Saturday, May 4, 2024
Homeநிகழ்வுகள்அஸ்ஸெய்யித் முஹ்ஸின் மௌலானா தர்ஹா ஷரீப் திருக்கொடியேற்ற நிகழ்வு

அஸ்ஸெய்யித் முஹ்ஸின் மௌலானா தர்ஹா ஷரீப் திருக்கொடியேற்ற நிகழ்வு

குத்புல் மஜீத் ஷாஹுல் ஹமீத் ஷாஹே மீரான் எஜமான் ஷாஹுல் ஹமீத் ஹமீத் பாதுஷா நாயகம் அன்னவர்களின் நினைவாக காத்தான்குடி-6 அஸ்ஸெய்யித் முஹ்ஸின் மௌலானா தர்ஹா ஷரீபில் அன்னார்கள் பேரிலான அருள்மிகு திருக்கொடியேற்றமும் மௌலித் மஜ்லிஸ் நிகழ்வும் 12.01.2022 வியாழக்கிழமையன்று மிகச் சிறப்பாக நடைபெற்றது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments