திருமுடிகள் தரிசன நிகழ்வு

December 5, 2016

அகிலத்தாருக்கு அருட்கொடையாய் அகிலத்தில் அவதரித்த எம்பிரான் முஹம்மதுன் முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் பிறந்த மாதமான புனித றபீஉனில் அவ்வல் மாதத்தை சிறப்பித்து காத்தான்குடி-6 தீன் நகர் மன்பஉல் கைறாத் பள்ளிவாயலில் நடைபெற்று வருகின்ற மௌலித் மஜ்லிஸ் நிகழ்வில் சிறப்பு நிகழ்வாக 04.12.2016 ஞாயிற்றுக்கிழமையன்று கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களினதும், குத்புல் அக்தாப் முஹ்யி்த்தீன் அப்துல் காதிர் ஜீலானீ றழியல்லாஹு அன்ஹு அன்னவர்களினதும் திருமுடிகளை தரிசிக்கும் நிகழ்வு மிகச்சிறப்பாக  நடைபெற்றது.

பி.ப 2:30 மணியளவில் காத்தான்குடி-5 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் இருந்து காத்தான்குடி பிரதான வீதி வழியாக தீன் நகருக்கு திருமுடிகளை ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டது.

பெருமானார் மீது அன்பு கொண்ட பெருந்திரளான பெண்களும், ஆ்ண்களும் பார்வையிட்டு அருள் பெற்றனர்.

அந்நிகழ்வுகளி்ன் தொகுப்பு…. 
dsc_0002-forweb
dsc_0003-forweb dsc_0004-forweb dsc_0007-forweb dsc_0008-forweb dsc_0029-1-forweb dsc_0032-forweb dsc_0064-forweb dsc_0072-forweb dsc_0126-forweb dsc_0127-forweb dsc_0138-forweb dsc_0150-forweb dsc_0151-forweb dsc_0156-1-forweb dsc_0156-2-forweb dsc_0157-forweb dsc_0162-forweb dsc_0163-forweb dsc_0164-forweb dsc_0189-1-forweb dsc_0190-forweb dsc_0200-forweb dsc_0206-forweb dsc_0208-forweb dsc_0209-forweb dsc_0220-forweb dsc_0246-forweb dsc_0247-forweb dsc_0248-forweb-1 dsc_0248-forweb-3 dsc_0248-forweb-4 dsc_0248-forweb-5 dsc_0286-1forweb dsc_0286-2forweb dsc_0286-3forweb dsc_0286-4forweb dsc_0287-forweb dsc_0288-forweb dsc_0289-forweb dsc_0290-forweb dsc_0322-forweb dsc_0330-forweb dsc_0354-forweb dsc_0355-forweb dsc_0356-forweb dsc_0449-forweb dsc_0464-forweb dsc_0492-forweb dsc_0505-forweb dsc_0516-forweb dsc_0517-forweb dsc_0553-1-forweb dsc_0567-1-forweb dsc_0582-forweb dsc_0627-forweb dsc_0647-forweb

You may also like

Leave a Comment