ஏகனின் எச்செயலும் நீதியானதும், அர்த்தமுள்ளதுமேயாகும்
(தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A. அப்துர் றஊப் மிஸ்பாஹீ – பஹ்ஜீ) எச்செயலும் அவன் செயலென்று நம்பிய ஒருவன் அச்செயல் நீதியானதும், அர்த்தமுள்ளதும் என்றும் நம்ப வேண்டும்.
Read Moreஎச் செயலும் அவன் செயலே
(தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ) எச்செயலாயினும் அதன் சொந்தக்காரன் அல்லாஹ்தான். எச்செயலுக்கும் வேறெவரும் சொந்தக்காரனல்ல. படைப்புக்கள் அனைத்தும் அவன் படைப்புக்களே! செயல்கள் அனைத்தும் அவன் செயல்களே! இவ்வாறுதான் ஒரு விசுவாசியின் “அகீதா” கொள்கை இருக்க வேண்டும். இதற்கு மாறான நம்பிக்கையுள்ளவன் இறைவனை அரை குறையாகப் புரிந்தவனேயாவான்.
Read Moreதாஊன் – வபா ஓர் ஆய்வு
(தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ – பஹ்ஜீ) தாஊன் – வபா என்ற சொற்கள் நபீ மொழிகளில் வந்துள்ளன. இவ்விரண்டும் நோயின் பெயர்களாகும். இவ்விரண்டுக்கும் தமிழ் சொற்கள் எவை என்று திட்டமாக சொல்ல முடியாதுள்ளது. ஹதீதுக் கலை மேதைகளிடமும் இவ்விடயத்தில் கருத்து வேறுபாடுகள் உள்ளன. அவர்கள் விபரம் கூறும் நோய்க்கு நாம் என்ன பெயர் சொல்வதென்று ஆராய வேண்டியுள்ளது.
Read Moreஹிகம் கூறும் தத்துவம்
(தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ) “ஹிகம்” என்ற இந்நூல் அறபு மொழியில் எழுதப்பட்ட ஒரு ஞானக் களஞ்சியமாகும். இதை எழுதிய மகான் “ஷாதுலிய்யா தரீகா”வின் தாபகர் அபுல் ஹஸன் அஷ் ஷாதுலீ றஹிமஹுல்லாஹ் அவர்களின் தரீகா வழி வாழ்ந்த அவர்களின் “முரீத்” தாஜுத்தீன் அதாஉல்லாஹ் ஆவார்கள்.
Read Moreஇஸ்லாமிய வரலாற்றில் ஓர் இலட்சத்திற்கும் அதிகமான முஸ்லிம்களை காவு கொண்ட கொரோனா.
(தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ – பஹ்ஜீ) இவை “கொரோனா” என்ற பெயரில் அறியப்படாமல் “தாஊன்” என்ற பெயரால் அறியப்பட்டவையாகும்.
Read Moreகண்ணாடியில் முகம் பார்க்கும் போது என்ன ஓத வேண்டும்?
(தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ – பஹ்ஜீ) கண்ணாடியில் முகம் பார்க்கும் போது اَللهم اَحْسِنْ خُلُقِيْ كَمَا اَحْسَنْتَ خَلْقِيْ என்று ஓத வேண்டும். என்று ஏந்தல் நபிய்யுல்லாஹ் சொல்லியுள்ளார்கள். வேறு சில நபீ மொழிகளில் اَحْسِنْ என்ற சொல்லுக்குப் பதிலாக حَسِّنْ என்று வந்துள்ளது. இரண்டும் பொருளில் ஒன்றுதான்.
Read Moreவார வெள்ளி விருந்து
கொப்பு வித்தினுள்ளே குடியிருந்த கொள்கையென எப் பொருட்கும் சித்தாய் இருந்தாய் என் கண்மணியே! அன்புக்கும், கண்ணியத்திற்குமுரிய இறை அடியார்களே! உலகம் போற்றும் இறைஞானப் பேரரசர், சத்தியத் திருத்தூதர், சன்மார்க்கப் போதகர் முஹம்மத் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களின்,
Read Moreமறுமை நாளின் அடையாளங்கள்
தொகுப்பு : மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ – பஹ்ஜீ மறுமை நாளுக்குரிய அடையாளங்களில் பல அடையாளங்களை ஏற்கனவே பதிவு செய்திருந்தோம். அது தொடர்பாக நான் வழங்கும் இன்றைய விருந்து
Read Moreஇறுதி நாள் அடையாளங்களில் முஸ்லிம்கள் இறை மறுப்பாளர்களின் நாகரீகத்தைப் பின்பற்றுதலும் அடங்கும்.
தொகுப்பு : மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ உலக முடிவுக்கு பல அடையாளங்கள் உள்ளன என்று கடந்த பதிவுகளில் எழுதியிருந்தோம். அவற்றில் சில அடையாளங்களையும் குறிப்பிட்டிருந்தோம். இந்தப் பதிவில் நாம் தரும் விருந்து பின்வருமாறு.
Read Moreஷுக்றன் கொரோனா!
حمدا وشكرا يا الله شكرا جزيلا يا كرونا ஹம்தன் வஷுக்றன் யா அல்லாஹ்! ஷுக்றன் ஜஸீலன் யா கொரோனா!
Read More