விசேட சொற்பொழிவு 02
நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற இரண்டாவது விசேட சொற்பொழிவினை தென்னிந்தியாவைச் சேர்ந்த சங்கைக்குரிய பீ.ஏ. ஹாஜா முயீனுத்தீன் பாகவீ அவர்கள் ஆற்றிக் கொண்டிருக்கிறார்கள். (உப தலைவர் ஜமாஅதுல் உலமா, உப அதிபர் உஸ்மானிய்யஹ் கலாபீடம் தமிழ் நாடு இந்தியா)
Read Moreஸூபிஸமும் வஹ்ஹாபிஸமும்
தற்பொழுது சங்கைக்குரிய ஷெய்குனா அல் ஆரிப் பில்லாஹ் அல்ஹாஜ் A. அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ அன்னவர்கள் “ஸூபிஸமும் வஹ்ஹாபிஸமும்” என்னும் தலைப்பில் உரை நிகழ்த்திக் கொண்டிருக்கிறார்கள்
Read Moreநேரடி அஞ்சல் -Live-
இன்ஷா அல்லாஹ் நாளை 20.10.2014 திங்கட் கிழமை சரியாக மாலை 5.00 மணிக்கு நடைபெற இருக்கின்ற சுன்னத் வல் ஜமாஅத் பொதுக்கூட்டமும் அது தொடர்பான நிகழ்வுகளும் எமது www.shumsme.com இணையத்தில் பி.ப. 2.00 மணி தொடக்கம் நேரடிஅஞ்சல் -live- செய்யப்படும். இணையத்தின் ஊடாக உலகம் எங்கும் உள்ள தமிழ் பேசும் முஸ்லீம்கள் இந்நிகழ்வுகளை பார்வை இட முடியும். அதே போல் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற இணைய வானொலி ஊடாகவும் கேட்டுக்கொள்ள முடியும்.
Read Moreஷம்ஸ் இணையத்தள வானொலி ஒலிபரப்பு சேவை
நாளை முதல் தொடர்ச்சியாக மூன்று நாட்களுக்கு நடைபெறவிருக்கும் சுன்னத் வல் ஜமாஅத் மாநாடு நிகழ்வுகள் காலை 8.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை www.shumsme.com , www.tmislam.com இணையத்தளங்களினூடாக நேரடி வானொலி ஒலிபரப்பு சேவை செய்யப்படும்.
Read Moreதியாகத்திருநாள் நல் வாழ்த்துக்கள்.
எமது வாசகர்கள், அபிமானிகள் அனைவருக்கும் எங்கள் இதயம் மலர்ந்த ஈகைத் திருநாள் நல் வாழ்த்துக்கள்.
Read Moreஜனாஸா பற்றிய அறிவித்தல்.
காத்தான்குடி 5ம் குறிச்சி பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளி வீதியைச்சேர்ந்த மெளலவீ அல்ஹாஜ், அல்ஹாபிழ் MCK. முஹம்மது பஹ்ஜி அவர்கள் இன்று (23.06.2014) திங்கட்கிழமை காலை 6.00 மணி அளவில் தாறுல் பனாவைவிட்டும், தாறுல் பகாவிற்கு இறையடி சேர்ந்து விட்டார்கள். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி றாஜிஊன். அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்று இலங்கை நேரப்படி 5.00 மணி அளவில் பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் ஜனாஸா தொழுகை நடாத்தப்பட்டு ஜாமிஉழ்ழாபிரீன் (மீரா பெரிய ஜும் அஹ் பள்ளிவாயல்) மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். இதனை
Read Moreவிஷேட அறிவித்தல்
காத்தான்குடி 05 பத்ரிய்யஹ் ஜம்அஹ் பள்ளிவாயலில் இடைநிறுத்திவைக்கப்பட்டிருந்த புனித ஜும்அஹ் தொழுகை சுமார் 10 வருடங்களின் பின்னர் மீண்டும் 14.02.2014 வௌ்ளிக்கிழமை அன்று ஆரம்பிக்கப்படுகின்றது என்ற மிக மகிழ்ச்சியான செய்தியை எமது வாசகர்களுக்கு அறியத்தருகின்றோம். அல்ஹம்துலில்லாஹ்.
Read More