றபீஉனில் அவ்வல் நிகழ்வுகள் 2014
புனித றபீஉனில் அவ்வல் மாதத்தினை முன்னிட்டு பூமான் நபீ புகழ்கூறும் புனிதமிகு மவ்லித் மஜ்லிஸ் நிகழ்வுகள் 02.01.2014 வியாழக்கிழமை அன்று காத்தான்குடி 5 பத்திரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலிலும், அல்ஹாஜ் அப்துல் ஜவாத் ஆலிம் வலிய்யுல்லாஹ் நம்பிக்கைப்பொறுப்பின் இணைநிறுவனங்களான தீன்வீதி மஸ்ஜிது மன்பஉல் ஹைறாத், ஜன்னத் மாவத்தை அல்மத்ரஸசதுர் றஹ்மானிய்யஹ் மற்றும் நூறானிய்யஹ் மாவத்தை அல்மத்ரஸதுல் இப்றாஹீமிய்யஹ் ஆகியவற்றிலும் திருக்கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. இதில் தொடர்ந்து 12 தினங்கள் நபீ புகழ் மவ்லித் ஷரீப் ஓதப்படும். இன்ஷாஅல்லாஹ்
Read Moreஅல்மத்ரஸதுர் றஹ்மானிய்யஹ்வுக்கான அடிக்கல் நடும் வைபவம்
அல்மத்ரஸதுர் றஹ்மானிய்யஹ் அடிக்கல் நடும் வைபவம்
Read More36வது வருட புனித புஹாரீ ஷரீப் நிறைவு தின நிகழ்வுகள்…
கடந்த 07.05.2013 அன்று ஆரம்பிக்கப்பட்ட புனித புஹாரீ ஷரீப் 30 தினங்கள் ஓதப்பட்டு இறுதித்தினமான 05.06.2013 புதன்கிழமை நிறைவு பெற்றது. அல்ஹம்துலில்லாஹ்…
Read More– 26.06.1960 – விஷேட நிகழ்வு
சங்கைக்குரிய அல்ஹாஜ் அப்துல் ஜவாத் பெரிய ஆலிம் வலிய்யுல்லாஹ் அன்னவர்களால் 26.06.1960ம் ஆண்டு காத்தான்குடி 05 பத்ரிய்யஹ் பள்ளிவாயலும் அதன் சுற்றுமதிலும் கட்டப்பட்டது. 2002ம் ஆண்டு இப்பழைய பள்ளவாயல் உடைக்கப்பட்டு புதிய பள்ளிவாயல் அவ்விடத்தில் நிர்மானிக்கப்பட்டுவருகிறது. இந்தவகையில் 06.06.2013 அன்று இதில் இறுதியாக இருந்த முன்பக்க பள்ளிவாயல் சுவரும் உடைக்கப்பட்டது. இது 53 வருட பழமையானதாகும்.
Read Moreஅல்ஆலிமுல் பாழில் அல்ஹாஜ் அப்துல் ஜவாத் ஆலிம் வலிய்யுல்லாஹ் அன்னவர்களின் நினைவுதின கந்தூரி நிகழ்வுகள்
கந்தூரி நிகழ்வுகள் — 23.08.2013 வௌ்ளிக்கிழமை
Read Moreஇரு பெரும் இஸ்லாமியப் பெரு விழா
கல்முனைக்குடி சுன்னத் வல் ஜமாஅத் ஈராக் நட்புறவு ஒன்றியம் ஏற்பாடு செய்த இரு பெரும் இஸ்லாமியப் பெரு விழா நிகழ்வு 08.03.2013 அன்று கல்முனைக் நாகூர் ஆண்டகை தர்ஹா ஷரீப் எண்கோண மேடையில் பி.ப 06.30 மணியளவில் (மஃரிப் தொழுகையின் பின்) வெகு சிறப்பாக ஆரம்பமானது. இப்பெரு விழாவில் கௌதுல் அஃழம், முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானீ (றழி) அன்னவர்களின் நினைவாகவும், பெருமானார் (ஸல்) அன்னவர்களின் புகழ் காப்பியம் கஸீததுல் வித்ரிய்யஹ் ஷரீபஹ் நூல் வெளியீட்டு விழாவும்,
Read More