“கல்லாத கல்வியெல்லாம் கற்றுமுயர் ஞான கலை இல்லார்க்கு இன்ப நிலை இல்லை மனோன்மணியே!”

குணங்குடி மஸ்தான் அப்பா அவர்கள்

shumsmedia.com

ஷம்ஸ் மீடியா யுனிட்

இவ் இணையத்தளம் இஸ்லாத்தின் பாரம்பரிய நெறிமுறையான அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத் அடிப்படையில் ஷரீஅஹ், தரீகாவுடைய கல்விகளையும் விஷேடமாக ஸூபிஸ (தஸவ்வுப்) ஞானங்களையும் வழங்கி வருகின்றது.

ஷம்ஸ் மீடியா  யுனிட், அதன் தாய் நிறுவனமான அல்ஹாஜ் அப்துல் ஜவாத் ஆலிம் வலிய்யுல்லாஹ் நம்பிக்கைப் பொறுப்பின் அனுசரணையுடனும் ஆன்மீக வழிகாட்டியான அதிசங்கைக்கும் மரியாதைக்குமுரிய மௌலவீ அஷ்ஷெய்க் அல்ஹாஜ் A. அப்துர் றஊப் மிஸ்பாஹீ, பஹ்ஜீ அவர்களின் வழிகாட்டல்களுடனும் இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் காத்தான்குடி -5 இல் அமைந்துள்ள பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலைத் தளமாகக் கொண்டு இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.    

Islam Pillars

Five Pillars Of Islam

அதிசங்கைக்கும் மரியாதைக்குமுரிய

அஷ்ஷெய்க் மௌலவீ அல்ஹாஜ் A. அப்துர் றஊப் மிஸ்பாஹீ, பஹ்ஜீ

அன்னவர்களின் தொகுப்புகள்

Islamic Events

Events