இது நான் சொன்னதல்ல. எம் பெருமானார் முஹம்மத் முஸ்தபா அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் அருளியது.
مَنْ تَعزَّى بِعَزَاءِ الْجَاهِلِيَّةِ، فَأَعِضُّوهُ بِهَنِ أَبِيهِ وَلا تَكْنُوا
தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ ஸூபீ காதிரீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
“ஜாஹிலிய்யா” மௌட்டீக காலத்தவர்கள் – அறியாமைக் காலத்தவர்கள் பெருமை பேசியது போல் எவனாவது பெருமை பேசினால் அவனின் தந்தையின் ஆணுறுப்பை – “சு” வை கடிக்குமாறு அவனிடம் தெளிவாகச் சொல்லுங்கள். ஜாடையாகச் சொல்லாதீர்கள் என்று எம் பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் அருளினார்கள். இந்த நபீ மொழியில் ஜாடையாகச் சொல்லாதீர்கள் என்ற வசனம் பெருமானார் அவர்களால் வலியுறுத்தப்பட்ட வசனமாகும்.
ஆதாரம்: ஷர்ஹுஸ் ஸுன்னதி லில் பஙவீ, ஹதீது எண்: 3541
அறிவிப்பு: உபய்யிப்னு கஃப்
Pages: 1 2