மௌதுல் ஆலிம் மௌதுல் ஆலம்

August 9, 2019

கண்ணூரில் கண்ணுறங்கும் காமில் வலீ அஸ்ஸெய்யித், அஷ்ஷெய்க் அப்துர் றஷீத் கோயா தங்கள் மௌலானா வாப்பா றஹிமஹுல்லாஹ் அவர்களின் சகோதரியின் மகனும், மகளின் கணவரும், அஸ்ஸெய்யிதுஷ் ஷெய்குல் மௌலவீ முஹம்மத் றாஸீ அல் இர்பானீ தங்கள் (மத்தல்லாஹு ளில்லஹுல் ஆலீ) அவர்களின் தந்தையுமான மௌலானா மௌலவீ அஸ்ஸெய்யித், அஷ்ஷெய்க் புகாரீ நல்ல கோயா தங்கள் அவர்கள் தங்களின் 61ம் வயதில் 09.08.2019 இன்று காலை 8.45 மணியளவில் தாறுல் பனாவை விட்டும் தாறுல் பகா அளவில் சேர்ந்து வி்ட்டார்கள்.

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி றாஜிஊன்.

அவர்களின் ஜனாஸா நல்லடக்கம் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.

தகவல் – தலைவர், பத்ரி்ய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயல், காத்தான்குடி-5. இலங்கை.

You may also like

Leave a Comment