புதிய பள்ளிவாயல் கட்டட வேளைகளின் 3மாடிக்கான 2ம் கட்ட வேலைகள் ஆரம்பம்
காத்தான்குடி 5 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலின் புதிய கட்டிடத்தின் 3வது தளத்தின் 2ம் கட்ட கொங்கிரீட் போடும் வேலைகள் 18.01.2012 புதன் கிழமை அஸ்ர் தொழுகையின் பின் ஆரம்பமாகி அன்று நல்லிரவு நிறைவுபெற்றது. இது தொடர்பான புகைப்படங்கள் எமது ஸம்ஸ் இணையத்தள நேயர்களுக்காக……
Read Moreறப்பானிய்யஹ் அறபுக் கலாபீடத்தின் கணிணிப் பிரிவு திறப்பு விழா
றப்பானிய்யஹ் அறபுக் கலாபீட மாணவர்களின் கணிணி அறிவை மேம்படுத்துவதற்காக 03.01.2012 செவ்வாய்க்கிழமை பி.ப 04.30 மணியளவில் இக்கலாபீடத்தில் ‘‘கணிணிப்பிரிவு’’ ஒன்று திறந்து வைக்கப்பட்டது. இவ்வைபவத்தில் அதிசங்கைக்கும் மரியதைக்குமுரிய ஆன்மீகத் தந்தை கலாநிதி அல்ஹாஜ் A. அப்துர் றவூப் மிஸ்பாஹீ,பஹ்ஜீ (தால உம்றுஹூ) அன்னவர்களும் மற்றும் சிறுவர் மகளிர் விவகார பிரதியமைச்சர் அல்ஹாஜ் MLAM. ஹிஸ்புல்லாஹ் M.A, காத்தான்குடி நகரபை பிரதி முதல்வர் அல்ஹாஜ் MIM. ஜெஸீம் JP, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் KLM. பரீட் JP,
Read Moreமுஹர்ரம் மாத மௌலித் மஜ்லிஸ் – 2011
காத்தான்குடி -05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயிலில் நடைபெற்ற மவாஹிபுஸ் ஸெய்ன் பீ மனாகிப் ஹஸனைன் மவ்லித் மஜ்லிஸ் முஹர்றம் 10ம் நாள் நிகழ்வுகள்… 05.12.2011 ===================================================================== ஹிஜ்ரி 1433 முஹர்றம் நிகழ்வுகள் புனித முஹர்றம் மாத்த்தில் அஹ்லுபைத்துக்ளை நினைவுகூறுமுகமாக காத்தாக்குடி -05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயிலில் இமாம் அலிய்யிப்னு அபீதாலிப் கர்றமல்லாஹு வஜ்ஹ்ஹு, அஸ்ஸெய்யிதஹ் பாதிமஹ் ஸஹ்றா றழியல்லாஹு
Read Moreபத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலின் புதிய கட்டிடத்தின் 3வது தளத்தின் 2ம் கட்ட வேலைகள்
காத்தான்குடி 5 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலின் புதிய கட்டிடத்தின் 3வது தளத்தின் 2ம் கட்ட வேலைகள் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. இது தொடர்பான புகைப்படங்கள் …..
Read Moreஇணையத்தள ஆரம்பமும் நிகழ்வுகளும்
07.11.2011 ஹஜ்பெருநாள் தினம் காலை 9.45 மணிக்கு www.shumsme.com இணையத்தளம் சங்கைக்குரிய ஷெய்குனா மிஸ்பாஹீ அவா்களால் ஆரம்பித்துவைக்கப்பட்டது. தொடா்ந்து அல்ஜாமிஅதுர்றப்பானிய்யஹ் மாணவன் MT.ஸுஹ்தீ அவர்களின் கிறாஅத்துடனும் மௌலவீ KRM.ஸஹ்லான் றப்பானீ BBA அவா்களின் இணையத்தள அறிமுக உரையுடனும் நிகழ்வுகள் நடைபெற்றன. நிகழ்வுகளைத்தொடா்ந்து சங்கைக்குரிய ஷெய்குனா மிஸ்பாஹீ அவா்களால் ஹஜ்பெருநாள் தின சிறப்புரை இடம்பெற்றது. மேலும்………. நிகழ்வுகளின் பின்னர் காலை 11.00 மணிக்கு shums media unit அலுவலகம் சங்கைக்குரிய ஷெய்குனா மிஸ்பாஹீ அவா்களால் திறந்து வைக்கப்பட்டது.
Read Moreசுன்னத்வல்ஜமாஅத்தின் சத்தியக்குரல்
அல்குர்ஆன்,அல்கதீஸ்,இஜ்மாஃ,கியாஸ், ஆகிய இஸ்லாமிய மூலாதாரங்களின் அடிப்படையில் இமாம்களின் வழிகாட்டலின் கீழ் நபி (ஸல்) அவா்களினதும் அன்னாரின் சஹாபாக்களினதும் வழிமுறைகளைப் பின்பற்றிவாழும் அஹ்லுஸ்ஸுன்னத்வல் ஜமாஅத்தினரின் கொள்கைப் பின்பற்றல்களும் அதன் நடைமுறைப்படுத்தல்களும் பல்வேறு அமைப்புக்கள் குழுக்களின் செல்வாக்குச் செலுத்தல்கள், செயற்திட்டங்கள், பிரச்சாரங்களால் கேள்விக்குறியாகிவரும் இக்காலப்பகுதியில்……. அஹ்லுஸ்ஸுன்னத்வல் ஜமாஅத்தின் கொள்கைகளை நிலைநாட்ட பல்வேறு பிரச்சார அமைப்புக்கள் பத்திரிகைகள், புத்தக வெளியீடுகள், துண்டுப்பிரசுரங்கள், மற்றும் பல்வேறு ஊடகங்கள் மூலமாக தமது கொள்கைப் பிரச்சாரங்ளை மேற்கொண்டு வருகின்றன. இந்தகையில் எமது Shums Media
Read More