடி – 06 அப்துல் ஜவாத் ஆலிம் மாவத்தையைச் சேர்ந்த யுஸ்ரி எனும் சிறுமிக்கு அவரது வளர்ப்புத்தாய் நெருப்புச் சூடு வைத்து கொடுமைப் படுத்திய சம்பவத்தை கேள்வியுற்று நாம் மிகுந்த கவலையும் மனவேதனையும் அடைகின்றோம். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நீதி கிடைக்க வேண்டுமென்பதில் நாம் மிக உறுதியாக இருக்கின்றோம். இது தொடர்பாக பாரபட்சமின்றி விசாரணைகளை மேற்கொள்ளுமாறும் குறித்த சிறுமிக்கு இழைக்கப்பட்டுள்ள கொடூரத்திற்கு சட்டநடவடிக்கை எடுக்குமாறும், குற்றமிழைத்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் எனவும் நாம் சம்பந்தப்பட்ட
Read More