ஒடுக்கத்துப் புதன் தினத்திற்கான சிறப்புக்கட்டுரை
ஆக்கம் – சங்கைக்குரிய மௌலவீ MM. அப்துல் மஜீத் றப்பானீ அவர்கள் ஒடுக்கத்துப் புதன் என்பது ஸபர் மாதத்தில் இறுதியாக வரக்கூடிய புதன்கிழமையை குறிக்கும். ஒடுக்கத்து என்றால் இறுதியானது. கடைசியானது என்பது அதன்பொருள். இதனால்தான் ஸபர் மாதத்தின் கடைசிப் புதன் கிழமைக்கு “ஒடுக்கத்துப் புதன்” என்று சொல்லப்படுகிறது. இந்த நாளுக்கு அறபுமொழியில் يوم النحس நஹ்ஸூடைய நாள் என்று சொல்லப்படுகின்றது. “நஹ்ஸூன்” என்றால் பலாஉன்-சோதனை, ழுர்றுன்-தீமை என்பது அதன் பொருள். அதாவது يوم النحس என்றால் சோனைக்குரிய நாள் ,
Read Moreகொள்கைப் போர் புரிந்த புரட்சிப் புயல் அஷ்ஷஹீத் மௌலவீ பாறூக் காதிரீ அவர்கள்
By : MIM. Ansar (Teacher) فسألوا أهل الذكر إن كنتم لاتعلمون (النحل43 )43 “பஸ்அலூ அஹ்லத் திக்ரி இன்குன்தும் லாதஃலமூன்” நீங்கள் அறியாதவர்களாகவிருந்தால் இறை தியான சிந்தனையுடைய அறிஞர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்வீர்களாக. (அல்குர்ஆன் -நஹ்ல் : 43) “உலமாக்கள் நபீமார்களின் வாரிசுகள்” (புஹாரீ-10முஸ்னத் அஹ்மத்-21336) மேற்படி அல்குர்ஆன், அல்ஹதீஸ் ஆகியவற்றின் போதனைப்படி மக்ளை இறை வழியின்பால் அழைத்தவர்கள்தான் எமது ஆத்மீக வழிகாட்டிகளான அவ்லியாக்களும், இமாம்களும் ஸாலிஹான உலமாக்களும் ஆவர். இவர்கள் இவ்வுலக
Read More