மந்திரித்தலும் , தாயத்துக் கட்டுதலும் மார்க்கத்தில் உள்ளவையே !
By: Moulavi Alhaj A. Abdur Rauf (Misbaahee, Bahji) யாருக்காவது நோய் ஏற்பட்டால், அல்லது கண் திருஷ்டி (கண்ணூறு) ஏற்பட்டால், அல்லது
Read Moreநபீ ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள்
மௌலவீ K.R.M. ஸஹ்லான் றப்பானி BBA (Hons) நபி ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இறைவனால் படைக்கப்பட்ட ஆதி மனிதர், முதல் நபி, மானிடவர்க்கத்தின் மூலப்பிதா என சிறப்பு பெயர்களால் அழைக்கப்படுகிறார்கள். எல்லாம் வல்ல அல்லாஹ் ஆதம் (அலை) அவர்களை களிமண்ணிலிருந்து படைத்தான். அவனின் பிரதிநிதியாக பூலோகத்திற்கு அனுப்பியும் வைத்தான். இறைவன் தனது திருமறையில் முதல் மனித படைப்பினமான ஆதம்( அலை) அவர்களை படைத்தது பற்றி தெளிவாக கூறுகிறான். ஓசை தரக்கூடிய கருப்பான களி மண்ணால் மனிதனை நிச்சயமாக
Read Moreமஹான் பல்லாக்கு வலிய்யுல்லாஹ்
Moulavee: AAM .AROOS RABBANI ஹிஜ்ரி 1338 ம் ஆண்டு தொண்டியை நோக்கி பல்லக்கில் வந்து கொண்டிருக்கிறார் பொருமகனார் ஒருவர். அங்கே அடங்கியிருக்கும் தமது பாட்டனாரை தரிசிப்பதற்காக அவர் வருகின்றார் என்பதை அறிந்த ஊர் மக்கள் மகிழ்ச்சியடைகிறார்கள். வழியிலேயே அவர்களை வரவேற்க வேண்டுமென்ற ஆர்வத்தில் பல்லக்கு வரும் திசையை நோக்கிச் சென்று அதைச் சுமக்கவும் செய்கின்றார்கள். பாட்டனார் அடங்கியுள்ள தர்காவுக்கு அன்பர்களுடன் வந்து சேர்கிறார் அவர். அங்கு அமர்ந்தபடி அரபு மொழியில் தமது பாட்டனாரின் புகழ் பாடுகின்றார்கள்.
Read Moreசொர்க்கம் புகும் ஒரு கூட்டம் எது ?
மௌலவீ HMM. இப்றாகிம் நத்வீ எனது உம்மத்துக்கள் எழுபத்திரண்டு கூட்டங்களாக பிரிவார்கள். அவற்றில் ஒரு கூட்டத்தைத் தவிர அனைத்துக் கூட்டத்தினரும் நரகில் நுழைவார்கள். என்று நவின்றார்கள் நபீகள் நாதர் (ஸல்) அவர்கள். அங்கிருந்த தோழர்கள் அந்த ஒரு கூட்டம் யார் என்று நபீகளிடம் கேட்டனர். அதற்கு நபீகள் அவர்கள் “ நானும் எனது தோழர்களும் இருந்த கொள்கையில் இருந்தவர்கள் ” என்று பதிலளித்தார்கள். பிறிதொரு ஹதீதின்படி “ நானும் எனது குடும்பமும் இருந்த கொள்கையில் இருந்தவர்கள் ”
Read Moreகொழும்பு தெமட்ட மரத்தடி தர்ஹாவில் கொலுவீற்றிருக்கும் அஷ் ஷெய்கு உஸ்மான் வலிய்யுல்லாஹ் அவர்கள்
ஸியாரத்தின் அமைவிடமும் சிறப்பும் எமது இலங்கைத் திருநாட்டில் ஆத்மீக ஒளிபரப்பிய அவ்லியாக்கள் பலர் ஆங்காங்கே சமாதியுற்றிருக்கிறார்கள். இவர்கள் அனைவருக்கும் கிரீடமாக திகழ்பவர்கள், கொழும்பு மாநகரில் மாண்புடன் இலங்கும், அல்-குத்புஸ்ஸெய்லான், ஹழ்ரத் அஸ்ஷெய்கு-உஸ்மான் வலியுல்லாஹ் ஆவார்கள். இவர்களது புனித ஸியாரம் கொழும்பு-07 கறுவாக்காடு என்னுமிடத்தில் அமைந்துள்ளது.இங்கே தினமும் சாதி,மத பேதமின்றி மூவின மக்களும் ஒன்று கூடுகின்றனர். இன ஒற்றுமையின் சின்னமாகத்திகழும் இந்த தர்ஹா ஷரீபில் ஆன்மிகத்தலைவர்கள், அரசியல் தலைவர்கள், உட்பட அனைவரும் வந்து ஆசி பெற்றுச் செல்கின்றனர் இவர்களது
Read Moreஷாபிஈ மத்ஹப் அடிப்படையிலான சரீஅத் சட்டங்கள் தொடர்பான ஆய்வுக்கட்டுரைகள்
மௌலவீ KRM. ஸஹ்லான் றப்பானீ BBA (Hons) Jp தலைப்புக்கள் ஜனாஸா தொழுகை தொழுகையின் ஷர்த்துக்கள் ஜனாபத் தொழுகையின் பர்ழுகள் தொழுகை நேரங்கள் வுழு தொழுகையைமுறிப்பவைகள் உழ்ஹிய்யஹ்வின் சட்டங்கள் ஜனாஸா தொழுகையின் ஷர்த்துகள் ஐங்கால தொழுகையின் ஷர்த்துகளோடு அதிகமான வேறு இரு ஷர்த்துகளும் இதற்கு உண்டு. 1. மய்யித்து அதனோடு சேர்ந்த கபன் துணிகள் சந்தூக்பெட்டி ஆகியயாவும் சுத்தமாக இருக்கவேண்டும். 2. தொழுபவரின் முன்னில் ஜனாஸா இருக்கவேண்டும். ஜனாஸா தொழுகையின் பர்ழுகள் 1. பர்ழான ஜனாஸாத் தொழுகையைத்
Read More