வைத்தியக் கலாநிதி ஹகீம் ஷெய்கு தாஊத் வலிய்யுல்லாஹ்.
-சங்கைக்குரிய ஷெய்குனா மௌலவி அல்ஹாஜ் A. அப்துர்றஊப் (மிஸ்பாஹீ) அவர்கள்- இறை நேசர்களான வலீமார் வரிசையில் தமிழ்நாடு முத்துப்பேட்டையை அடுத்துள்ள ஜாம்போவா னோடையில் கொலுவீற்றிருந்து “கறாமத்” என்னும் அற்புதம் நிகழ்த்திவரும் “ஷெய்குத்தவா” ஹகீம் ஷெய்கு தாஊத் வலிய்யுல்லாஹ் (றஹ்) அவர்களும் நினைவு கூறப்பட வேண்டியவர்களாவர். இவர்கள் நபீ மூஸா (அலை) அவர்களின் காலத்தவர்கள் என்றும் அக்காலத்தில் தலைசிறந்த வைத்திய மேதையாக இருந்தவர்கள் என்றும் அவர்களைக் கனவில் கண்டுஇவ்விவரத்தை அவர்கள் மூலம் அறிந்தோர் கூறுகின்றனர்.
Read More