முரீதீன்கள் மாநாடு – 2016 இன் தொகுப்பு

October 18, 2016

காதிரிய்யஹ் திருச்சபை ஏற்பாட்டில் சங்கைக்குரிய ஷெய்குனா மிஸ்பாஹீ நாயகம் அன்னவர்களிடத்தில் “பைஅத்” – ஞானதீட்சை ஒப்பந்தம் செய்து முரீதீன்கள், முரீதாத்கள் கலந்து கொண்ட

முரீதீன்கள் மாநாடு – 2016

நிகழ்வு 16.10.2016 (ஞாயிற்றுக்கிழமை) அன்று காத்தான்குடி – 5 பத்ரி்ய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் மிகச்சிறப்பாக நடைபெற்றது.

இம்மாநாடு மஃரிப் தொழுகையின் பின் ஆரம்பமாகி இரவு 11.00 மணியளவில் நிறைவு பெற்றது. இம்மாநாட்டிற்கு உள்ளூர், வெளியூர், வெளிநாடுகளிலிருந்தும் 1750க்கும் மேற்பட்ட முரீதீன்கள், முரீதாத்கள் கலந்து சிறப்பித்தமை ஓர் முக்கிய அம்சமாகும்.

மாநாட்டில் இடம்பெற்ற நிகழ்வுகளின் தொகுப்பை ஒவ்வொன்றாக கீழே பார்வையிடலாம்.
மாநாட்டு நடவடிக்கைகளுக்காக 02.10.2016 அன்று இரவு புர்தஹ் ஷரீபஹ் மஜ்லிஸ் நிறைவின் பின் முரீதீன்கள் மாநாடு – 2016 விஷேட அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது.

dsc_0106-for-web dsc_0110-for-web dsc_0114-for-web dsc_0119-for-web dsc_0133-for-web dsc_0136-for-web dsc_0167-for-web

15.10.2016 அன்று மாநாட்டில் தொண்டர்களாக கடமை புரிய இருக்கும் தொண்டர்களுக்கான கூட்டம் நடைபெற்ற போது…

dsc_0002-for-web dsc_0008-for-web dsc_0012-for-web dsc_0013-for-web dsc_0016-for-web dsc_0020-for-web

மாநாட்டில் கலந்து கொண்ட முரீதீன்களுக்கு இராப்போஷனம் வழங்குவதற்காக உணவு தயார் செய்யும் சமையல் பகுதியிலும், தேநீர் விநியோகப் பகுதிகளில் நடைபெற்ற வேலைகளின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள்.

dsc_0019-for-webdsc_0015-1-for-webdsc_0685-for-webdsc_0710-for-webdsc_0209-for-web

மாநாடு சிறப்பாக நடைபெறுவதற்காக செய்யப்பட்ட முன்னேற்பாடுகள்

dsc_0013-for-webdsc_0171-for-webdsc_0164-for-webdsc_0032-for-webdsc_0335-for-webdsc_0059-for-web dsc_0074-for-web dsc_0263-for-webdsc_0444-for-web

ஞாயிறு தோறும் இஷா தொழுகையின் பின் பள்ளிவாயலில் நடைபெற்று வரும் புனித கஸீததுல் புர்தஹ் ஷரீபஹ் மஜ்லிஸ் மாநாட்டிற்காக அன்றைய தினம் பி.ப 04.30 மணிக்கு நடைபெற்றது.dsc_0105-for-webdsc_0079-for-webdsc_0179-for-webdsc_0164-for-webdsc_0371-for-web

மாநாடு ஆரம்பமாவதற்கு முன்னதாக ஆலிமுல் பாழில், அபுல் இர்பான் அப்துல் ஜவாத் பெரிய ஆலிம் வலிய்யுல்லாஹ் அன்னவர்களின் மஸார் ஷரீபிற்கு போர்வை போர்த்துவதற்காக இந்தியா – ராஜஸ்தான் அஜ்மீர் ஷரீபிலிருந்து கொண்டு வரப்பட்ட  திருப் போர்வை தலையில் சுமந்து வரப்பட்டு பெரிய ஆலிம் வலிய்யுல்லாஹ் அன்னவர்களின் றவ்ழஹ் ஷரீபில் போர்த்தப்பட்ட காட்சிகள்.

dsc_0155-32-for-web dsc_0138-for-web dsc_0127-for-webdsc_0105-for-webdsc_0199-for-webdsc_0019-for-web dsc_0057-for-web dsc_0251-for-web dsc_0240-for-webdsc_0264-for-web

மஃரிப் தொழுகையின் பின் ஆரம்பமாகும் மாநாட்டிற்கு வருகை தரவுள்ள ஷெய்குனா மிஸ்பாஹீ நாயகம் அன்னவர்களை வரவேற்பதற்காக வீதிகளின் இருமருங்கிலும் முரீதீன்கள் கூடி நின்று “துப்” தகறா அடித்து வரவேற்பு கீதத்துடன் வரவேற்கப்படும் காட்சிகள்.

dsc_0330-for-webdsc_0392-for-webdsc_0425-for-web dsc_0421-for-web dsc_0412-1-for-web

ஆரம்ப நிகழ்வாக மஃரிப் தொழுகையின் பின் காதிரிய்யஹ் றாதிப் மஜ்லிஸ் ஆரம்பமானது.

dsc_0582-for-webdsc_0426-for-web dsc_0441-for-web dsc_0558-for-web dsc_0540-for-web dsc_0536-for-web dsc_0522-for-web dsc_0519-for-web dsc_0515-for-web dsc_0507-for-web dsc_0500-for-web dsc_0484-for-web dsc_0479-for-web dsc_0461-for-web

 

இஷா தொழுகையின் பின் விஷேட உரை நிகழ்த்துவதற்காக சங்கைக்குரிய ஷெய்குனா மிஸ்பாஹீ நாயகம் அவர்கள் மஜ்லிஸ் மண்டபத்திற்கு வருகை தந்து சுமார் 2.00 மணி நேரம் விஷேட உரை நிகழ்த்தினார்கள்.

dsc_0556-for-webdsc_0636-for-web dsc_0573-for-web dsc_0618-for-webdsc_0342-for-web dsc_0654-for-web

சங்கைக்குரிய ஷெய்குனா மிஸ்பாஹீ நாயகம் அன்னவர்களின் விஷேட உரை நிறைவு பெற்ற பின் காதிரிய்யஹ் திருச்சபையின் தலைவர் சங்கைக்குரிய மௌலவீ அப்துல் மஜீத் றப்பானீ அன்னவர்களினால் மிஸ்பாஹீ நாயகம் அன்னவர்களை கௌரவித்து அன்னாருக்கு போர்வை போர்த்தப்பட்டது.

dsc_0732-for-webdsc_0668-for-web

இந்நிகழ்வினைத் தொடர்ந்து காதிரி்ய்யஹ் திருச்சபையின் தலைவரும், மாநாட்டின் தலைவருமான சங்கைக்குரிய மௌலவீ அப்துல் மஜீத் றப்பானீ அன்னவர்கள் சிறப்புரை நிகழ்த்தினார்கள்.

dsc_0749-for-webdsc_0676-for-web

அதனைத் தொடர்ந்து சங்கைக்குரிய ஷெய்குனா மிஸ்பாஹீ நாயகம் அன்னவர்களிடத்தில் 1988ம் ஆண்டு 10ம் மாதம் 22ம் திகதி முதன் முதலாக “பைஅத்” செய்து கொண்ட 8 முரீதீன்களை கௌரவப்படுத்தி அன்னவர்களுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்ட போது…dsc_0825-for-webdsc_0733-for-webdsc_0833-for-webdsc_0740-for-web dsc_0841-for-webdsc_0751-for-web dsc_0851-for-webdsc_0760-for-web dsc_0865-for-webdsc_0776-for-webdsc_0873-for-webdsc_0784-for-web

அதனைத் தொடர்ந்து மாநாட்டின் செயலாளர் சங்கைக்குரிய மௌலவீ அஹ்மத் ஸாஹ்ஜஹான் றப்பானீ அவர்களினால் நன்றியுரை நிகழ்த்தப்பட்டது.dsc_0821-for-web

இறுதி நிகழ்வாக இறைஞான கீதங்கள் “துப்” தகறாவுடன் இசைக்கப்பட்டு, இறுதியாக துஆ பிரார்த்தனையுடன் இராப்போஷனம் விநியோகிக்கப்பட்டு இனிதே ஸலவாத்துடன் மாநாட்டு நிகழ்வுகள் யாவும் இனிதே ஸலாவாத்துடன் நிறைவு பெற்றன. அல்ஹம்துலில்லாஹ்.dsc_0877-for-webdsc_0805-for-web dsc_0801-for-web dsc_0704-for-webdsc_0828-for-web

You may also like

Leave a Comment