இறைஞான கீத நிகழ்வு

December 21, 2016

தென்னிந்தியாவின் பிரபல இஸ்லாமியப் பாடகர், இறைநேசர்களின் புகழ் A.ஸெய்னுலாப்தீன் பைஸீ அன்னவர்கள் கலந்து சிறப்பிக்கும் “இறைஞான கீதங்கள்” பாடும் இனிய நிகழ்வு 22.12.2016 வியாழக்கிழமை இன்றிரவு 7:00 மணி 9:30 மணி வரை காத்தான்குடி-5 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயல் மஜ்லிஸ் மண்டபத்தில் நடைபெறும்.

இந்நிகழ்வில் அனைத்து சகோதர சகோதரிகளும் கலந்து பயன் பெறுமாறு அன்பாய் அழைக்கின்றோம்.

You may also like

Leave a Comment