அல்லாஹ்வின் வுஜூத் ஒன்றே ஒன்றுதான்
ஆக்கம் – ஷெய்குனா மிஸ்பாஹீ قال الشّيخ محمّد بن فضل الله فى كتابه “التفحة المرسلة” وإنّ ذلك الوجود – وجود الله تعالى – واحد، لا تعدّد فيه قطعا، والألباس هي صورالّتي إحتجب بها ذلك الوجود عن نظر الأغيار، وظهر فيها لأهل الأسرار، مختلفة لإختلاف أجناسها وأنواعها وهيآتها وأشكالها، ومتعدّدة لموجب إختلاف اللازم منه التعدّد، فاتعدّد فى
Read Moreமெய்ப்பொருள் ஒன்றே ஒன்றுதான் அது பலதல்ல.
وما الوجه إلّا واحد غير أنّه – إذا انت أعددت المرايا تعدّدا முகம் ஒன்றே ஒன்றுதான். ஆயினும் நீ முகத்துக்கு எதிராக கண்ணாடிகளை அதிகமாக்கினால் அவற்றின் எண்ணிக்கைப்படி முகம் அதிகமாகி விடும். ஸூபிஸ ஞானிகள் மேற்கண்ட இப்பாடலை தமது ஞான நூல்களில் குறிப்பிடத் தவறுவதில்லை. இதன் சுருக்கம் என்ன வெனில் ஒரு பொருளுக்கு எதிராக பல கண்ணாடிகளை வைத்தால் அந்த ஒரே பொருள் கண்ணாடிகளின் எண்ணிக்கையின் படி பலதாகத் தெரியும் என்பதாகும். இந்த
Read Moreஇப்னு அறபீ றழியல்லாஹு அன்ஹு அவர்களின் நூல்களை வாசிப்பது ஆகுமா?
سئل الإمام ابن حجر الهيتمي رحمه الله ماحكم مطالعة كتب الشّيخ محي الدّين ابن عربي؟ فأجاب بقوله أنّ الشّيخ محي الدّين ابن عربي من أولياء الله تعالى العارفين، ومن العلماء العاملين، وقد اتّفقُوا على أنّه كان أعلمَ أهل زمانه، بحيث أنّه كان فى كلّ فنّ متبوعا لا تابعا، وأنّه فى التحقيق والكشف والكلام على الفَرق
Read Moreபுனித அறபா நாள் !
மௌலவீ HMM.பஸ்மின் றப்பானீ பேஷ் இமாம் – மஸ்ஜிது மன்பஇல் ஹைறாத் சங்கையான மாதங்களின் நாட்களில் ஒன்று அறபாவுடைய நாளாகும். அல்லாஹ் அல்குர்ஆனில் சங்கையான மாதங்கள் குறித்து குறிப்பிடும்போது.. اِنَّ عِدَّةَ الشُّهُوْرِ عِنْدَ اللّٰهِ اثْنَا عَشَرَ شَهْرًا فِىْ كِتٰبِ اللّٰهِ يَوْمَ خَلَقَ السَّمٰوٰتِ وَالْاَرْضَ مِنْهَاۤ اَرْبَعَةٌ حُرُمٌ ؕ ذٰ لِكَ الدِّيْنُ الْقَيِّمُ فَلَا تَظْلِمُوْا فِيْهِنَّ اَنْفُسَكُمْ ؕ وَقَاتِلُوا الْمُشْرِكِيْنَ كَآفَّةً كَمَا يُقَاتِلُوْنَكُمْ كَآفَّةً
Read Moreபெயர் எதுவாயிருந்தால் என்ன?
ஆக்கம் – மௌலவீ பிலால் றப்பானீ தூய மனதோடும் பரவலான, பாரபட்சமற்ற கண்ணோட்டத்தோடும் ஆய்வு செய்யும் ஆய்வாளர்களுக்கு “வஹ்ததுல் வுஜூத்” என்ற வசனம் உணர்த்துகின்ற தத்துவமும், “தவ்ஹீத்” என்ற சொல் உணர்த்துகின்ற தத்துவமும் ஒன்றேதான்றி இரண்டும் வேறானதல்ல. என்ற உண்மை தெளிவாகும். வஹ்ததுல் என்ற வசனம் யாரால்? என்ன கருத்தைக் கருவாகக் கொண்டு? எப்போது சொல்லப்பட்டது? அறிமுகம் செய்யப்பட்டது என்ற விடயங்களில் வாதப் பிரதிவாதம் செய்பவர்கள் அதிலேயே காலம் கழிக்காமல் அந்த வசனம் உணர்த்துகின்ற தத்துவம் சரியானதா?
Read Moreதிக்ர் மஜ்லிஸ்களில் ஆடி, அசைவது கூடுமா?
سئل الإمام ابن حجر الهيتمي رحمه الله عن رقص الصّوفيّة عند تواجدهم. هل له أصل؟ فأجاب بقوله: نعم له أصل، فقد روي فى الحديث أنّ جعفربن أبي طالب رضي الله عنه رقص بين يدي النّبيّ صلّى الله عليه وسلّم لمّا قال له أشبهتَ خلقي وخلُقي. وذلك من لذّة هذا الخطاب، ولم ينكر عليه صلّى الله
Read More“தரீகா”வின் “றூஹ்” உயிர் எது என்று தெரியாத “தரீகா”வாதிகள்
ஒரு “ஷெய்கு” ஞான குருவிடம் “பைஅத்” என்ற ஞானதீட்சை பெற்று அவரின் “முரீத்” ஆன்மீக மாணவனாக வாழ விரும்பும் ஒருவர் முதலில் தனக்கு விருப்பமான குருவை தெரிவு செய்து கொள்ள வேண்டும். “குரு”வாக தெரிவு செய்யப்படுபவர் (ஷரீஅத், தரீகத், ஹகீகத், மஃரிபத்) முதலான நான்கு வகை அறிவிலும் “கமாலிய்யத்” பெற்றவராக இருத்தல் வேண்டும் – நிறைந்த அறிவுள்ளராக இருத்தல் வேண்டும். “முரீத்” சிஷ்யனின் ஆன்மீக நாடி பிடித்து அவனின் உள நோய்களுக்கான மருந்து வளங்குபவராகவும் அவர் இருத்தல்
Read More“லெப்பை”யா? லெவ்வையா?
“லெப்பை” என்ற சொல்லை முன்னோர்கள் “லெவ்வை” என்றும் மொழிவதுண்டு. அஹ்மத் லெப்பை – அஹ்மத் லெவ்வை என்பன போன்று இச்சொல் இலங்கை நாட்டு மக்களின் வழக்கத்தில் மௌலவியல்லாத, ஆனால் திருக்குர்ஆன் ஓத, ஓதிக் கொடுக்கத் தெரிந்த, மௌலித், கத்ம், பாதிஹா போன்றவை ஓதத் தெரிந்த, ஊதிப் பார்க்க, தண்ணீர் ஓத, தாயத்து – இஸ்ம் – கட்டத் தெரிந்த ஒருவர் “லெப்பை” என்று அழைக்கப்பட்டு வந்துள்ளார்கள். காலிக் கோட்டையில் வாழ்ந்தவர்கள் இச்சொல்லை “இலவ” என்றும், மௌலவீ மார்களுக்கு
Read Moreவஹ்ஹாபிகளுக்கு பெயர் மாற்றம் செய்யப்பட வேண்டும்!
ஆக்கம் : மௌலவீ பஹ்றுத்தீன் ஸுஹ்தீ றப்பானீ இஸ்லாத்தை அதன் தூயவடிவில் எடுத்துக் காட்டுகிறோம் என்று பாமர மக்கள் மத்தியில் தங்களை அலங்கரித்து, இஸ்லாமியன் என்று உடை அணிந்து, இஸ்லாமியர்கள் வாழும் இடங்களில் தங்களது குடியிருப்புக்களையும் அமைத்துக் கொண்டு இஸ்லாத்தின் அடிப்படை ஆணிவேர் கொள்கைகளை சிதைக்க யூத, காபிர்களால் மறைமுகமாக நிறுவப்பட்ட கொள்கையே “வஹ்ஹாபிஸம்” என்ற ஓர் கொள்கையாகும். இதைப் பின்பற்றுவோரை “வஹ்ஹாபியர்கள்” என்று நாம் சொல்கின்றோம். இக்கொள்கை ஹிஜ்ரி 661ல் பிறந்த இப்னுதைமிய்யா என்பவனால் அறிமுகம்
Read More“துன்யா” என்ற சொல் ஆண்பாலா? பெண்பாலா?
“துன்யா” என்ற சொல் “அத்னா” என்ற சொல்லின் பெண்பால் சொல்லாகும். “துன்யா” என்ற இச்சொல் இவ்வுலகை மட்டும் குறிக்கும் சொல்லேயன்றி பிரபஞ்சத்தைக் குறிக்காது. எனினும் “ஆலம்” உலகம் என்ற சொல் பிரபஞ்சத்தை உள்வாங்கிய ஒரு சொல்லாகும். “துன்யா” என்ற இவ்வுலகு ஒரு பெண் போன்றது. ஓர் ஆண் பெண்ணைக் கண்டு மிக எழிதில் மயங்கி விடுவது போல் மனிதன் இவ்வுலகைக் கண்டு மிக எழிதில் மயங்கி விடுவான். இதனால் இவ்வுலகுக்கு பெண்பால் சொல் பாவிக்கப்பட்டிருக்கலாம். (வைக்கப்பட்டிருக்கலாம்) *************************************
Read More