ஞான ஜோதி அஸ்ஸெய்யித் யாஸீன் மௌலானா
– ஷெய்குனா மிஸ்பாஹீ – 1964ம் ஆண்டு நானும், அட்டாளைச்சேனை அஸ்ஸெய்யித் மௌலவீ அஸ்ஸெய்யித் மௌலானா அவர்களும் பாணந்துறை தீனிய்யா அறபுக்கல்லூரியில் சங்கைக்குரிய மர்ஹும் அப்துஸ்ஸமத் ஹஸ்றத் முப்தி பலகீ றஹிமஹுல்லாஹ் அவர்களிடம் ஓதிக்கொண்டிருந்தோம். ஒரு நாள் நாங்கள் இருவரும் வெளிகாமம் அல்லாமா ஞான ஜோதி அஸ்ஸெய்யித் யாஸீன் மௌலானா றஹிமஹுல்லாஹ் அவர்களைச் சந்திப்பதற்காக வெளிகாமம் சென்றோம். ஞான ஜோதி அவர்கள் எங்களை விசாரித்த பின் இருவரையும் அமரச்செய்து தேனீர் தந்து உபசரித்து விட்டு எதற்காக என்னைச்
Read Moreஆன்மீக வழிகாட்டி அறிஞர் அப்துர் றஊப் மிஸ்பாஹீ பற்றிய சில துளிகள் !
05.02.1944இல் ஆன்மீகப் பேரொளியாய் காத்தான்குடியில் அவதரித்தார்கள். இவர்களது தந்தை அல்ஹாஜ் அபுல்இர்பான் அப்துல்ஜவாத் (றஹ்) அவர்கள் ஒரு பிரபல மார்க்க ஞானியாகவும் அற்புதங்கள் நிகழ்த்திய ஒரு “வலிய்யுல் -லாஹ்” இறைநேசராகவும் திகழ்ந்தார்கள். இன்னார் தனது தவமைந்தர் மிஸ்பாஹீ அவர்கள் உலகில் தோன்றிய 05.02.1908இல் அதே திகதி மாதத்திலேயே உலகில் மலர்ந்து, 18.09.1978இல் தனது 70வது வயதில் இறையடி சேர்ந்தார்கள். (இன்னாலில்லாஹ்) தங்களது தந்தை போல் தாமும் ஒரு மார்க்க அறிஞராக ஆகவேண்டுமென்ற வேட்கையால் தன் தந்தையிடம் பயின்ற
Read Moreமுஹ்ஸின் மௌலானா தா்ஹா ஷரீப்
– ஸாஹே ஸரன்தீப் – சுமார் 100 வருடங்களுக்கு முன்னர் காத்தான்குடியில் வாழ்ந்து மறைந்த மாமேதைதான் முஹ்ஸின் மௌலானா றஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள். இவர்கள் நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் குடும்ப வழியில் வந்த “ஸாதாத்” மார்களில் ஒருவராவார்கள். இவர்கள் “ஸெய்யித்” மட்டுமன்றி ஓர் ஆலிம் – மார்க்க மகானுமாவார்கள். இவா்கள் “கறாமத்”என்ற அற்புதம் உள்ள ஒரு ”வலீ” என்பதை ஊா் மக்கள் நன்கறிவா். ஒரு நாள் காத்தான்குடிவாசி ஒருவன் – இப்னு அப்துல் வஹ்ஹாப்
Read Moreஅல்லாஹ்வின் இறைநேசர் அம்பா நாயகம் (றஹ்) அவர்கள்
-அதிசங்கைக்குரிய ஷெய்குனா மௌலவீ அல்ஹாஜ் A. அப்துர் றஊப் (மிஸ்பாஹீ) அவர்கள்- நான் சென்னையில் தங்கியிருந்த பொழுது தமிழ் நாட்டு உலமாக்கள் சிலரைச் சந்தித்தேன். அவர்கள் அனைவரும் கம்பம் செல்லுங்கள். அங்கு ஒரு மகான் இருக்கின்றார்கள். அவர்கள் அவ்லியாக்களில் ஒருவர் என்று சொன்னார்கள். கம்பம் நோக்கி விரைந்தேன். ஒரு நாட்காலை நேரம் சுமார் பத்துமணியளவிள் கம்பத்தில் கால் வைத்தேன். மகான் அவர்கள் தங்கியுள்ள தைக்காவை விசாரித்து அறிந்து கொண்டேன். உள்ளே நுழைந்தேன். ஒருவர் வந்து நீங்கள் யார்?
Read Moreமல்கம்பிட்டி வாழும் இரு மகான்கள் சிக்கந்தர் வலிய்யுல்லாஹ், கலந்தர் வலிய்யுல்லாஹ்
இவ்விரு வலீமார்களும் ஒரு தாய் பெற்ற சகோதரர்கள். “ஈரான்” நாட்டின் “குறாஸான்” மாநிலத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர்கள். இவ்விருவரும் கிழக்கு மாகாணத்தில் சம்மாந்துறை நகரை அடுத்துள்ள “மல்கம்பிட்டி” என்றழைக்கப்படுகின்ற நெல்வயல் பகுதியில் அடக்கம் பெற்றுள்ளார்கள். வாழை மரங்கள் நிறைந்த விசாலமான காணி ஒன்றில் இவர்களின் “தர்ஹா” அமைந்துள்ளது. இருவரும் ஒரே அறையில் துயில்கின்றார்கள்.
Read Moreஅஷ் ஷெய்குல் அக்பர் முஹ்யித்தீன் இப்னு அரபி (றஹிமஹுல்லாஹ்) அவர்கள்
மௌலவீ KRM. ஸஹ்லான் (றப்பானீ ) BBA, JP ஹிஜ்ரி 560ம் ஆண்டு ரமழான் பிறை 27 அன்று (கி.பி 1165 ஆகஸ்ட் 7ம் நாள்) ஸ்பைன் நாட்டின் முர்ஸிய்யா எனும் ஊரில் ஷெய்கு அலீ அறபி என்பவர்களுக்கு மகனாக பிறந்தார்கள். முஹ்யித்தீன் இப்னு அறபி(றஹ்) அவர்கள் குத்புல் அக்தாப் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி (கத்தஸழ்ழாஹு ஸிர்ரஹுல் அஸீஸ்) அவர்களிடம் இவர்களின் தந்தை ஐம்பது வயதாகியும் தனக்கு மகப்பேறு இல்லை என முறையிட்ட போது உங்களின்
Read Moreஜுனைதுல் பக்தாதி றழியல்லாஹு அன்ஹு அவர்கள்…..
-மௌலவீ AAM.அறூஸ் (றப்பானீ)- ஹழரத் நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்களால் நிர்மாணிக்கப்பட்ட ‘நுஹாவந்த்’ என்றும் ஊரிலிருந்து பிழைப்புத் தேடி வந்து குடியேறிய முஹம்மது இப்னு காஜா ஜுனைதின் மகனாக பக்தாதில் பிறந்தவர்கள் ஜுனைதுல் பக்தாதி(றழி) அவர்கள் . இவர்களின் தந்தை ஒரு சிறு கண்ணாடி கடைவைத்து வாணிபம் செய்து வந்தார். அவர்களின் உறுதுணையாக ஜுனைதுல் பக்தாதி(றழி)அவர்களும் இருந்து வந்தார்கள். ஓய்வு நேரங்களில் அன்னையின் உடன் பிறந்தாராகிய ஸரீ அஸ் ஸகதீ றழியல்லாஹு அன்ஹு அவர்களிடம் மார்க்க கல்வி பயின்று
Read Moreமஹான் பல்லாக்கு வலிய்யுல்லாஹ்
Moulavee: AAM .AROOS RABBANI ஹிஜ்ரி 1338 ம் ஆண்டு தொண்டியை நோக்கி பல்லக்கில் வந்து கொண்டிருக்கிறார் பொருமகனார் ஒருவர். அங்கே அடங்கியிருக்கும் தமது பாட்டனாரை தரிசிப்பதற்காக அவர் வருகின்றார் என்பதை அறிந்த ஊர் மக்கள் மகிழ்ச்சியடைகிறார்கள். வழியிலேயே அவர்களை வரவேற்க வேண்டுமென்ற ஆர்வத்தில் பல்லக்கு வரும் திசையை நோக்கிச் சென்று அதைச் சுமக்கவும் செய்கின்றார்கள். பாட்டனார் அடங்கியுள்ள தர்காவுக்கு அன்பர்களுடன் வந்து சேர்கிறார் அவர். அங்கு அமர்ந்தபடி அரபு மொழியில் தமது பாட்டனாரின் புகழ் பாடுகின்றார்கள்.
Read Moreகொழும்பு தெமட்ட மரத்தடி தர்ஹாவில் கொலுவீற்றிருக்கும் அஷ் ஷெய்கு உஸ்மான் வலிய்யுல்லாஹ் அவர்கள்
ஸியாரத்தின் அமைவிடமும் சிறப்பும் எமது இலங்கைத் திருநாட்டில் ஆத்மீக ஒளிபரப்பிய அவ்லியாக்கள் பலர் ஆங்காங்கே சமாதியுற்றிருக்கிறார்கள். இவர்கள் அனைவருக்கும் கிரீடமாக திகழ்பவர்கள், கொழும்பு மாநகரில் மாண்புடன் இலங்கும், அல்-குத்புஸ்ஸெய்லான், ஹழ்ரத் அஸ்ஷெய்கு-உஸ்மான் வலியுல்லாஹ் ஆவார்கள். இவர்களது புனித ஸியாரம் கொழும்பு-07 கறுவாக்காடு என்னுமிடத்தில் அமைந்துள்ளது.இங்கே தினமும் சாதி,மத பேதமின்றி மூவின மக்களும் ஒன்று கூடுகின்றனர். இன ஒற்றுமையின் சின்னமாகத்திகழும் இந்த தர்ஹா ஷரீபில் ஆன்மிகத்தலைவர்கள், அரசியல் தலைவர்கள், உட்பட அனைவரும் வந்து ஆசி பெற்றுச் செல்கின்றனர் இவர்களது
Read More