ஊடகவியலாளர் மாநாடு

May 7, 2019

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நாட்டின் பல பகுதிகளிலும் இடம்பெற்ற குண்டுத் தாக்குதல் சம்பவங்கள் மற்றும் அதன் பின்னர் தோன்றியுள்ள நிலைமைகள் தொடர்பாகவும் அத்துடன் இந்த தாக்குதல் சம்பவங்களுடன் தொடர்புபட்ட தீவிரவாத குழுவின் சந்தேகத்திற்கிடமான செயற்பாடுகள் குறித்து கடந்த காலங்களில் எம்மால் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றியும் தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் மாநாடு பின்வரும் ஒழுங்கில் நடைபெறவுள்ளது.

காலம் : 09.05.2019 வியாழக்கிழமை

நேரம் : காலை 10:00 மணி தொடக்கம் 11.30 மணி வரை

இடம் : கலாசார மண்டபம், பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயல், காத்தான்குடி-5.

இந்நிகழ்வு அன்றைய தினம் காலை 10.00 மணி தொடக்கம் நேரடியாக ஷம்ஸ் டிவி ஊடாக முகநூலில் அஞ்சல் செய்யப்படும். காணத்தவறாதீர்கள்.

குறிப்பு – இந்நிகழ்வில் ஊடகவியலாளர்கள் மாத்திரம் கலந்து கொள்வார்கள்.

You may also like

Leave a Comment