உன் கை விரல்கள் உன் கை தானானவையா?அல்லது அதற்கு வேறானவையா?
ஆக்கம் – ஷெய்குனா மிஸ்பாஹீ நாயகம்
Read Moreபொதுச் சொல்
اَلْمُطْلَقُ إِذَا اُطْلِقَ يَنْصَرِفُ إِلَى الْفَرْدِ الْكَامِلِ (பொதுச் சொல் ஒன்று எந்த ஒரு குறிப்புமின்றி பொதுவாகச் சொல்லப்பட்டால் அது அவ்விடயத்தில் பூரணத்துவம் பெற்ற ஒன்றையே குறிக்கும்) இது ஒரு பொதுத் தத்துவம். இவ்வாறு சொன்னவர் யார் என்று அறிந்து கொள்ள வலை விரித்து காலத்தை வீணாக்காமல் சரியானதா என்பதை மட்டும் ஆய்வு செய்து அறிந்து கொள்வதே சிறந்தது.
Read More“ஜத்பு” எனும் ஆன்மீக நிலை
جَذْبَةٌ مِنْ جَذَبَاتِ الرَّحْمنِ تُوَازِيْ عَمَلَ الثَّقَلَيْنِ عوارف المعارف فى هامش الإحياء – ٢/٩١ அல்லாஹ்வின் இழுத்தல்களில் ஓர் இழுத்தல் மனு, ஜின்கள் செய்கின்ற நல்லமல்களுக்கு நிகரானதாகும். அவாரிபுல் மஆரிப் ஹாமிஷ் இஹ்யா பாகம் – 02 பக்கம் – 91
Read Moreநான் மறைந்தால் அவன் வெளியாவான்.
اِنْ تَغَيَّبْتُ بَدَا ⚘ وَاِنْ بَدَا غَيَّبَنِيْ قاله الشيخ الأكبر محي الدين ابن عربي قدّس سِرُّه நான் மறைந்தால் அவன் வெளியாவான். அவன் வெளியானால் என்னை மறைத்து விடுவான்.இது முஹ்யித்தீன் இப்னு அறபீ குத்திஸ ஸிர்றுஹு அவர்கள் கூறிய தத்துவம்.ஒரு மனிதனிடம் “நான்” என்ற உணர்வு இருக்கும் வரை அவன் அல்லாஹ்வை அடையவும் முடியாது, அவனைக் காணவும் முடியாது. ஒரு மனிதனிடமிருந்து எப்போது “நான்” என்ற உணர்வு இல்லாமற் போகின்றதோ அப்போதுதான்
Read Moreகனவுலகம்
ஆக்கம் – மௌலவீீ ASM. இர்ஷாத் றப்பானீ قال الشيخ أبو طاهر رحمه الله [ أنّه لايَلزَمُ من كون الشيئ لا صورة له اَنْ لا يُرى فى صورة، اَلا ترى أنّ كثيرا من الأشياء الّتي لا أشخاصَ لها ولاصورةَ تُرى فى المنام بأمثلة تُناسِبُها بأَدْنَى معنًى ولا يُوجب التشبيهَ ولاالتّمثيلَ، وذلك كالمعاني المجرَّدة مِثلَ الإيمان والكُفر والشّرف
Read Moreசிருஷ்டிகள் அல்லாஹ் தானாவை தான்
“உலகிலுள்ள சகல சிருஷ்டிகளும் அவற்றின் மூலத்தைக்கவனிப்பது கொண்டு, அல்லாஹ் தானாகவே இருக்கின்றன. எனினும், வெளியமைப்பைக்கவனிப்பது கொண்டு மட்டும் நோக்கினால், அல்லாஹ் அல்லாதவையாக இருக்கின்றன. யதார்த்தத்தை கவனித்துப்பார்க்கும் பொழுது எல்லாம் அல்லாஹ்தானாகவே இருக்கின்றது. உதாரணமாக, நீர் குமிழி, அலை, ஐஸ் கட்டி என்பன போன்று இவை அனைத்தும் (வெளியமைப்பில் எவ்வாறிருந்தாலும்) இவற்றுக்கு மூலமாயி ருப்பது தண்ணீர்தான். இதேபோல் கானல் நீர் யதார்த்தத்தில் ஆகாயம் (காற்று) தான். அதுவே கானல் நீரின் தோற்றத்தில் வெளியாகியுள்ளது.”
Read Moreஇதுதான் சரியான நம்பிக்கை
மெளலவீ KRM ஸஹ்லான் றப்பானீ வஹ்தத்துல் வுஜுத் பற்றி விமர்சனம் செய்ய முன்வந்துள்ள ஒருவர் “வஹ்ததுல் வுஜூத்” என்பது “உள்ளமை ஒன்று அல்லது மெய்ப்பொருள் ஒன்று என்பதை விபரிக்கின்றது என்தையும் ஒரே உள்ளமையான அல்லாஹ் தான் ஹுலூல், இத்திஹாத் இன்றி பஞ்சு பிடவையாக,சேட்டாக, சாரனாக,தொப்பியாக தோற்றுவது போலவும், தங்கம் காப்பாக, மாலையாக, மோதிரமாக தோற்றுவதுபோலவும் கடல் அலையாக,நுரையாக தோற்றுவது போலவும் இரும்பு திறப்பாக,பூட்டாக தோற்றுவது போலவும் படைப்புகளாக ஒரே உள்ளமையான அல்லாஹ் தோற்றமளிக்கின்றான் என்பதையும் விபரிக்கின்றது என
Read Moreகடவுள் என்றால் யார் ? Who is the God ?
கடவுட் தன்மை என்றால் என்ன ? What is the Divinity? என்பதை புரிந்து கொள்ள ஆன்மிக வழியில் ஆர்வமுள்ளவர்கள் பெரும்பாலோருக்கு தெரிந்த ஒரு குட்டிக் கதை! அதனை மீண்டும் ஞாபகத்துக்கு கொண்டு வருவோம் ! கடலில் வாழும் பகுத்தறிவுவாதியான் மீன் (scholar fish ) ஒன்றுக்கு ஒருநாள் திடீரென்று ஒரு சந்தேகம் வந்ததாம் ! நாம் வாழும் இந்த தண்ணீருக்கு மேலேயிருந்து கடல், கடல்…. சமுத்திரம்…….. என்றெல்லாம் சந்தோஷமான கூக்குரல்கள் வருகின்றனவே ! அந்த கடல்,
Read More