றிபாயீ நாயகம் நினைவு மஜ்லிஸ் நிகழ்வின் தொகுப்பு
சுல்தானுல் ஆரிபீன், தாஜுல் முஹக்கிகீன் அஸ்ஸெய்யித் அஹ்மத் கபீர் அர் றிபாயீ நாயகம் அன்னவர்களின் நினைவாக 13.03.2015 அன்று வெள்ளிக்கிழமை மஃரிப் தொழுகையின் பின் காத்தான்குடி -05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் நடைபெற்ற நினைவு மஜ்லிஸின் தொகுப்பு
Read More24வது வருட ஷெய்கு தாவூத் வலிய்யுல்லாஹ் அன்னவர்களின் கந்தூரியின் தொகுப்பு
முத்துப் பேட்டை ஜாம்புவான் ஓடையின் நல்லாட்சி செய்யும் வைத்தியக் கலாநிதி ஷெய்குத் தவா ஹகீம் ஷெய்கு தாவூத் வலிய்யுல்லாஹ் அன்னவர்களின் நினைவாக 24வது வருட மகா கந்தூரி காத்தான்குடி -05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் 06.03.2015 வெள்ளிக் கிழமை அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. அன்றைய தினம் பி.ப 05.00 மணியளவில் பெரும் திரளான மக்கள் வெள்ளத்துடன் அன்னார் பெயரிலான கொடியேற்றும் நிகழ்வு பள்ளிவாயல் முன்றலில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மஜ்லிஸ் மண்டபத்தில் கத்முல் குர்ஆன் மஜ்லிஸ் நிகழ்வும்
Read Moreஞானக் கடல் ஷெய்ஹுல் அக்பர் றழியல்லாஹு அன்ஹு கந்தூரி நிகழ்வுகள்
சிரியா நாட்டின் டமஸ்கஸ் நகரில் அடக்கம் பெற்று, இறைஞான தத்துவங்களை மிகவும் தெட்டத்தெளிவாக எடுத்தியம்பிய ஞானக்கடல், ஷெய்ஹுல் அக்பர், மிஸ்குல் அத்பர், நூறுல் அப்ஹர், கிப்ரீதுல் அஹ்மர், அஷ்ஷெய்ஹ் முஹ்யித்தீன் இப்னு அறபீ றழியல்லாஹு அன்ஹு அன்னவர்களின் நினைவாக காத்தான்குடி-5 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் 22.02.2015 (ஞாயிற்றுக் கிழமை) அன்று திருக் கொடியேற்றத்துடன் கந்தூரி நிகழ்வுகள் ஆரம்பமாகின. அன்றைய தினம் பி.ப 05.00 மணிக்கு திருக்கொடியேற்றமும், அதனைத் தொடர்ந்து கத்முல் குர்ஆன் தமாம் மஜ்லிஸும் நடைபெற்றது. மஃரிப்
Read Moreதிரு முடிகள் தரிசன நிகழ்வு
அகிலத்தின் அருள் வெளிப்பாடு அருள் நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களினதும், வலீகட்கரசர் கௌதுல் அஃழம் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானீ குத்திஸ ஸிர்ருஹு அன்னவர்களினதும் அருள் நிறைந்த திரு முடிகளைப் பார்வைியிடும் நிகழ்வு 06.02.2015ம் திகதி வெள்ளிக்கிழமை அன்று காத்தான்குடி-05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் நடைபெற்றது. அன்றைய தினம் அதிகாலை 06.00 மணியளவில் கொழும்பிலிருந்து காத்தான்குடியை நோக்கி உயர்ரக வாகனங்களில் திருமுடிகள் கொண்டு வரப்பட்டன. திருமுடிகளின் அருள்களைப் பெற்றுக் கொள்ள மக்கள் வெள்ளம் போல் பள்ளிவாயலை
Read Moreஷெய்ஹுனா மிஸ்பாஹீ நாயகம் அனனவர்களின் 71வது பிறந்த தின நிகழ்வு
அல்ஆலிமுல் பாழில், ஈலத்தின் சொற்கொண்டல், ஷம்ஸுல் உலமா அஷ்ஷெய்ஹ், அல்லாமா, மௌலவீ அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ நாயகம் அன்னவர்களின் 71வது வயது பூர்த்தி செய்வதை முன்னிட்டு காதிரிய்யஹ் திருச்சபையினரால் ஏற்பாடு செய்யப்பட்ட “நீண்ட ஆயுள் வேண்டி விஷேட துஆப் பிரார்த்தனை நிகழ்வு”ம் காதிரிய்யஹ் றாதிப் மஜ்லிஸும் கடந்த 05.02.2015 அன்று காத்தான்குடி-05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் நடைபெற்றது. இந்நிகழ்வு அன்றைய தினம் மஃரிப் தொழுகையின் பின் காதிரிய்யஹ் றாதிப் மஜ்லிஸுடன் ஆரம்பமாகி இஷாத் தொழுகைக்குரிய அதான்
Read More30வது வருட குத்பிய்யஹ் கந்தூரி நிகழ்வுகளின் தொகுப்பு
வலீகட்கரசர், கௌதுல் அஃழம், முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானீ குத்திஸ ஸிர்ருஹு அன்னவர்களின் நினைவாக காத்தான்குடி-05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் 30.01.2015 அன்று திருக்கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 01.02.2015 அன்று மாகந்தூரியுடன் நிகழ்வுகள் நிறைவு பெற்றன. இந்நிகழ்வுகள் தொடர்ச்சியாக 3 தினங்கள் நடைபெற்றது. 2ம் 3ம் தினங்களில் சங்கைக்குரிய ஷெய்ஹுனா மிஸ்பாஹீ நாயகம் அன்னவர்களின் ஆத்மீகப் பேருரை இடம் பெற்று இறுதித் தினம் பெரிய துஆவுடன் கந்தூரி நிகழ்வுகள் இனிதே சிறப்புற நிறைவு பெற்றன. அல்ஹம்துலில்லாஹ். அது தொடர்பான
Read Moreமீலாத்துன் நபீ (கொண்டாட்டம்) நிகழ்வுகள்
சற்குண சீலர், சாந்த வடிவர், ஸபீஉல் முத்னிபீன் முஹம்மதுன் முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் பிறந்த தினத்தையும் பிறந்த நேரத்தையும் சங்கையும் செய்யும் முகமாக வருடா வருடம் நடைபெற்று வரும் ஸலவாத் மஜ்லிஸ் இவ்வருடமும் 04.01.2015 ஞாயிற்றுக் கிழமை அதிகாலை 02.30 மணிக்கு ஆரம்பமாகி மிக விசேடமாக காத்தான்குடி-05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் நடைபெற்றது. இந்நிகழ்வில் ஷெய்ஹுனா மிஸ்பாஹீ அன்னவர்களின் விஷேட உரையும் இடம் பெற்றது. அருள் நபீ முஹம்மதுன் முர்தழா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
Read Moreறபீஉனில் அவ்வல் மாத மௌலித் மஜ்லிஸ் ஆரம்ப நிகழ்வுகள்
ஈருலகப் பிரகாசர், ஏக இறை யோனின் இறை நேசர், எங்கள் உயிர் முஹம்மதுன் முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் பிறந்த றபீஉனில் அவ்வல் மாதத்தை சிறப்பித்து காத்தான்குடி அல்ஹாஜ் அப்துல் ஜவாத் ஆலிம் வலிய்யுல்லாஹ் நம்பிக்கைப் பொறுப்பின் கீழ் இயங்குகின்ற நான்கு நிறுவனங்களில் நேற்று 23.12.20114 அன்று சுப்ஹான மௌலித் மஜ்லிஸ் நிகழ்வுகள் ஆரம்பமாகின…. காத்தான்குடி-05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில்… தீன் நகர் மஸ்ஜிது மன்பஇல் ஹைறாதில்… நூறாணிய்யஹ் மாவத்தை அல் மத்றஸதுல் இப்றாஹீமிய்யஹ்வில்.. ஜென்னத்
Read More18வது வருட தங்கள் வாப்பா கந்தூரி
ஆஷிகுல் அவ்லியா, ஆரிப்பில்லாஹ் அஸ்ஸெய்யிதுஷ் ஷெய்க் அப்துர் றஷீத் கோயாத் தங்கள் மௌலானா வாப்பா றஹ்மதுல்லாஹி அலைஹி அன்னவர்களின் நினைவாக 18வது வருட மாகந்தூரி, அன்னதானம் வழங்கும் நிகழ்வு காத்தான்குடி-05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் கடந்த 15.12.2014 (திங்கட்கிழமை) அன்று வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் பி.ப 05 மணிக்கு சங்கைக்குரிய உலமாஉகளால் அன்னார் பேரில் திருக் கொடியேற்றப்பட்டு, நாட்டு மக்களுக்கும், நாட்டுக்கும் சிறந்த தலைமைத்துவம் வேண்டி துஆப் பிரார்த்தனை நிகழ்வு இடம் பெற்றது. அதனைத் தொடர்ந்து
Read Moreநபீபுகழ் காப்பியம் வித்ரிய்யஹ் ஷரீபஹ் மஜ்லிஸ் ஆரம்பம்
ஸபர் மாதம் வந்துவிட்டாலே சந்தோசம்தான்….. ஆன்மீக வாதிகளுக்கும், அண்ணல் நபிகளின் மீது பேரன்பு கொண்ட அனைத்து உள்ளங்களுக்கும் ஆனந்தம்தான்…. ஏன் தெரியுமா? அகிலத்தின் அருட் கொடை அண்ணல் நபிகளாரின் புகழை தொடர்ந்து 29 தினங்களுக்கு மனமாரப் புகழ்ந்து பாடப் போகி்ன்றோம் என்ற சந்தோசம்தான்…… அந்த வகையில்… நபீபுகழ் பாவலர்களான இமாமுனா மாதிஹுர் றஸூல் அபீ பக்ர் அல் பக்தாதீ றஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களாலும், இமாமுனா மாதிஹுர் றஸூல் ஸதகதுல்லாஹில் காஹிரீ றஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களாலும் கோர்வை செய்யப்பட்ட
Read More