குத்புல் மஜீத் ஷாஹுல் ஹமீத் ஷாஹே மீரான் எஜமான் ஷாஹுல் ஹமீத் ஹமீத் பாதுஷா நாயகம் அன்னவர்களின் நினைவாக காத்தான்குடி-6 அஸ்ஸெய்யித் முஹ்ஸின் மௌலானா தர்ஹா ஷரீபில் அன்னார்கள் பேரிலான அருள்மிகு திருக்கொடியேற்றமும் மௌலித் மஜ்லிஸ் நிகழ்வும் 12.01.2022 வியாழக்கிழமையன்று மிகச் சிறப்பாக நடைபெற்றது.