24 வருட ஷெய்கு தாவூத் வலிய்யுல்லாஹ் கந்தூரி அழைப்பிதழ்
முத்துப் பேட்டை ஜாம்புவான் ஓடையில் அரசாட்சி செய்து, தீராத நோய்களை இறைவனி்ன் அருள் கொண்டு சுகப்படுத்தும் வைத்தியக் கலாநிதி ஷெய்குத் தவா ஹகீம் ஷெய்கு தாவூத் வலிய்யுல்லாஹ் அன்னவர்களின் நினைவாக 24வது வருடமாக மாகந்தூரி நடைபெறவிருக்கிறது. திருக்கொடியேற்றம் – 06.03.2015 (வெள்ளிக்கிழமை) மாகந்தூரி – 08.03.2015 (ஞாயிற்றுக் கிழமை) இடம் – பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயல் காத்தான்குடி-05 ஆன்மீக வழி மனங்கமழும் இந்நிகழ்வுகளில் அனைவரும் கலந்து சிறப்பிக்குமாறு அன்பாய் அழைக்கின்றோம்.
Read Moreபிறந்த நாள் வாழ்த்து
இன்று தனது 71வது பிறந்த நாளைக் கொண்டாடும் அல்ஆலிமுல்பாழில் ஞானத் திங்கள் அறிஞர் அப்துர் றஊப் மிஸ்பாஹீ அன்னவர்கள் சரீர சுகத்துடன் நீண்ட நாள் நலமாய் வாழ்ந்து ஆன்மீகப் பணிகளிலும் தொடர்ந்தும் நிலைத்திருக்க வல்லோன் இறைவனை இருகரம் ஏந்துகிறோம். ஷம்ஸ் மீடியா யுனிட்
Read Moreதிருமுடிகள் தரிசனம்
அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹி வபறகாதுஹு பெருமானாரின் புனித திரு முடியையும் குத்பு நாயகத்தின் புனித திரு முடியையும் பார்வையிட்டு அருள் கோடிபெறும் இனிய நிகழ்வு பெருமானார் “மழ்ஹறுல் அதம்” முஹம்மது நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அருள் மிகு திரு முடியையும், குத்புல் அக்தாப் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானீ (குத்திஸ ஸிர்றுஹு)அவர்களின் திரு முடியையும் பார்வையிட்டு அருள் பெறும் புனித நிகழ்வு இன்ஷா அல்லாஹ் பின்வரும் விபரப்படி நடைபெற இருக்கி்ன்றது. இடம் : சுன்னத்
Read Moreகஸ்தூரி நபீயின் மீது ஸலவாத் ஓதும் புனித ஸலவாத் மஜ்லிஸ் – 2015
அகிலத்தின் அருட்கொடை, இறையொளியின் முதலொளி, நம்பெருமானார் றஸுலே கரீம் முஹம்மது முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் புகழ் பாடும் புனித ஸலவாத் மஜ்லிஸ் காத்தான்குடி-05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் இவ்வருடமும் எதிர்வரும் 04-01-2015 ஞாயிறு அதிகாலை 02:30 மணிமுதல் ஆரம்பமாகவுள்ளது. அண்ணல் நபீ ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் அகிலத்திற்கு அருளாக அவதரித்த தினத்தை – நேரத்தை கண்ணியப்படுத்துமுகமாகவே இம்மஜ்லிஸ் வருடாந்தம் நடாத்தப்படுகின்றது. இம் மஜ்லிஸில் கண்ணிய நபீ ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் மீது பாசமும் நேசமும்
Read Moreஸுப்ஹான மௌலித் மஜ்லிஸ் ஆரம்பம்
அகிலத்தின் அருட்கொடையாய், அஹதவனின் முதல் வெளிப்பாடாய் இவ்வுலகில் அவதரித்த எம்பிரான் முஹம்மதுன் முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் பிறந்த றபீஉனில் அவ்வல் மாதத்தை சிறப்பிக்கும் முகமாக காத்தான்குடியின் பல இடங்களில் 23.12.2014 செவ்வாய்க்கிழமை அன்னவர்களின் பேரில் திருக்கொடியேற்றி சுப்ஹான மௌலித் மஜ்லிஸ் ஆரம்பமாகவுள்ளது. காத்தான்குடி-5 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயல் தீன் நகர் மன்பஉல் ஹைறாத் பள்ளிவாயல் நூறாணிய்யஹ் மாவத்தை அல் மத்றஸதுல் இப்றாஹீமிய்யஹ் ஜென்னத் மாவத்தை அல் மத்றஸதுர் றஹ்மானிய்யஹ் மேற்கண்ட இடங்களில் தொடர்ந்து 12
Read More18வது வருட தங்கள் மௌலானா வாப்பா கந்தூரி
கண்ணூரில் கண்ணுறங்கும் காமில் வலீ, ஆஷிகுல் அவ்லியா, குத்புஸ்ஸமான், அஸ்ஸெய்யிதுஸ் ஸாதாத்,அஷ்ஷெய்கு அப்துர் றஸீத் கோயாத் தங்கள் மௌலானா வாப்பா றஹ்மதுல்லாஹி அலைஹி அன்னவா்களின் 18வது வருட அருள் மிகு கந்தூரி இன்ஷா அல்லாஹ் காத்தான்குடி-05 பத்ரிய்யஹ் ஜும்ஆ பள்ளிவாயலில் மிகச் சிறப்பாக நடை பெறவுள்ளது. புனித கந்தூரி- 15-12-2014 திங்கட்கிழமை பி.ப.9.00 மணி மஜ்லிஸ் நிகழ்வுகள் பி.ப 5.00மணி-புனித திருக்கொடியேற்றம் தொடந்து- கத்முல் குர்ஆன் தமாம் வைபவம் மஃரிபின்பின்-தங்கள் மௌலானா வாப்பா பெயரிலான மவ்லிதும் வித்ரிய்யாஹ் ஷரீபஹ்வும் இஷாவின் பின் புனித பயான் நிகழ்வு, துஆ, தபர்றுக் விநியோகம், ஸலவாத்துடன் நிறைவு இந்நிகழ்வுகளில் முஹிப்பீன்களும்,முரீதீன்களும்
Read Moreஇணையத்தள முகவரி மாற்றம்
அஸ்ஸலாமு அலைக்கும் (வறஹ்) வாசகர்களே! சுன்னத் வல் ஜமாஅத்தின் சத்தியக் குரலாக இயங்கி வந்த www.shumsme.com எனும் எமது இணையத்தளம் மீள்வடிவமைப்புக்காக மூன்று தினங்கள் தடைப்பட்டிருந்தது. மாஷாஅல்லாஹ் அல்லாஹ் உதவியால் (29.10.2014 இன்றிலிருந்து) தற்போது புதுப்பொலிவுடன் www.shumsmedia.com எனும் புதிய முகவரியில் வாசகர்கள் பார்வையிடலாம். – அல்ஹம்துலில்லாஹ் –
Read MoreNTJவின் விவாத அழைப்பை ஏற்று சவால் விட்ட அஷ் ஷெய்கு அப்துல்லாஹ் ஜமாலீ.
ஸுன்னத் வல் ஜமாஅத் கொள்கை விளக்கப் பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய விசேட அதிதி அபுத்தலாயில் அஷ் ஷெய்கு எம். அப்துல்லாஹ் ஜமாலீ எம்.ஏ.அவர்கள் நிகழ்வில் சிறப்புரையாற்றினார்கள். அதில் வஹ்ஹாபிஸத்துக்கு மறுப்பான ஆதாரங்கள் வினாக்கள் என அள்ளி இறைத்த சங்கைமிகு உலமா அவர்கள் கடந்த 14.10.2014 இல் NTJ அமைப்பால் வழங்கப்பட்ட விவாத அழைப்பை ஏற்று; அக்கடிதத்தில் பதில் தரவேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்த 21.10.2014ம் திகதிக்கு முன் பதிலளித்ததுடன் அனைத்துத் ஸுன்னத் வல் ஜமாஅத் தலைப்புகளிலும் விவாதிக்க வரவேண்டும்
Read Moreநேரடி அஞ்சல் மீள ஆரம்பிக்கப்பட்டது.
நிகழ்வில் தற்போது சங்கைக்குரிய சங்கைக்குரிய மௌலானா மௌலவீ அப்ழலுல் உலமா அபுத்தலாயில் மௌலவீ அல்ஹாஜ் அஷ்ஷெய்கு M.அப்துல்லாஹ் ஜமாலீ MA. அவர்கள் உரை நிகழ்த்திக் கொண்டிருக்கிறார்கள். நேரடி நிகழ்வினை எமது இணையத்தில் ஒளி, ஒலி வடிவில் பார்தும் கேட்டும் பயன் பெறுங்கள்.
Read Moreஅடுத்த உரை….
நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற தென்னிந்தியாவைச் சேர்ந்த சங்கைக்குரிய மௌலானா மௌலவீ P.A. ஹாஜா முயீனுத்தீன் பாகவீ அவர்களின் உரையினைத் தொடர்ந்து அப்ழலுல் உலமா அபுத்தலாயில் மௌலவீ அல்ஹாஜ் அஷ்ஷெய்கு M.அப்துல்லாஹ் ஜமாலீ MA. அவர்கள் உரை நிகழ்த்துவார்கள்.
Read More