நிதி கையளிக்கும் நிகழ்வு
சிறுநீர் நோயால் பாதிக்கப்பட்ட சகோதரர் HMM. மஸ்ஹுர் என்பவருக்காக அஷ்ஷுப்பான் நலன்புரிச் சங்கத்தினரால் சேகரிக்கப்பட்ட நிதி 2012.11.19 அன்று கையளிக்கப்பட்டது. இக்கையளிக்கும் நிகழ்வு தொடர்பான படங்கள் உள்ளே….
Read Moreஉதவித்தொகை வழங்கும் நிகழ்வு – 2012
வீட்டுத்திருத்தவேலை, மலசலகூடம் அமைத்தல், குடிநீர் பெறுதல் போன்ற தேவையுடைய 50க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு அஷ்ஷுப்பான் நலன்புரிச் சங்கத்தினால் அதன் தவிசாளர் அதிசங்கைக்கும் மரியாதைக்குமுரிய ஷெய்குனா மிஸ்பாஹீ அன்னவர்களினால் உதவித்தொகைகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் அஷ்ஷுப்பான் நலன்புரிச் சங்கத்தின் நிருவாக உறுப்பினர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து சிறப்பித்தனர். இடம் – அஷ்ஷுப்பான் நலன்புரிச் சங்க அலுவலகம் காலம் – 04.11.2012 ஞாயிற்றுக்கிழமை, மாலை 6.30 மணி நன்றி – ASWA
Read Moreகத்தார் நாட்டில் நடாத்தப்பட்ட இரத்த தான நிகழ்வு
அஷ்ஷுப்பான் நலன்புரி அமைப்பானது இலங்கை நாட்டில் கடந்த 05 வருடங்களுக்கும் மேலாக அறப் பணிகளிலும், கல்வி அபிவிருத்தி நடவடிக்கைகளிலும் முனைப்போடு செயற்பட்டுவரும் தன்னார்வ தொண்டு நிறுவனமாகும். இவ் அமைப்பானது DSK/SS/42 இலக்கத்தில் தன்னார்வ தொண்டு நிறுவனமாக இலங்கை அரசில் பதிவுசெய்யப்பட்டுள்ளது. இவ்வமைப்பின் வேலைத்திட்டங்களில் ஒர் அங்கமாக எமது அங்கத்தவர்களால் எமது நாட்டு படைவீரர்களுக்காகவும் அரச வைத்தியசாலைகளுக்காகவும் இரத்ததான நிகழ்வுகளையும் ஏற்பாடு செய்து வருகிறது. இந்தவகையில் கடந்த 05/07/2012 அன்று கத்தார் நாட்டின் HAMAD MEDICAL CORPORATION அரச
Read More26வது வருட ஹாஜாஜீ மாகந்தூரி நிகழ்வுகள் 3,4ம் நாட்கள்
இதில் பல்வேறு சிறப்பு நிகழ்வுகள் நடைபெற்றன. சிறப்பாக எமது அல்ஹாஜ் அப்துல் ஜவாத் ஆலிம் வலிய்யுல்லாஹ் நம்பிக்கைப்பொறுப்பில் இணைந்த குர்ஆன் மத்ரஸாக்களில் அல்குர்ஆனைக் கற்றுமுடித்த மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கும் வைபவமும், 1979 ஆண்டிலிருந்து எம்முடன் இணைந்திருக்கும் 50 வயதிற்கு மேற்பட்டவர்களைக் கௌரவிக்கும் நிகழ்வும் நடைபெற்றது. அத்துடன் சங்கைக்குரிய ஷெய்குனா மிஸ்பாஹீ அவர்களின் விஷேட சிறப்புரையும் இடம்பெற்றது. இவை தொடர்பான படங்கள் உள்ளே…
Read More26வது வருட ஹாஜாஜீ மாகந்தூரி கொடியேற்ற நிகழ்வு
அஜ்மீர் அரசர் ஹஸ்ரத் ஹாஜா முயீனுத்தீன் சிஷ்தீ (றழீ) அவர்களினதும் அவர்களின் புதல்வர் ஹஸ்ரத் ஹாஜா பக்றுத்தீன் சிஷ்தீ (றழீ) 26வது வருட ஹாஜாஜீ மாகந்தூரி காத்தான்குடி 05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் 11.07.2012 புதன் கிழமை பி.ப 5.00 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமானது அல்ஹம்துலில்லாஹ்… இந்நிகழ்வுகளில் சங்கைக்குரிய ஷெய்குனா மிஸ்பாஹீ அவர்களும் பல்வேறு பிரமுகர்களும் பல்லாயிரம் முஹிப்பீன்களும் கலந்துகொண்டனர். இந்நிகழ்வுகள் தொடர்பான படங்கள் உள்ளே ….
Read More26வது வருட ஹாஜாஜீ மாகந்தூரி அலுவலகம்
26வது வருட ஹாஜாஜீ மாகந்தூரி நடவடிக்கைகளுக்கான அலுவலகம் 24.06.2012 ஞாயிற்றுக்கிழமை புனித புர்தஹ் ஷரீப் மஜ்லிஸ் நிகழ்வின் பின்னர் திறந்துவைக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்… தொடர்ந்து ஹாஜாஜீ மௌலித் நிகழ்வுகளும் நடைபெற்றது. இன்ஷாஅல்லாஹ் எதிர்வரும் 11.07.2012 அன்று 26வது வருட ஹாஜாஜீ மாகந்தூரிக்கான திருக்கொடியேற்றம் நடைபெறும். 15.07.2012 அன்று கந்தூரி நிகழ்வுகள் நடைபெறும்.
Read Moreகல்முனைக்குடி கந்தூரி நிகழ்வு….
கல்முனைக்குடி சுன்னத் வல் ஜமாஅத் இறாக் நட்புறவு ஒன்றியம், மற்றும் மஸ்ஜிதுல் பத்ரிய்யஹ் நிர்வாகத்தினர் இணைந்து கரீபே நவாஸ், அதாயே றஸுல்,குத்புல் ஹிந்த் ஹஸ்றத் ஹாஜா முயீனுத்தீன் சிஷ்தீ (றழீ) அன்னவர்கள் பெயரிலான பாரிய கந்தூரி நிகழ்வு ஒன்றினை ஏற்பாடு செய்திருந்தனர். 11தினங்கள் நடைபெற்ற இந்நிகழ்வில் முதல் தினம் கொடியேற்றப்பட்டு தொடர்ந்து மஃரிப் தொழுகையின் பின் முஹிப்பீன்களால் மவ்லிது அதாஇர் றஸுல் ஓதப்பட்டது. இஷாத் தொழுகையின் பின் உலமாஉகளினால் பயான் நிகழ்த்தப்பட்டு, தபர்றுக் வழங்கப்பட்டது. இறுதித் தினமான
Read More35வது வருட புனித ஸஹீஹுல் புஹாரீ மஜ்லிஸ் ஆரம்ப நிகழ்வுகள்
காத்தான்குடி 05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில்புனித ஸஹீஹுல் புஹாரீ ஷரீப் 18.05.2012 வௌ்ளிக்கிழமைஅஸ்ர் தொழுகையின் பின் ஆரம்பித்துவைக்கப்பட்டது.
Read More64வது வருட ஷாஹுல் ஹமீத் பாதுஷா மா கந்தூரி
கன்ஜேஸவா, குத்புல் மஜீத், ஷாஹுல் ஹமீத் அப்துல் காதிர் அந் நாஹூரீ (கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஸீஸ்) அன்னவர்களின் 64வது வருட மா கந்தூரி காத்தான்குடி – 05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் 11.05.2012 (வெள்ளிக்கிழமை) திருக் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 13.05.2012 (ஞாயிற்றுக்கிழமை) அன்று கந்தூரி நிகழ்வுகளுடன் நிறைவுபெற்றது. 3 தினங்கள் நடைபெற்ற இந்நிகழ்வுகளில்-கத்முல் குர்ஆன், மீரான் ஸாஹிப் மௌலித்,ஹத்தாத் றாதிப் மஜ்லிஸ்,புனித கஸீஸதுல் புர்தஹ் மஜ்லிஸ்,உலமாஉகளின்பயான் நிகழ்வுகள் மற்றும் அஸ்ஸெய்யித் முஹ்ஸின் மௌலானா தர்ஹா ஷரீபில் அல்குர்ஆன் ஷரீபை
Read Moreமுஹ்ஸின் மௌலானா தர்ஹா ஷரீபில் கொடியேற்ற நிகழ்வு
கஜ்ஜேசவா ஷாஹுல் ஹமீத் நாயகம் அவர்களின் பெயரிலான கொடியேற்ற நிகழ்வு 23.04.2012 திங்கட்கிழமை இஷாத் தொழுயைின் பின் காத்தான்குடி 06 அஸ்ஸெய்யிது முஹ்ஸின் மௌலானா தர்ஹா ஷரீபில் நடைபெற்றது. இதில் சங்கைக்குரிய ஷெய்கினா மிஸ்பாஹீ அவர்களும் ஏனைய உலமாக்களும் பொதுமக்களும் கந்துகொண்டனர்.
Read More